அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு
விரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது. இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next tet First LA posting sollittu next tet nadathuinga
ReplyDelete2014 tet ezudhi no use.but 2015 (november or december) tet ezhudhunga appadhan 2016 election basd la posting adhigama poduvaanga
ReplyDeleteAaniyave pudunga vendam.....naam enna intha arasukku parisothanai elikala?????
ReplyDeletenext tetla mark kuranjalo or fail analo intha tet pass ana marka edupangala illa antha kuranja mark condider panuvangala next tet attend pannave payama iruku suppose intha marka vida kuranjuta en dbta therinjavanga clear pannunga
ReplyDeleteNo body know about this. U r correct. This unstable policy govt. can change its policy at any time. so, we cannot expect any thing
Deletewhich is best score obtained to be utilized selection notification up to 7 years when that certificate issued. don`t worry. already said the advocate general to justice when was 5% relaxation case conducting.
DeleteHISTORY MBC TAMIL MEDIUM PLS SHARE YOUR WEIGHTAGE , MBC TAMIL MEDIUM VACANCIES 101 ONLY ,PLS SHARE YOUR WEIGHTAGE
ReplyDeleteWaiting listlayavathu vaiunga
ReplyDeleteஇன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.
ReplyDelete2013 tet 70000 peruku innum job ila. 20000 posting than iruku nu solringa. apuram ena next tet Nov or Dec nu announcement. 50000 perukum pathil solitu next cv conduct pannunga.
ReplyDeletevery good thinking and keep it up. nee polacha pothum.
DeleteNanda Kumar sir ini pass ahakama 7 lakh per irukanga
DeleteAruna madam neenga pass ah?
Deletenandha kumar neenga G.o sariya pakala nu ninaikuraen. TET exam teacher eligible ku thaan exam.not recruitment exam. pass pani 50000 per wait pandrom engaluku vali sollitu next cv pannunga nu soldringa.enna madhiri next tet ku prepare aguravanga lakhs kanakula irukom atha maranthurathinga nanbarae..
ReplyDeletehow many frnds prepare next tet 2014?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHai.. teachers. Next tet kandipa varum. Naama kandipa pass aagi school ku povom. Tholviye vetrikku thoondugol. Next tet ku prepare panitu irukingla....
ReplyDeleteGud news...namathu ulaippai kuduppom...ungal ulaippuketra palan kandippaga kidaikum.best of luck frdz...
ReplyDeleteHai viji..update pannitaya
ReplyDeletena msc b.ed maths student na ithu varaikum entha private jobkum pogala ipa enaku payangra confusion job pogalama ila next tet ku padikalama plz solution solunga
ReplyDelete