முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வுபட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை.
இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.
nandri ayya pg pathi nengalavathu potingalea
ReplyDeleteApdina P.G 3 SUbjects Ku Revaluation Ilaya Ethavathu Oru Unmaya Solunga TRB OFficers. . .
Deletemay be no chance
Deletewith revalution
DeleteThank you verymuch kalviseithi
ReplyDeleteHai history friends history kku last evvalo varum nnu sollunga please but correcta sollunga please
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNo .lalitha Vijay..
DeleteThank you kalviseithi atleast u r talking about pg trb..
ReplyDeleteApdina P.G 3 SUbjects Ku Revaluation Ilaya Ethavathu Oru Unmaya Solunga TRB OFficers. . .
ReplyDeleteMay be...example pg Tamil subjects..what's happen?
DeleteGood news but please do it fast because i lost my one year life.
ReplyDeleteகவலை படாதே நண்பா.
DeleteThanks to trb.
ReplyDeleteAll candidates will not get appointment who were attended the certificate verification.
ReplyDeleteஇன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபாற்ப்பு முடித்த அனைவருக்கும் பணி வழங்குமாறு பணிவன்புடன் வெண்டுகிறோம்.
ReplyDeletetrb pg assistant 2011-2012 batch tamil medium reservation candidatesku 2012-2013 batch kooda serthu posting poduvaangalaa or delay pannuvaangalaa? please yaaraavadhu clarify panunga...thangavel-9976147773
ReplyDeleteசேர்த்து தான்
Deleteபொருளியல் பாடபிரிவில் CV இல் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை கிடைக்குமா
Deletemaiyarasan sir and vijay chennai sir. am English major. i have selected in pg trb exam 2012-2013. first listla yathum changes erukuma? English case thallupadi seijutanga. so there is no changes in marks. first list selected canditates ku posting confirma ? plz tell me sir. kindly request u sir .plz
ReplyDeletemark and weightage
Deleteam not tet canditate. so no weitage sir. am pg caditate sir
Deletei know sir i to pg and eng may i know ur mark
DeleteMy wife also PG-English candidate BC-Women 89+1=90. First list candidate. Job confirm thaane? Any changes tell anybody...
Deleteஆசிரியர் தேர்வு வாரியம் பீஜி இறுதி பட்டியல் விவிரைவில் வெளியிடும்.
Delete88+1, SC Woman Candidate
DeleteKavi mam & thirumurugan sir 1st list candidates ku confirmed ah kidaikum..& u both ve gud marks ..dnt worry be happy.
DeleteThank u so much elakiya mam
Deleteare there any cases on pg eng please reply me friends
ReplyDeleteமூன்று முதுகலை பட்டங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதா? இல்லையா ?
ReplyDeleteஏனெனில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அது பற்றி எங்களுக்கு எந்த
அறிவிப்பும் ( intimation ) வரவில்லையே என கூறினர் ...
so , உண்மை நிலையை தாங்கள் இங்கே பதிவிடவும் நன்றி...
Judgment Copy Iruntha pUblish panunga Sir
pg 3 sub jugment copy release high court website today
Deletepg final list eppothu? pls tell me
ReplyDeletePG & TET appointment only afrer METTUR dam Nirambiyapiragu...............hihihihihi.....
ReplyDeleteThanks to TRB and Kalviseithi and Kalviseithi friends..............
ReplyDeleteECONOMICS CV ATTEND PANNINA ELLARUKKUM POSTING UNDA
ReplyDeleteபொருளியல் பாடபிரிவில் CV இல் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை கிடைக்குமா
ReplyDeleteNo Sir Only Fulfilled Notification Vacancies for P.G TRB
DeletePLEASE GIVE ME YOUR CONTACT NUMBER YATHAV SIR
Deleteyathavkumar11@gmail.com
DeleteSir This Is my mail id ,u contact me ill Give my Contact Number or Give Ur Mail Id
only calfering wegant fill up.no extra posting
Deleteபொருளியல் பிரிவில் காலி பணி இடத்திற்கு மட்டுமே CV நடத்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்
Deleteno sir last cutt-off mark how many persion same mark coming the list. but high weitage person only select the list.
Deletehai yathav
DeleteTrb pg 2011-2012 tamil medium salaction anavarkalukku Eppathan council ling plz tell sir
ReplyDeletewait 2 weeks
Deletehai friends pg 3 sub jugment copy release high court website
ReplyDeleteHow to see?
Deletewatch high court website
Deletealready i telling question conform in the judgment copy
ReplyDeleteThank you Saravanan sIr.. Judgment Copy a mudinja uPload Panunga . . or Mail to my Id ,
Deleteyathavkumar11@gmail.com
Saravanan Sir . . thanks Mail Receive Paniten
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletehai friends pg physics jugment copies are released in high court website
ReplyDeleteassistant professor oral interviewwatch trb web site
ReplyDeleteDirect Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 , plz visit TRB Website
ReplyDeleteIs there any chancy to increase the vaccancy ?
ReplyDeleteமுதுகலை பொருளாதார பாடத்தில் மொத்த பணி இடங்கள் 257. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் 275 பேர். ஆக 18 பேருக்கு வாய்ப்பு கிடய்க்காது. அது மட்டுமல்லாமல் கோர்டில் இரண்டு கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கிவுள்ளனர். எனவெ இந்த 18 பெருக்குமேல் கூடவும், குறயவும் செய்யலாம். என் கணிப்பு குறயவே வாய்ப்பு உள்ளது. இரவு வணக்கம். எனது மதிப்பெண் 100+3=103 (MBC)
ReplyDeleteWhen will published revalved list ? Within one week trb publish final list !is it possible? Bcz revaluation ;CV ;then final list then then then counselling. .... Then only got job .
ReplyDeleteRevaluation Result Friday Evening ...
ReplyDeletehai yathav where is telling
DeleteHAI friend see now question.............................................................................................................................In the result, the writ petition is allowed in part with a
ReplyDeletedirection to the Teachers Recruitment Board to revalue the answer
sheets of all the candidates in respect of Economics subject and
award marks to the candidates who have opted either option “A”
(A.C.Pigou) or option “D” (Don Patinkin) as the right answer in
respect of Question No.144 and also award marks to the
candidates who have opted either option “B” (Fiat Money) or option
“C” (Internal Money) in respect of Question No.134. No costs.
Interim order already granted shall stand vacated. Consequently,
connected miscellaneous petitions are closed.
Good , . Saravanan Sir ...
Deletewhen will publish pg revalution list?
ReplyDeletetrb pg assistant 2011-2012 batch tamil medium reservation quota candidatesku yellaam thayaaraaga ulladhu irundhaalum inum pallikalvithurai yein thaamadhikiradhu yendru puriyaveyillai naanga oru 150 persons kittathatta 2 varusamaa kaathittu irukom aandavanukku thaan veylicham thangavel 9976147773
ReplyDelete