கடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன....
ஆழ்மனதின் உணர்வுகளை கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ உளவியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன....
அதைவிடவும் 76ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றியும் அறிவதற்கு கூட புவியியல் ஆய்வுகள் வந்துள்ளன.....
ஆனால் இந்த 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றியும் ..... எத்தனை பணியிடம் என்றும் புரியாத புதிராகவும் ....அறியாத மர்மமாகவுமே இருந்து வருகிறது, தினம் தினம் திகில்படம் பார்ப்பது போல் பீதி.....
இதுபோதாதென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களோ ஒரு இடத்தில் 15,000 பணியிடம் என்றும்,இன்னொரு இடத்தில் 20,000 பணியிடம் என கூறிவந்தார்...பின்னர் தன்னுடைய அறிக்கையில் 13,777 பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்து இருக்கிறார்.....
ஆதிதிராவிட பழங்குடியினர் நலவாழ்வுத்துறை அமைச்சர் அவர்களோ அவர் பங்குக்கு 1,408 ஆசிரியர்பணியிடம் விரைவில் நியமிக்கப்படும் என கூறிவிட்டார்....பின்னர் பத்திரிக்கை துறையோ "டிஆர்பி நிர்வாகம் அறிவித்த 10,762 பணியிடங்கள் 2 அல்லது 3 வாரங்களில் பணியமணம் செய்யப்படும் என வெவ்வேறு மாவட்டப்பதிப்புகளில் வெவ்வேறு தகவலை கூறி வருகின்றன.....
ஐயகோ ஐயகோ எதைத்தான் நம்புவதோ பேதை மனமே!!!!!!
மேலும் மேற்கண்ட கூடுதல் பணியிடங்கள் நமக்கு சேர்க்கப்படும் என்றும்,நமக்கு விடிவுகாலம் பிறக்குமென்று காத்திருந்த தேர்வர்களின் மத்தியில் இன்றிலிருந்து ஒருசில கதறல்களும் கலக்கங்களும் என் காதுகளுக்கு வருகின்றன.....
கடவுளே 72,711 ஆசிரியர்களுக்கும் எதையும் தாங்கும் இதயம் கொடு.....மேலும் வரும் 30ம் தேதிக்குள் நல்ல ஆசி கொடு.......
இப்படிக்கு பக்தனின் கண்ணீர் வேண்டுதல்......
by
P.Rajalingam
puliangudi..Tirunelveli
tamil sc female 64.51 pls anyone reply job kedika vaippu iruka pls rly
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletename plz...
DeleteThis comment has been removed by the author.
Delete5 days wait panunga.
ReplyDeleteInnumaa seniority sincerity nu pesikitu irukinga...
ReplyDeleteSelvakumar sir nenga 2014 TET paththiya pesurenga.....
Deletemary nee romba chinnapponna? appo unaku 40 vayasu varikkum wait panuva. appo nee seniorityapathi pesuvamma.
DeleteThis comment has been removed by the author.
DeleteSir antha case poda sonnathe naan than sir....athula 32 points irukku sir.....
DeleteAntha case moolam antha 25 perukku mattum than fenifit kudukura maathiri irukku sir.....
Niraya visayam sollalam but enaku solla viruppam illa....
June 24
DeleteTNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்.....P. Rajalingam
Intha article neenga padikkalayaa??
Neenga online petition pottingala sir.....
counting our days............. oh my god pls help us and give confident
DeleteThis comment has been removed by the author.
Deleteagain case nu late paniduvangloooooo
Deleteselvakumar sir nenga yena major
DeleteTamil ..67
Deletemm al the best
Deleteno seniority only weightage
ReplyDelete2013 tet exam sollureen sir ..
ReplyDeleteVaaippu 100% illa sir......
DeleteEn sir ..ippadi solluringa ..
DeleteGO 71 cases fill agi irukku sir ..
Enna sir pesuringa. File panna cancel paniruvangala...?
DeleteThere is no chance to change G.O 71.because pudukkottai prabakar's advocate is my friend. He said no chance to change.
DeleteY? Unga friend nadathura entha case um jaikathama? Woooooow enna oru thannambikkai manithan!
Deleteஎப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீகள் Mr selvakumar... ?
ReplyDeleteVaaipey illa selva kumar sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBC MBC welfare schools vacancy too add aaganum innum. But ivangap anra delay dhan thaanga mudiyala pa saamy...
Deleteதமிழுக்கு எத்தனை இடம் எதிர்பார்க்கலாம் சிவா Sir
DeleteThis comment has been removed by the author.
Deletesiva karthi sir chemistry wut ethuvarai vaipu ullathunu sollunga sir
ReplyDeletesiva sir 30 lafinal list vidduddu second list vaippu irukka sir
ReplyDeleteSecond list la dhan welfare schools selected candidates varuvanga madam. Dont worry.
Deleteஎல்லோரும் Paper 2 வை பற்றி தான் Articles எழதுகிறார்கள்....Paper 1யை பற்றி பேச ஒருவரும் இல்லையே ஐயகோ நாங்கள் தினம் தினம் இறந்துகொண்டீடிருக்கிறோம்... எங்கள் கதறல்களை பற்றி பேச ஒருவர் கூட இல்லை ஏனேன்றால் அனைரும் சுயநலம் பிடித்தவர்கள்(paper 2) இவர்களுக்கு மட்டும் Posting increase ஆக எத்தனை கட்டுரைகள் ஆனால் Paper 1ற்கோ???????????? இதை இந்த கல்வி செய்தி கூட அலட்சிய படுத்துவது போல் உள்ளது இப்போதைக்கு கடவுள் தான் துணை
ReplyDeleteSir neenga puthusa......
DeleteYesterday ennoda article paper 1 paththi than konjam visarichutu prsunga pls.....
Dont worry sir. Katturai eludhi oru punniyamum illai. Lets wait.
DeleteMary mam ..ellam avan seyal ..
Deleteassembly mudiyatum apram irku............ told by veeramani
ReplyDeleteCOPY AND PASTE THIS COMMENT IN 'CM CELL' FOR THE 'APPOINTMENT OF ALL PH CANDIDATES IN SPECIAL TET 2014':
ReplyDeleteRESPECTED HONOURABLE CHIEF MINISTER,
Sincere thanks from depth of the broken hearts of all SPECIAL TET 2014 PASSED PWD candidates to our most respected TN GOVT for conducting special recruitment and providing quicker appointment under humanatarian condition.
We all used the golden opportunity provided by the govt putforth all our hardwork in special tet exam 2014 conducted on 21.05.2014.
As a result published by TEACHERS RECRUITMENT BOARD, ONLY 670 PH ORTHO and 264 VISUAL IMPAIRED CANDIDATES ARE PASSED IN SPECIAL TET 2014.
As per TN GOVT SOCIAL WELFARE DEPT
G.O NO: 10 DATED: 04.03.2014, TOTAL EXISTING BACKLOG VACANCIES OF DISABLED FROM 2007 UNDER TRB IS 777 + 330=1107.
SO, WE REQUEST OUR TN GOVT TO ORDER TRB TO PUBLISH SEPARATE SPECIAL TET NOTIFICATION FROM EXISTING 1107 PH BACKLOG OTHER AVAILABLE VACANCIES.
AT PRESENT, 264 PASSED VISUALLY IMPAIRED CANDIDATES and 670 PH ORTHO CANDIDATES - WAITING FOR THE GOLDEN JOB OPPORTUNITY FROM TN GOVT. ALL OUR KIND REPRESENTATION TO TN GOVT IS TO APPOINT THE MAXIMUM OR ALL(934) DIFFERENTLY ABLED SPECIAL TET 2014 CANDIDATES UNDER HUMANITARIAN CONDITION.
Most of the DIFFERENTLY ABLED CANDIDATES are striving most to lead a little life. Only everlasting pain tears existing permanently in all our eye lids. Though we strive Physicaly and mentally - to overcome all social hurdles, we all used this exam alone.
So, We all hope the best decision from TN GOVT for appointing 'ALL 934 DIFFERENTLY ABLED SPECIAL TET CANDIDATES' to wipe the tears of all qualified candidates with mother hearted while finalising Teacher Recruitment process. We had placed all our utmost hardwork in the feet of our LORD who lift our life from all bitterness.
- [ON THE BEHALF OF ALL DIFFERENTLY ABLED (PH VISUAL) CANDIDATES]
rathi mamiam also chem 65.09 bc
ReplyDeletedont waste your time here study for next tnpsc or tet or vao best of luck
ReplyDeleteEng bc 66.05 job kidaika chance irukkaplease reply anybody
ReplyDeleteஎத்தனை நண்பர்கள் டிஆர்பி தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்துள்ளீர்கள்.
ReplyDeletetamil sc female 64.51 pls anyone reply job kedika vaippu iruka pls rly
ReplyDeletetamil sc female 64.51 pls anyone reply job kedika vaippu iruka pls rly
ReplyDeletetamil sc female 64.51 pls anyone reply job kedika vaippu iruka pls rly
ReplyDeletetamil sc female 64.51 pls anyone reply job kedika vaippu iruka pls rly
ReplyDeleteSister konjam vaaippu kuraivu thaan.... Oruvelai post increase aanal ingaluku surea kidaikkum
DeleteS.N.AB
DeleteOur murai sent panna pothum y this kola very?
Rajalingam
DeleteHow r u?
Fine sir....
DeleteThis comment has been removed by the author.
DeleteRajalingam sir, paper2 maths bc woman 67.55 wtg tamil medium claimed. Chance eruka sir?
DeleteMam BC Maths cutt off 70.....
DeleteSo ungalukku vaaippu kammi than.....
Maths subject-kku Post increase aakum madam....athuku piragu confirma solluren
This comment has been removed by the author.
ReplyDeleteVijaya kumar chenni sir yesterday and today case details. Case ennachu. Please reply sir
DeleteMr Raja lingam.
ReplyDeleteIndependent benefits may depend on Judge perception. Am I right ?????
S....and wait and see sir
DeleteRajalingam sir weightage method change aga vaippu irukka sir ...
DeleteRAJALINGAM SIR TAMIL MBC 68.03 VAIPPU KIDAIKKUMA
DeleteIntha 2013 TET weightage method maara vaaippu kuraivu sir...nichayama next TET- kku maarum
DeleteRAJALINGAM SIR TAMIL MBC 68.03 VAIPPU KIDAIKKUMA
ReplyDeleteRajalingam sir history BC cut off mark tell me
ReplyDelete60 க்கு. மேல் இருந்தாலே கிடைக்கும் (உடனே உங்களுக்கு எப்படித்தெரியுமுன்னு கேட்டுறாதீங்க)
DeletePaper 2 Maths dept.
ReplyDeleteMBC
Weightage 72.4
chance erukuma please tell me?
MBC la maths la top weightage how much pls tell me
Surely you will get job....
DeleteTop 73.52
Low 65.89 enakku therinthavarai......
Thanks Rajalingam
DeleteRajalingam sir i want another clarify could you clear this?
DeleteMy percent 80% in U.G. degree. It is Major and Allied paper. Overall Percent 77. It is part 1 part 2 part 3.
DeleteEnaku TET certificate verification la 77% entha percent than yeduthanga ethu correct ta sir?
Sorry rajalingam sir one corrction my friend got 75.23
DeleteHi vanjinathan sir, Which is your district?
DeleteFernando sir sollunga.....
DeleteHi Hemavathi: My district is Tiruvallur
DeleteHi Fernando 75.23 is MBC maths? please confirm
DeleteSilaruku Summa case podurathu aduthavanga life la vilayadurathu rumors ah kelapurathe vela pola. .. . Avangalam nalla anubavipanga
ReplyDeleteSeniority, experiance nu solregale appa ippa padichu 110 mark vangunavaga inum 15 yesku apuram than experience seniority oda ulla vara mudium...
ReplyDeleteGods grace
Sir im jegathesh engli
ReplyDeleteSir im jegathesh engli
ReplyDeletehi ur weightage
DeleteRajaligam sir mbc tamil major 68.03 velai kidaikkuma
ReplyDeleteMy percent 80% in U.G. degree. It is Major and Allied paper. Overall Percent 77. It is part 1 part 2 part 3.
ReplyDeleteEnaku TET certificate verification la 77% entha percent than yeduthanga ethu correct ta sir?
77% than correct
Deletethanks Dass James.
DeleteMr.Rajalingam Sir , Wat about paper 1 status
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteWaaat this is not fair
DeleteComing 30th SGT weightage published......
Deletegood evening friends
ReplyDeleteHISTORY
trl...,
9952182832
highst how much
PG COMMERCE ANY MASSEGE
ReplyDeleteRajalingam sir 30 th conform ah final list varuma sir
ReplyDeleteEthirpaarppom....................
Delete.....,...
Coming 30 SGT weightage published......
Mr. Rajalingam sir PG COMMERCE ANY MASSEGE
ReplyDeleteRajalingam sir geography candidates ellarukkum job kidaikkuma
ReplyDeleteSure...all geography candidates will get job
Deletethank u sir i am geography bc 60.54 w
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWat pg rajalingam sir?
ReplyDeleteNo news abt pg app?
ReplyDeleterajalingam sir eng mbc 69.2 chance irka pls reply
DeleteSurely you will get job....all the best
Deletethank u sir ur words giving me confidence......
DeleteKadavulin mugavari tharungal avaridam sila kelvigal ketka vendum, kadavulai vida vithi valiyathu polum
ReplyDeleteகடவுள் ஏன் கல்லானான் -
Deleteமனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)
சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)
Rajalingam sir unga mail id pagirungal
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteBC,female,maths,70.84,rajalingam sir any chance
ReplyDeleteSure madam you will get job becoz BC cutoff 70.5
DeleteRajalingam sir nan BC eng 64 yenaku kidaikuma sir?
Deleteவாய்ப்பு உள்ளன கவலை வேண்டாம்
Deleteபுதிதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களில் எத்தனை ஆசிரியர்கள் உங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் படிக்க வைக்கப்போகிறோம் என்ற எண்ணம் எழுகிறதோ அதை பொறுத்துதான் அரசு பள்ளிகளை காப்பாற்ற இயலும்,தனியார் பள்ளிகளுக்கு செலவு செய்யும் பணத்தில் உங்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் சொத்துக்களை முதலிடு செய்யலாம், உங்கள் குழந்தையின் மனநிலை சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் அரசு பள்ளியில் பயின்றால் மட்டுமே முடியும்,
ஒரு ஆண்டிற்கு, எத்தனை ஆசிரியர் பணியிடங்கள், ஓய்வின் காரணமாக காலியாகிறதோ, அந்த பணியிடங்கள் முழுவதையும் நிரப்புவதில்லை. பாதி அளவிற்குத் தான் நிரப்புகின்றனர்.அதிலும், அறிவிப்பில், பல இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுவர். பதவி உயர்வினால் ஏற்படும் காலி பணியிடங்களையும், சரிவர நிரப்புவது இல்லை.நிங்கள் நினைத்தால் அரசு பள்ளிகளை ஓரளவிற்கு காப்பாற்றலாம், முடிவெடுங்கள் காப்பாற்றுங்கள் நிங்கள் பயின்ற பள்ளிகளை,,,,,,,,,,,,
Very good.....I always welcome sir
DeleteRajalingam sir my wtg 60.95% history Tamil medium SC. Job kidaikkuma? pl tell me sir.
DeleteSure.,...you will get job.....all the best
DeleteRajalingam sir thank you. Sir your subject history?
DeleteHistory la bc highest score Evalo irukaga ungaluku therija candidates irukagala
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThank u sir
Deletemy fr 66.81
Deleteஉன்னிடம் எது சிறந்ததோ அதை வெளிக்கொண்டு வருவதே உண்மையான கல்வி. மனிதாபிமானத்தைவிட சிறந்த புத்தகம் எதுவாக இருக்க முடியும்
ReplyDelete- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
கல்வியின் உண்மையான மதிப்பு
உண்மையான கல்வி என்றால் என்ன என்று மக்களுக்கு தெரியாமல் இருப்பது தான் உண்மையான கஷ்டம். நாம் கல்வியின் மதிப்பை, நிலத்தின் மதிப்பு, பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பை எப்படி மதிப்பிடுகிறோமோ, அதேபோல்தான் பார்க்கிறோம். மாணவர்கள் அதிகம் சம்பாதிக்கத் தேவையான, கல்வியை நாம் வழங்க வேண்டும் என்று நினைக்கிறோம். படித்தவர்களின் நடத்தையை மேம்படுத்துவது குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
hiii u r right
DeleteEducation is not all about studying and getting good marks. It is really a means to discover new things which we don't know about and increase our knowledge.
DeleteAn educated person has the ability to differentiate between right and wrong or good and evil. It is the foremost responsibility of a society to educate its citizens.
A person becomes perfect with education as he is not only gaining something from it, but also contributing to the growth of a nation.
We must realise the importance of education. We must aim to ensure that each citizen of our nation is educated and independent.
Very Nice Comments. I appreciate to you and Mr.A ALEXANDER SOLOMON Aas
Deletethanks rajalingham sir increase aaga vaippu iruka sir
ReplyDeleteS........I pray for all candidates
Deletei asked with you only sir
DeleteTell me mam any doubt.....
DeleteTRB website is going to slow today something comes friends............
ReplyDeleteTRB website is going to slow today something comes friends............
ReplyDeletewith in second open
Deletenothing
paper 1 ala enaku paithiyam pidichiruchu(wtg 72.68)paper 2 nala en life pochu(wtg 65 maths) my age 31 not married b.c . what i do .tamilnate vittu odidulamanu irukku
ReplyDeleteRAJALINGAM SIR MY WEIGHTAGE 71.57 PAPER 1 ANY CHANCE SIR PLEASE TELL ME SIR. I AM (BC - FEMALE) PLEASE TELL ME SIR PLEASE SIR
ReplyDeletepaper 1 ke chance irukkanu therylaye madaam
DeleteRAJALINGAM SIR MY WEIGHTAGE 71.57 PAPER 1 ANY CHANCE SIR PLEASE TELL ME SIR. I AM (BC - FEMALE) PLEASE TELL ME SIR PLEASE SIR
ReplyDeletepls tel friends what i do
ReplyDeleterajalingam sir geography vacant 899 pass canditate how much sir?
ReplyDeleteTotal geography pass candidates 526 only....don't worry be happy
Deletesir,any idea weightage about maths mbc tamil medium
ReplyDeleterajalingam sir, english 57.30 ph ortho, vel kedaikuma
ReplyDeleteSpecial TET or Normal TET....
Deleteராஜலிங்கம்
Deleteசார் pap1 க்கு caste wise wtg எப்படி அமையும் சார் ஒரு கணிப்பு
தாருங்களேன். im SC. Wtg 73. any chane me sir?? may be tis s my last
chance sir. in case u feel publish plz send my mail id sir
normal tet sir, plz reply me
DeleteElanjera நண்பரே தாள்1ஐ பொறுத்தவரை பணியிடம் குறித்து சரியான விவரங்கள் இல்லை.....தங்களின் வெய்ட்டேஜ் மிக நன்று....உறுதியாக கிடைக்கும் கவலை வேண்டும்......
DeleteSorry kavalai vedaam......
DeleteRAJALINGAM SIR MY WEIGHTAGE 71.57 PAPER 1 ANY CHANCE SIR PLEASE TELL ME SIR. I AM (BC - FEMALE) PLEASE TELL ME SIR PLEASE SIR
ReplyDeleteRAJALINGAM SIR MY WEIGHTAGE 71.57 PAPER 1 ANY CHANCE SIR PLEASE TELL ME SIR. I AM (BC - FEMALE) PLEASE TELL ME SIR PLEASE SIR
ReplyDeleteRajalingam sir ph candidates ealla subjectkum vaaipu eappadi therindhal sollunga sir.
ReplyDeleteEnnamo nadakkuthu Marmama irukkurhu,
ReplyDeleteOnnumey puriyala intha ulagathiley.
Nan roadla varumbothu tet pass panna oruthar ippadi than padikittu irunthar.
Enakku parkavey romba pavama irunthuchu.
rajalingam sir , hai sir,i am sc, 61.13 chem chance irrukka sir, idhu padiccha velai kidaikkum adhu padichha velai kidaikkum innu Ph.D varaikkum vanthanchu iam waiting for tet results. inium mudiyadhu kadaisivarai private thana
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSC CANDIDATE ANALYZE OTHER RELAXATION SC CANDIDATE MARK WITH THIS LIST( ALL SUBJECT )
ReplyDeletehttps://docs.google.com/spreadsheets/d/1ddl3-y0vpk1yPUFBDTX-ZmVkDdkcGBrip6NJE01M9Gs/edit?usp=sharing
no sub details
DeleteIN SHEET NAME SUBJECT IS MENTIONED
Deletetrb open aagala yenna aac hu
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletehi. anybody know wats the highest weightage in maths, paper 2 , GT and BC?wats the expected cut off marks? my weightage is 63.85. BC.
ReplyDeleteRagalingam sir,phy.bc 66.9. (Eng mediam) Female .chance irukkuma pls
ReplyDeleteReply...sir.
Hi Fernando 75.23 is MBC maths? please confirm
ReplyDeleteIts very too much to asking for your question.
DeleteSelvaraj don't get tension.
DeleteFernando sonnanga Maths la 75.23 top weightage nu. Entha Weightage MBC la ya nu keten ok va. Nan 72.4 (MBC) enaku chance erukama?
Yes vanji sir
ReplyDeleteபி.ஆர்.டி களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக. பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தபடாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று மதுரை உயர் நீதி மன்றம் புதிய ஆசிரியர்கள் நியக்க தடை விதித்து உள்ளதாம். இது உண்மையா?????????????????????????
ReplyDeleteachachooooo
Deleteஉண்மைதான் தற்போதுதான் BRT ஆக உள்ள என் தோழி தெரிவித்தார் .நமக்கு இன்னும் சோதனைகள் எத்தனையோ ?????
Deleteany news regarding paper1?
ReplyDeletenooooooooooooooooooooooo
Deleteஅய்யோ பாவம்...
DeleteThis comment has been removed by the author.
DeleteHai frndz nan eng majr my wytg 58.76 dnc vaipuu irukka sir
ReplyDeletenext Tet க்கு படிக்கலாம் வாங்க பாஸ்...
ReplyDeleteUSHA MAM enna solringa appa posting podarathu innum delay aguma
ReplyDeleteஅது பற்றிய விவரங்கள் தெரியவில்லை ஆனால் நம்முடைய posting பற்றி பேசிய போது அவர் சொன்ன விவரம் நாங்கள் தடை ஆணை பெற்று உள்ளோம் எங்களை பணி அமர்த்திய பின்புதான் உங்களுக்கு பணிநியமனம் என்று கூறினர்
Deleteகல்விச்செய்தி admin: ஏதாவது செய்தி போடுங்க கமெண்ட் பண்ணலாம். போர் அடிக்குது.
ReplyDeleteகண்டிப்பாக 30 ல் இறுதி பட்டியல் வருமா?????????
ReplyDelete30 kula varum... but entha month 30nu ipothaiku sola mudiyathu
DeleteNanbarea kallar school vacancy evolo nu theriuma
ReplyDeleterajalingam sir, english 57.30 ph ortho, normal tet sir
ReplyDeleteYour cast sollunga sir.....konjam theliva sollunga pls
DeleteTET EXAM 72.000 PERODA LIFE ?????? AAKIVITATHU INNUM INTHA POSTING A NAMBI NAMMA LIFE A SPOIL PANNAVENAM .................
ReplyDeleteTHANKS FOR UR INFORMATION USHA MAM
ReplyDeleteநன்றி ஏற்கனவே நம் நிலை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல உள்ளது இதில் மேலும் சிக்கல் பார்போம் எவ்ளவோ பாத்துட்டோம்!!!!!!
DeleteRajalingam sir i am eng sca 59.76 can i get job this time? Pls tell me i want yr mge pl pl request!
ReplyDeleteவாய்ப்பு உள்ளன
DeleteKadavuley........
ReplyDeleteRajalingam sir Maths Bc Female Tamil medium 68 Weightage job kitaikkuma sir ? also maths Tamil medium Ethu varaikkum job kitaikkum sir ? unkal pathilai ethir parkiren sir
ReplyDeletehai
ReplyDeleteRajalingam sir,
ReplyDeleteIam History major, My cut off 59.85, OC,Anaku job kitaika chance iruka sir.
hi frnds i'm pg candidate....
ReplyDeleteநண்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்......என்னை யாரும் இன்றிலிருந்து திங்கள் கிழமை வரை போனில் தொடர்புகொள்ள வேண்டாம்.....மிகுந்த வேலைப்பளுவில் இருக்கிறேன்......முடிந்தவரை கல்விச்செய்தியில் உங்க்ளுக்கு பதிலளிக்கிறேன்........
ReplyDeletePls Try to understand me......
Rajalingam sir Maths Bc Female Tamil medium 68 Weightage job kitaikkuma sir ? also maths Tamil medium Ethu varaikkum job kitaikkum sir ? unkal pathilai ethir parkiren sir
DeleteRajalingam sir yarunga? jothidara?
ReplyDeleteNalla iruken rajalingam sir
ReplyDeleteIndru brt posting sambandhama madurai high courtla pudhiya niyamanathirku stay order kuduthurukiradha usha mam comment pannirukanga
Unmaiya sir please reply
Otherwise to my mail I'd please
எனக்கும் அது தொடர்பான குழப்பங்கள் உள்ளன .
Deleteconfirm nalaiku papera parunga
DeleteHai Rajalingam sir please clarify my doubt.......
ReplyDeleteOC apdina ena community sir i think OC means other communities thana ? but indha 5 % relaxation list la OC apdingura oru caste ila then ithula yaru elam idam peruvargal ? or indha OC la top wtg erukurangala vachi fill panuvangala ? please rly anybody
நாளை ஆடி அமாவாசை அம்மா வுக்கு பிடித்த நாள் நாளை ஒரு இனிப்பான செய்தி வர வாய்ப்பு இருக்கலாம். கனவுகளை சுமந்து உறங்க செல்வோம் நாளை நல்ல பொழுதாக விடியட்டும் அனைவருக்கும் இரவு வணக்கம்
ReplyDeletesir nalaiku assembly ella .....................
DeleteSiva Karthick sir can you ans my ques which i posted above......
Deletewhen will publish pg revaluation list?therinthal sollunga ramalingam sir?
ReplyDeleteRajalingam Sir , BC/English/62.54/ any chance for me? Thank you.
ReplyDeleteentha murai posting kidaikathavarkaluku adutha murai munnurimai alike paduma or meendum exam elutha venduma. plz yarukavathu therinthal sollunga
ReplyDelete