தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும்! தினகரன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும்! தினகரன்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதில், நம்மில் தெரியாத சில தகவல்களை காண்போம்.
               


1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை
2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194
3. 247 தமிழ் எழுத்துகளில் 37 எழுத்துகள் மட்டுமே இடம் பெறவில்லை.
4. திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை
5. திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழகம் நெருஞ்சிப்பழம்
6. திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை குன்றிமணி
7. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயர் எழுத்து ஔ
8. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை, மூங்கில்.
9. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து னி (1705)
10. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் ளீ, ங.
11. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒண்பது
12. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
13. திருக்குறளை ஆங்கிலத்தில் 40பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

41 comments:

  1. **********முக்கிய செய்தி*********
    ----------------------------------
    தகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்று வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு யார் காரணம், இந்த அரசின் மதிப்பெண் தளர்வு. கஷ்டப்பட்டு படித்து வேலை நமக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் இப்போது நமது வாய்ப்பு வேரொருவரால் தட்டி பறிக்கப்படுகிறது. பறிக்கப்பட்ட வாய்பை திரும்பபெறவேண்டாமா. யார் பெருவது. 90 மதிப்பெண் மேல் பெற்ற நாம் தான் நமது உரிமையை நிலைநாட்டவேண்டும். அதற்கு நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் கட்டாயம் வேண்டும்.

    நமது உரிமையை நாம் நீதிமன்றம் மூலமாக தான் பெறவேண்டிய சூல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பதை விடுத்து அவரவர் தங்கள் பெயரில் ரிட் மனு தாக்கல் செய்யவும். எல்லாம் தன்னால் மாறும். ஒரு கை தட்டினால் ஒசை வராது. அனைவரும் ஒன்றினைந்தாலே நிச்சயம் நல்ல வழி பிறக்கும்.

    ReplyDelete
    Replies
    1. What about yesterday case??????? Pls anyone tell me

      Delete

    2. Nannba first un phone no delete pannu
      60000 tet candidate ku achi mudiyara samayatula posting poda. Process nadakuthu pl understanding

      Delete
    3. Nanba unuku irukum thiramaiku 120 mark eduthuirukalame? yen 90 mark eduthinga

      Delete
    4. கல்வி செய்திக்கு இனிய காலை வணக்கம்

      Delete
    5. marubadium case poda aarabichutaangalaaaaaaaaaa????????????

      Delete
    6. பெயர் போட கூடா பயம் நீங்க போய் கேஸ் போட போரீங்களாக்கும்

      Delete
    7. தம்பி உன்னை பார்த்தால் எனக்கு சிரிப்பு வருது. போய் வீட்டுல பொரியவங்க இருந்தா வர சொல்லு.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த வண்டு முருகன் யாருப்பா? இருக்குற இம்சையில இது வேறயா

    ReplyDelete
  4. above 90 below 90 ஒன்றுதான்

    ReplyDelete
  5. dear admin above 90 below 90 என்று வரும் செய்திகளை தவிர்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
  6. Nanbar maniyarasare
    Urakam varavilaiyo
    Kanvilithu sevai purigirir

    ReplyDelete
  7. Trb idam kaalam sammanthamaana thirukkuralai koori, kaalathin arumayai unara vaiungal

    ReplyDelete
  8. Good night and good morning friends

    ReplyDelete




  9. **********முக்கிய செய்தி*********
    ----------------------------------
    தகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்று வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு யார் காரணம், இந்த அரசின் மதிப்பெண் தளர்வு. கஷ்டப்பட்டு படித்து வேலை நமக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் இப்போது நமது வாய்ப்பு வேரொருவரால் தட்டி பறிக்கப்படுகிறது. பறிக்கப்பட்ட வாய்பை திரும்பபெறவேண்டாமா. யார் பெருவது. 90 மதிப்பெண் மேல் பெற்ற நாம் தான் நமது உரிமையை நிலைநாட்டவேண்டும். அதற்கு நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் கட்டாயம் வேண்டும்.

    நமது உரிமையை நாம் நீதிமன்றம் மூலமாக தான் பெறவேண்டிய சூல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பதை விடுத்து அவரவர் தங்கள் பெயரில் ரிட் மனு தாக்கல் செய்யவும். எல்லாம் தன்னால் மாறும். ஒரு கை தட்டினால் ஒசை வராது. அனைவரும் ஒன்றினைந்தாலே நிச்சயம் நல்ல வழி பிறக்கும்.

    இது பற்றிய மேலும் விபரம் பெற தொடர்புகொள்ளவும்.
    govindraja2014@gmail.com



    ReplyDelete
    Replies
    1. அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
      நாராயனா அந்த கொசு தொல்லை தாங்க முடியலடா

      Delete
    2. தம்பி சாக்கடைல குடியிருப்ப போல அதான் கொசு கடிக்குது.

      Delete
    3. Karthick sir
      Unga commentuku pakathula august nu oru saakada odudhu sir
      Adhan kosu tholla adhigama irukku

      Delete
  10. Tirukkuralai patri theriyaatha pala visayangalai therinthukkondoam nandri umathu intha sirappaana pani thodara vaalthukkal.

    ReplyDelete
  11. In Bc maths gen 150 bc 90 vacant for gents. So one should come top 240. My assumption 75 above 30 74 above 40 73 above 50 72 above 70. 71.4 above 50 so final cut off for bc gen 71.40 it's my view only . So gents more than 71.4 bc can get job.

    ReplyDelete
  12. Ananth kumar sir english major wt 60.63 (women) mbc chance iruka?

    ReplyDelete
  13. Good morning frnds kalaile arambichitingla

    ReplyDelete
  14. திருக்குறள் 80கும் மேற்பட்ட மொழிகளில் அல்லவா மொழிபெயர்க்க பட்டுள்ளது? உலகிலேயே அதிகமாக மொழிபெயர்ப்புப் செய்யபட்ட இரண்டாவது நூல். (முதற்நூல் விவிலியம் - Bible)

    ReplyDelete
    Replies
    1. அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

      Delete
    2. நீங்க சொல்வது உண்மைதான்.இதே கல்விசெய்தியில் "திருக்குறளும் திருவள்ளுவரும்" என்னும் தலைப்பில் பெரிய பதிவு ஒன்றை எழுதியிருப்பேன். தினகரன் செய்திதாளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது இந்த செய்தி புலப் பட்டது.இதிலுள்ள சில செய்திகள் புதுமையானதாக இருந்ததால் நீங்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு மறு பதிவிட்டுள்ளேன்.

      Delete
    3. நன்றி மணியரசன்............இதில் பல கருத்துகளை இன்று வகுப்பில் கூறினேன்.தங்கள் காதல் கடிதம் அருமை.........

      Delete
  15. GOLDEN LINES OF TRB !!!

    1). பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    2). அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.


    3). இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும்

    4). இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  16. GOLDEN LINES OF TRB !!

    1). ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி

    ReplyDelete
  17. தமிழகத்தில்15000 ஆசிரியர்பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம்தயார்....

    ReplyDelete
  18. Vijaya kumar sir nethu result varlana iniku varum nu soninga iniku chance iruka sir. Reply me sir

    ReplyDelete
  19. Comedy panringa boss.poi vera velaila mind divert panungapa

    ReplyDelete
  20. dear admin above 90 below 90 என்று வரும் செய்திகளை தவிர்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
  21. Hello Friends i have been watching this site for last one month but today only i share my comment. இது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம். 90 மார்க்கு மேலே 90 மார்க்கு கீழே , சீனியர் ஜூனியர் என பிரிவினை வேண்டாம். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பத்தினர். வலியும் வேதனையும் அனைவருக்கும் தான்.

    ReplyDelete
  22. மணி சார் திருக்குறளை பற்றி தாங்கள் கூறியுள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி