12TE35000274 இந்த TET தேர்ச்சி எண்ணிற்கு உரியவர் Mr......raj, இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வெழுதி தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என எண்ணப்படுகிறது.
கல்விச்செய்தி Email முகவரிக்கு (1.8.2014)வந்த ஒரு தகவலின் படி நாம் ஆய்வு செய்த போது கீழ்கண்ட நிலவரம் தெரியவந்தது.
1)இவரது தேர்ச்சி எண்ணை 24.8.2012 TRB Notification ல் பார்க்கும் போது இவர் Paper lல் Not eligible என்றும் Paper llல் SS( Social Science)ல் தேர்ச்சி என்று உள்ளது.
24-08-2012
TET - Results Individual Query and Provisional List
click here link....
2)05.12.12 TRB Notification ல் பார்க்கும் போது இவர் கணிதப்பாட ஆசிரியர் என்று தேர்வு பட்டியலில் உள்ளது.
05-12-2012B
TNTET Exam - Graduate Assistants - Individual Query
click here link...
இதில் தவறு எங்கு நடைபெற்றுள்ளது???
TRB தவறாக பாடத்தினை (subject)குறிப்பிட்டுள்ளதா?இல்லை என்றால் TRB வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லையா?
லட்சக்கணக்காண தேர்வர்கள் மிகவும் கடினமாக படித்து தேர்வு எழுதி வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை TRB தெளிவு படுத்த வேண்டும்.
Romba open ha trb iruku,???
ReplyDeleteடி ஆர் பி ....ல் வேலை செய்யும் மரியாதைக்கு உரிய அனைவருக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கிட்டதட்ட 72,000 குடும்ப உறுப்பினர்களின் ( ஏறத்தாழ 3 லட்சம் பேர்களின் ) இரவு வணக்கம்
Deleteநாங்கள் அனைவரும் நன்றாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று காலையில் இருந்து அனைவரும் கம்ப்யூட்டர் முன் சாப்பாடு தண்ணி இல்லாமல் அமர்ந்து ரிசல்ட்காக காத்துக்கொண்டிருக்கிறோம். சில செய்திதாள்களின் செய்திகளையும் சில டிவி களின் செய்திகளையும் பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறோம் .
தற்போதைய உண்மை நிலைமை என்னவென்று அது எதுவானலும் எப்பவானாலும் பரவாயில்லை எங்களுக்கு தெரியபடுத்தவும்.
இப்படிக்கு
கிட்டதட்ட 72,000 டெட் தேர்வர்கள்
(ஏறத்தாழ 3 லட்சம் குடும்ப உறுப்பினர்கள்)
முரண் பாடான தகவலை தந்து வரும்
DeleteTRB
இது வரை விரைவில்
என்று கூறியாமாற்றும் TRB
இன்று தேதி நேரத்தை
கூறியாமாற்றி விட்டது..நேற்று
நான்
ஒரு செய்தி வெளியிட்டபோது பலர்
தரம் கெட்ட முறையில்
பேசினர்..இன்று அனைத்து
முன்னனி நாளிதழ்களுமே பொய்த்து
விட்டன..இதற்கு காரணம் முரன்
பாடன தகவல்களை கூறிவரும்
தேர்வு வாரியமே...இதன்
காரணமாகவே அனைத்து ஊடகங்கள்
கூறியபோதும் இன்று பட்டியல்
வரும் என்று நான்
கூறவில்லை..நண்பர்களே..TRB
வெளியிட்டுள்ளோம் என கூறும்
வரை எதையும்
நம்பி யாமாராதீர்..நிச்சயம் நாள்
கணியும்...
இன்றும் ஒரு முடிவு தெரியவில்லை
Deleteit ll continue tomo too..god only help us
DeleteMatchan satchi puttanga
DeleteMatchan
This comment has been removed by the author.
Deleteஉண்மை தான் இது போல் பல குளறுபடிகள் உள்ளன. மதிப்பு மிகு பாலா பாரதி MLA இடம் இதை தெரிவித்து சட்ட சபையில் பேச செய்யலாம்.
Deleteநண்பர்களே நான் ஏற்க்கனவே கூறியது போல எதுவும் எதிர் பார்க்காதீர்கள், வழக்கு முடியாமல் பட்டியல் வெளியாகாது இதுதான் உண்மை, தற்ப்போது தான் ஒவ்வொரு துறையாக காலிப்பணியிடங்களை அறிவித்துக்கொண்டு வருகிறார்கள் அதன்படி அனைத்து வழக்குகளும் முடிந்தவுடன் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள், நாம் தேர்வு வாரியத்தை குறை கூறி எந்த பயனும் இல்லை அவர்கள் பணியாளர்கள் மட்டுமே, அவர்களால் முடிவெடுக்க முடியாது, ஆணை வந்தவுடன் அவர்கள் தங்கள் பணியினை செய்ய போகிறார்கள், நாம் அனைவரும் ஓட்டுப்போடும் எந்திரங்களாக பார்க்கப்படுகிறோம், நாம் அரசு வேலைக்கு போராடுகிறோம் அவர்கள் அரசையே காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்கள், தவறு எங்கே ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது, ஏன் ஆரம்பித்தது என்று யோசித்துப் பாருங்கள் தானாக உண்மை புரியும், பதற்றம் வேண்டாம் யாரையும் குறை கூற வேண்டாம்( தேர்வு வாரியம் ஒரு அரசு எஜென்ஸி மட்டுமே அரசு என்ன சொல்கிறதோ அதை செய்யப்போகிறார்கள், இந்த அடிப்படை உண்மையை நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.)
DeleteArasum sariyillai arivirunthum sinthikkayheriyaatha namum sariyillai andai manilathil neethiyai mathithu posing poduraanga,inku appeal seithu padichavan vayitril adikkiraaga, Ammaa koncham kan parukammaa, aandu pala aayittichi..
Delete" Award of transparency " can be given to TRB.
ReplyDelete37/40 chapter is over !!!
ReplyDelete?/234 chapter is running !!!
?/234 indha kelvi enakul our thelivai earpaduthi ulladhu Mr.vijay...ellam political ethics.....idhula Ella candidates um muttal aagi vitom... Correct than avanga bodhaiku naama oorugai aagitom illa....
DeleteI think TRB is under LEGAL TANGLE!!!
ReplyDeletePathavaceteyea parata
ReplyDeleteWho is the founder of "Weightage system"??
ReplyDeleteThat is the problem !!!
Who is that clever??
This comment has been removed by the author.
Deleteமிகவும் அதிர்ச்சியான தகவல்!!"!!!"!!!!
ReplyDeleteஎப்படி இது சாத்தியமாகும்...
தவறு எங்கு நடந்துள்ளது????
கடவுளுக்கே வெளிச்சம்...
ennadhu gandhiji sethutara ????
DeleteToday result Will come not
ReplyDeleteயார்கேட்கப்போகிறார்கள் என்ற தெய்ரியமே..
ReplyDelete9500295001 இது பாலிமர் செய்தி சேனலின் வாட்ஸ்அப் நம்பர்.உங்கள் கருத்துகளை அதில் எழுதுங்கள் நண்பர்களே...
ReplyDeleteSir pls tell pudiya thalaimurai watsapp no pls
Deletewhy media and news papers not publishing this type of malpractice news in papers .they are afraid of government.Now government should take action against such type of person
ReplyDeleteWHAT IS THIS
ReplyDeleteEnna what
Deleteடி ஆர் பி வெளிப்படையாக தான் எல்லாமே செய்கிறார்கள். ஆனால் அது நமக்குக தெரியாது.
ReplyDeletefriends chance ya ellai trb velipadaiya erupathal than evalavu prblm tnpsc mari just selected no. matum koduthutu poi eruntha? plz dnt spread rumours it may b mistake but not mal practice..
ReplyDeleteTNPSC GROUP 4 III PHASE COUNSELING LIST PUBLISHED
ReplyDeleteEnna thann panranga TRB Aug 01- la koda No results Enna kodumai Makkala nalla mutala aakuranga.....
ReplyDeleteபடத்தில் வரும் ஹீரோ தான் தட்டி கேட்க முடியும். நாமெல்லாம் காமெடியர்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIt should been typographical error
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear Rajalingam
DeleteHow dare they could say sorry easily. Don't they know human validity???. How we people spent today with hardship.
Ippa manasu sari illa sir...
DeleteDinamalar ore oru varththai sorry mattum sonnanga......
Ethu eppadiyo ellarum nammala yemathuranga sir.....
அப்போது இன்றும் list வெளியிட வாய்ப்புகள் இல்லையா.சரி இனிய இரவு வணக்கம்
Deleteif today process fully completed trb may publish tonight.
ReplyDeleteSir still they are working for publishing list in
DeleteIs it????. Vow !!!! Great news you shared with us Mr Vijayakumar chennai. Thank you very much.
Delete10 manikku melayum trb la process nadakkuma?
Deletesir apdi nadaka chance iruka????
DeleteVijayakumar sir I don't think so...
Deleteவிஜயகுமார் சென்னை சார் நான் வழக்கில் இணைய விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை கூறவும் jose claret 1982@gmail.com
DeleteLast year trb uploaded list by early morning 6-8 for one tet paper & 8-10 for other paper.
Deletesir aug 1 nu sollitu nethu vidala. nniku epdi viduvanga. monday mela agum. worka parkalam boss.
DeleteVijayakumar Sir, Monday list varuma sir?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுரண் பாடான தகவலை தந்து வரும்
ReplyDeleteTRB
இது வரை விரைவில்
என்று கூறியாமாற்றும் TRB
இன்று தேதி நேரத்தை
கூறியாமாற்றி விட்டது..நேற்று
நான்
ஒரு செய்தி வெளியிட்டபோது பலர்
தரம் கெட்ட முறையில்
பேசினர்..இன்று அனைத்து
முன்னனி நாளிதழ்களுமே பொய்த்து
விட்டன..இதற்கு காரணம் முரன்
பாடன தகவல்களை கூறிவரும்
தேர்வு வாரியமே...இதன்
காரணமாகவே அனைத்து ஊடகங்கள்
கூறியபோதும் இன்று பட்டியல்
வரும் என்று நான்
கூறவில்லை..நண்பர்களே..TRB
வெளியிட்டுள்ளோம் என கூறும்
வரை எதையும்
நம்பி யாமாராதீர்..நிச்சயம் நாள்
கணியும்...
இப்படி பேசி நீங்கள் செய்த தவறை நியாயப்படுத்துகிறீரா..
DeleteTRB கூறியதையே கூறிணோம் அது தவறெணப்பட்டாள் மன்னிக்கவும்..
DeleteIt is not your fault Mr Prathap
DeleteAdmin sir why don't you send this to all the other media ? You have all the evidence right ? Definitely our cm will take action on this issue bcoz she was the one who brought this system so cheaters will be punished...
ReplyDeleteமுரண் பாடான தகவலை தந்து வரும்
ReplyDeleteTRB
இது வரை விரைவில்
என்று கூறியாமாற்றும் TRB
இன்று தேதி நேரத்தை
கூறியாமாற்றி விட்டது..நேற்று
நான்
ஒரு செய்தி வெளியிட்டபோது பலர்
தரம் கெட்ட முறையில்
பேசினர்..இன்று அனைத்து
முன்னனி நாளிதழ்களுமே பொய்த்து
விட்டன..இதற்கு காரணம் முரன்
பாடன தகவல்களை கூறிவரும்
தேர்வு வாரியமே...இதன்
காரணமாகவே அனைத்து ஊடகங்கள்
கூறியபோதும் இன்று பட்டியல்
வரும் என்று நான்
கூறவில்லை..நண்பர்களே..TRB
வெளியிட்டுள்ளோம் என கூறும்
வரை எதையும்
நம்பி யாமாராதீர்..நிச்சயம் நாள்
கணியும்...
Ennadhan naam kanneer vittalum nam kanneerin mathippu avarkalukku engke theriya pokuthu kadaule nee vazhavidu illai shavavidu ippadi sothikkathey ...news paper seithi kuda poiyaakivitathu endru
ReplyDeletetrp wat?????????????????????????????????????
ReplyDeleteநான் தகுதி தேர்வில் 101 மதிப்பெண். புதுக்கோட்டை மாவட்டம் வரலாறு பிசி. 61.8.
ReplyDelete8 ஆண்டு பணி அனுபவம் உண்டு. இறுதிபட்டியலில் எனது பெயர் வரவில்லை என்றால் கேஸ் போட முடிவு செய்துள்ளேன்.
PALANI SIR HISTORY BC CUT OFF 60. TAMIL MEDIUM CLAIM BC CUT OFF 59.76 YOU DON,T WORRY SIR.
Deletesir narayana moorthi sir neenga sollura cut off sure kidaikuma sir rooma kastma iruku.
Deleteஒரு வேளை போன தடவ மாதிரி night2 மணிக்கு வெளியிடுவார்களோ?
ReplyDeleteஇன்னமா நம்புரீங்க?
Deletesiva rathirithaan
Deletekathirundhu kathirundu kalangal poguthadi pattai padungal pozhudhu pogum
DeleteTRB "NEW" not blinking..
ReplyDelete8 new blinko blink
Deleteநான் தகுதி தேர்வில் 101 மதிப்பெண். புதுக்கோட்டை மாவட்டம் வரலாறு பிசி. 61.8.
ReplyDelete8 ஆண்டு பணி அனுபவம் உண்டு. இறுதிபட்டியலில் எனது பெயர் வரவில்லை என்றால் கேஸ் போட முடிவு செய்துள்ளேன்.
your profile noted in TRB
DeleteYes me too nàanum case poda pora case podra persons mela time waste pama karanama iruntha thunala inum thiruntha matinkala
DeleteYou are told us to Blackmail. this type of Attitude only playing with 73000 peoples life. How can you teach others my dear frnd. sorry for hurting you.
Deleteஉங்களில் சிலபேர் தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான் பணிநியமனம் செய்ய இவ்வளவு காலதாமதம் இதில்CBI வேலை வேறு தவறு நடப்பது இயல்பு கடினமாக படித்து தேர்வாகி வேலையில் இருக்கும் ஒருவருக்கு ஆராய்ச்சி என்ற பெயரில் ஆப்புவைத்து விடாதீர்கள் உங்கள்யாருக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லையா இதுபோல் செய்வதால் தான் காலம் கடத்தப்படுகிறது நான் பதிவிட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
ReplyDeleteSister : Enna aachu, , TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
DeleteMother :Enna aachu, TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
Grandma :Enna aachu, TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
tet passed candidates ellorum nanga innum mental aagala nu doctor certificate kodutha than private schools le velai tharuvangalam.
ReplyDeleteNews paper call panuuna sorry soluranka
ReplyDeleteThank u vijaya kumar chennai sir
ReplyDeleteEnga ellaroda kastatha purinjikitu appapa update andradhuku thanks sir
Please sir trb la nightlayuma vela pakranga sorry sir
Tet list come soon trb madem tell me at 4pm
ReplyDeletesuper english
Deleteconforma list varum pls tet friends be confident டி.ஆர்.பி. யின் சிறப்பு நாம் எதிர்பாரத நேரத்தில் திடீரென அறிவிப்பு வெளியிடுவது
ReplyDeleteSister : Enna aachu, , TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
DeleteMother :Enna aachu, TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
Grandma :Enna aachu, TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
palani sir i am also history 101 bc
ReplyDeleteDear kalviseithi admin... Mr...raj has passed in both paper-1 and paper-2 2012... He was selected in paper-2.. So it shows ineligible in paper-1..... Please don't publish any wrong news like this hereafter....
ReplyDeleteKadavule indravathu irakkam kattu
ReplyDeleteTrb irakkam katathu monisha god get sleeping
ReplyDeleteSister : Enna aachu, , TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
ReplyDeleteMother :Enna aachu, TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
Grandma :Enna aachu, TRB list varudhu, Nee kulanthaya irukache nanum ippathithan kathukidanden
OK good night friends.......
ReplyDeleteIntha time-ku mela ethir paakurathu veen....
This comment has been removed by the author.
Delete27.7.2014 andru dindigul nanga manu kodutam.
ReplyDeletecomputer science teacher faceebook id: bedcomputerscience@gmail.com.
MAIL.ID FACEBOOK ID:bedcomputerscience@gmail.com
ReplyDeleteTRB " NEW" not blinking now
ReplyDeleteதாள் 1 மாணவர்கள்: ஐயா, இது மொத்தமும் அத்திபட்டிங்க? எங்களுக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்குமாய?
ReplyDeleteTRB OFFR: பேப்பர் 1க்கு பைனல் லீஸ்ட் வராது, வரவும் முடியாது சுப்ரமணி.
தாள் 1: பாஸ் பண்ணு வேலை தரேன்னு சொன்னான் ஒருத்தன், உங்களுக்கு வேலையே கிடையாதுன்னு சொல்றான் இன்னொருத்தன். வாபா, நாம மோசம் போயிட்டம்லேல!
மனதில் வலியுடன் உடலில் சோர்வுடனும் இன்றைய நாளும் மீளா துயருடன் கரைந்தே போய்விட்டது.
ReplyDeleteTwo more mts
ReplyDeleteThe most awaited day is over. Let's start the next day with new count down. The count has 24 hrs
ReplyDeletebye bye........
ReplyDeleteFrdz. Now sing a song. Guaranty song
ReplyDelete"KATHU. IRUNTHU KATHU IRUNDU. KALANGAL. PITIED...ETHU VARA.........
yes frns... aug 1 has just gone... again we start to count......... or else wat we can do ? simply getting fooled by rumours..
ReplyDeleteIthu varai Entha oru result um vara villai nanbargale. Namma muttaalgal Akkugirargal.
ReplyDeleteDear Friends, Don't Loose your hope. Don't blame others(TRB). They were also having some restrictions. May be they will waiting for get the approval from their superiors. All are will get Good News with in sort span of time. ALL THE BEST
ReplyDeleteDEAR TRB OFFICIALS, NEENGAL LIST VIDA KALA THAMATHAMAGUM ENDRAL
ReplyDeleteEAN ORU ARIVUPPU KOODA UNGAL SITE IS VIDAMUDIYAVILLAYA? DELAYED FOR WHAT IS THE REASON ? TO ADVERTISE UR SITE., THAT IS ALSO NO PROBLEM.,
ETHANAI PER THOONGAMAL KAN VIZHITTU ULLARGAL., NAAN NANGU THOONGI VITTU
SUDDENLY AWAKE AND SO I COMMAND HERE., BYE. MEENDUM THOONGI VITTU KALAYILUM COMMAND THARAN., PLS. DELAYED REASON UR SITE BLINKING ATLEAST
SCROLLING THE REASON.,
Reason lam oru pothum solla mattargal. Result Intha mathathil... Oru varathil... Viraivil... Oriru natgalil Varum... Ithuve ivargal thodar Kathai. Nam vazhkkai thaan kelvikuri???????????????????
ReplyDeleteThodarnthukonde irukkirathu intha marana poraatam. Endru thaan itharkku vidivu pirakkumo.....
ReplyDeletevarum aana varathuuu..
ReplyDeleteinnikum ellarkum allva than
ReplyDeletenalla soneenga.......
DeleteGood morning, after 12th only TRB will publish the list. Bcoz 3 cases coming trial on 5th, 8th & 9th. So no chance to publish list. CM also announce increase postings for TET II within 12.08.14. TET I postings will appointment based on state Seniority. They are all only Correct news. Don't confuse.
Deleteஎவண்டா சொன்னா state seniority ன்னு?
DeleteFriends result still it is not coming.....
ReplyDeleteNIght fulla odi odi vandthu computerail check panni ...........i couldnt tolerate it.
ReplyDeleteDate fix panni nammala namale emathikirom .thappu yarmelaum illa ethirparppu athigama irukunu solrathavida theva athigama irukku job poganumnu
ReplyDeleteTrb talent rumors box
ReplyDeleteTet tangle emergency top
This comment has been removed by the author.
ReplyDeleteEllarukkum udane posting podanumnu yarum ethir pakkala. Rank list vitta namakku chance irukka illaiyanu therunjukkalam.Neenga porumaiya vacant vara varaikum wait panniye posting podunga. First engaluku rank list vidunga. Chance illanu therinja nanga vera velaiyavathu pakkurom. TRB enga rank list vidurathula enna problem nu solliye aaganum. Neenga late panna panna unmayave malpractice padakutho nu santhegam varuthu. enga saabam ungala summa vidathu.
ReplyDeletetet history 101 marks weitage63.99 pg history 125 marks with weitage oc quata.age vera 30 ya thandivittadhu tnpsc examukkum not eligible kadavule.anaitthu tet pg friendssai kappatru.en nilai yarukkum varakkoodathu.
ReplyDeleteNojh.jop no sleep thanks to trb
ReplyDelete