பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக
அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது
ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்
.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

அடகடவுளே? அதற்குள் எத்தனை செய்திகள் .. 2 ஆண்டாக அதிகரிப்பதால் 75,000 முதல் 80,000 கேட்பதாக கூறினார் எனது தோழர் ..
ReplyDeleteஎவ்வளவு வெயிட்?
Delete-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு..!
naan yearkaneve 2 years than b.ed padichan (IGNOU) yaan pettra enbam peruga iv vaiyagam.
DeleteDear friends pls pls pls read an guide me. Am paper 1 weitage 69.73 bc. If 4000 vacancy means can i get job? Am plan to put admission b.ed on monday. Fees 70000rs. 2yr kandippa akiduma.. wait panni next yr admision podava. Pls sollunga pa. I need ur guidence. Job kidaikuma admission podalama pls

DeleteChance kammi bro...better neenga b.ed join panradhuthan...
DeleteAru jaga sir am female. Nw i hav chance tell me. 330 seats to women if 4000 vacancy means. Also 350 -4000 bc vacancy will fill in open quota sir. Kidaika vaaipu ullatha
DeleteOne year B.Ed padikka 80000 selavu aagudhu, idhula rendu varusamnaa 1,60,000 Rs aagum. Apparam evanum B.ED seramaattaan
ReplyDeleteEngakitta oru varusathu 60,000Rs pudunganadhu podhaadhaa? Extra one yearum waste, extra 60000rs um waste
ReplyDeleteNeenga tet ku indha weightage muraya pinbatranaa evanum one year B.ed kooda seramaattaan. Ithula 2 years
ReplyDeleteS correct sir...
Deleteகல்வியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அருமையான திட்டம்.....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகல்லூரி சென்று படித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும்.
ReplyDeleteகுற்றாலம் ஸ்பெஷல் ரம்டான் பழம் வேண்டுமா நண்பர்களே????
ReplyDeleteரம்டான் பழம் Special. நண்பா???
Deleteரமடான் பழம் எப்படிக இருக்கும் ??? ஒரு gk வ improve செஞ்சுக்லாம்ன்னு கேட்டேன்
DeleteCorrespondence ல் படிப்பதை தவிர்த்தல் நலம் முடியாத பட்சத்தில் Correspondence எடுக்கலாம்.ஆனால் மிகப்பெரிய விசயம் என்னவென்றால் Correspondence ல் படித்தவர்களே அதிக அளவில் Tet ல் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.பள்ளிகளில் ஆசிரியர் பெரும்பான்மையோர் அஞ்சல் வழியில் படித்தவர்களே.
ReplyDeleteவணக்கம் இமான் நண்பரே குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் எப்படி விழுகிறது எங்கு இருந்து உற்பத்தி ஆகிறது மேக கூட்டங்கள் மலைகளில் உரசுவதாலா இல்லை மலையில் எதும் ஊற்று இருக்கிறது எனக்கு புரியவில்லை நீங்கள் போய் பார்திருக்கிங்களா
ReplyDeleteசண்டியரே மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து தென்மேற்க்கு மழை திவிரமடையும் போது அருவியில் நீர்பெருக்கெடுக்கும்.
Deleteமழை தான் அவளதுக்கும் காரணம் மழை பெய்தாலும் இவ்வளவு தண்ணீரா வரும் புரியல கரிசக்காடு சார் still super
Deleteஇமான் சார் சொல்லுங்க வேறு யாருக்காவது தெரியுமா
Deleteஅருமை கரிசகாடு நண்பரே. தென்தமிழ்நாடு மழை பொழிவு மறைவு பிரதேசம் என கூறப்படுவதற்கு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களே காரணம் கேரளம் வழியாக வரும் மழை மேகங்களை அரணாக இருந்து மறைத்து மலைத்தொடர்களில் மழையை பெறுவதால் குற்றால அருவிகளில் நீர் வருகிறது சண்டியர் நண்பரே
Deleteகரிசக்காடு நண்பரே தாங்கள் வைத்துள்ள படம் எதுவென்று சரியாக தெரியவில்லை....கொஞ்சம் கூறலாமா???
DeleteTet posting potoruthukulla Eni yevalavu balm vara pokutho?
ReplyDeleteAsiriyar panikku mattum correspondence course matrum cross degree padichavangala podakoodaadhu
ReplyDeleteCorrespondence coursela padichavangala vida collegela padichavangaluku inayaaga paadam nadathave mudiyaadhu. Appadi mudindhaal avar perarivaali
ReplyDeleteஅப்படியும் சொல்லிவிட முடியாது ஹிட்லர் சார்.பட்டையை கிளப்பக்கூடிய ஆசிரியர்களும் உண்டு.
Deleteகல்லூரி வாழ்க்கை இனிமையானது அதை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.தற்ப்போது பெறாதவர்கள் தங்கள் குழந்தைகளுக்காவது அந்த வாய்ப்பை ஏற்ப்படுத்தி தரவேண்டும்.
ReplyDeleteYaar,yaar thangal karuthai balamaaga solla virumbugireergalo avargal thangal original name payanbadutha vendaam
ReplyDeleteமன்னிக்கவும் என்னுடைய கருத்தை பலமாக சொல்ல நான் எனது பெயரை பயன்படுத்துவதுதான் சரி... எனது கருத்து அதை எனது அடையாளத்துடன் சொல்லாமல் காமராஜர், கக்கன் போன்ற மற்றவரின் அடையாளத்தை பயன்படுத்தியா சொல்ல வேண்டும்.. ஒருவேளை நான் தவறான கருத்தையோ தகவலையோ சொன்னால் அது அவர்களை அசிங்கப்படுத்தியதாகவே இருக்கும்.
DeleteSri sandiyar maniyarasan hitler usha santhosh karisakadu parameshwari imman all of u pls read my doubt and guide me pls pls pls
DeleteSri sandiyar maniyarasan hitler usha santhosh karisakadu parameshwari imman all of u pls read my doubt and guide me pls pls pls
Deleteஉங்களுக்கு அனேக பதில்கள் அங்கேயே கொடுத்துள்ளார்கள்...
Deleteபாலா சார் நீங்கள் பிசி என்பதால் வாய்ப்பு குறைவு தான். இன்னும் பணியிடங்கள் உறுதி செய்யப்படாததால் நீங்கள் பி.எட் படிப்பது மேலானது என்பது என் சுயக்கருத்து. தயவுசெய்து வருத்தம் வேண்டாம் நண்பரே
Deleteநான் என் பெயரை முறையாக தான் பயன்படுத்தினேன் ஆனால் கல்விச் செய்தி நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை பலமாக சொன்னேன் ஏற்காமல் கேலி செய்தனர் கார்த்திக் பரமக்குடி இப்போது சண்டியர்
ReplyDeleteஅட்மிசன் போடுங்க பஸ்ட்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear tet paper 2 friends when our final list publish. 10 naala ore porattama irukku. Pl give correct information.
ReplyDeleteThanks to all
ReplyDeleteThanks to all
ReplyDeleteஇரவு வணக்கம் நண்பர்களே!!!
ReplyDelete