சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி(மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:
அத்தகைய பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து முதல் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும் முதல் அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks to Bala bharathi Madam!
ReplyDeleteFor the support
By
Computer Bed
Students
mmsdeva@gmail.com என்ற Mail யில் இருந்து வந்த தகவல் -TRB MALL PRACTICE ?
Deletehttp://www.tntam.in/2014/08/mail-trb-mall-practice.html#more
check the mall practice of trb
டி ஆர் பி ....ல் வேலை செய்யும் மரியாதைக்கு உரிய அனைவருக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கிட்டதட்ட 72,000 குடும்ப உறுப்பினர்களின் ( ஏறத்தாழ 3 லட்சம் பேர்களின் ) இரவு வணக்கம்
Deleteநாங்கள் அனைவரும் நன்றாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று காலையில் இருந்து அனைவரும் கம்ப்யூட்டர் முன் சாப்பாடு தண்ணி இல்லாமல் அமர்ந்து ரிசல்ட்காக காத்துக்கொண்டிருக்கிறோம். சில செய்திதாள்களின் செய்திகளையும் சில டிவி களின் செய்திகளையும் பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறோம் .
தற்போதைய உண்மை நிலைமை என்னவென்று அது எதுவானலும் எப்பவானாலும் பரவாயில்லை எங்களுக்கு தெரியபடுத்தவும்.
இப்படிக்கு
கிட்டதட்ட 72,000 டெட் தேர்வர்கள்
(ஏறத்தாழ 3 லட்சம் குடும்ப உறுப்பினர்கள்)
Thanks to Bala bharathi madm.
DeleteYou are the only person to speak about us[computer science people ] to correct place.
Honorable thanks to you madm. Nandri........................................
M thanks
ReplyDeleteEnga methu eppa parvai vilum???
ReplyDeleteEveryone go for sleep g.n8
ReplyDeleteஅமைச்சருக்கே இதற்கு பதில் தெரியவில்லை போலும் அதனால் தான் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறுகிறார்
ReplyDeleteok good
Deletecorrect arun sir..thank u very much mam...
ReplyDeleteஅருமையான விவாதம்
ReplyDeleteநன்றி பாலபாரதி( மார்க்சிஸ்ட் கம்யூனிசிஸ்டு) அவர்களே
தமிழக அரசே இனியும் காலம் தாழ்த்தாமல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு உரிய முடிவு எடுக்கவும்....
Thanks for consider abt cs BEd candidates
ReplyDeleteWe are waiting for that only.But every year saying 6 to 10 computer is one of the subject but still now not take any steps
ReplyDeleteT.N.Government not consider B.ed computer science teacher.no TET.no TRB but available for B.ed college Bed(cs)?????????
ReplyDeleteThank To Bala bharathi madam.
ReplyDeleteDear friends today august1 or april1 iam confused pls tell me.
ReplyDeleteappadaiye 2013 august 17,18 tet exam eluthi pass panni summa irukkom enpathai assembly cm ku yaapag paduthunga
ReplyDeleteThanks balabharathi madam by cs b.ed teacher
ReplyDeleteedu. minister sir, assembly neenga sonnathu yaapagam irukka. moonn(3) weekla posting poduvom sonninga.neenga solli 2 week aguthu oru processum illa. again assembly la yaapaga paduthunuma aiya.
ReplyDeleteSelection list varuma varadha ill a varum aana varadha
ReplyDeleteHello
ReplyDeleteபாலபாரதி அவர்கள் ஏன் ஓரீரு கேள்வியோடு விவாதத்தை முடித்து கொள்கிறார் இதை 2 வாரங்களுக்கு முன்பே கேட்டு இருக்கலாம் அல்லவா யாரோ சொல்லி கொடுத்து பேசுவது போல் பேசுகிறார்
ReplyDeleteJust an introduction.................
ReplyDeleteSonna vakkai kappatha Trb .... Krrrrrr thoooooo
ReplyDeleteஅரசிடம் கேள்வி கேட்க யாருமே இல்லையா என்று ஏங்கும் நமது கண்ணீரை துடைத்து ,எங்களை மனம் தேற்றும் அன்பு சகோதரி.பால பாரதி அவர்களுக்கு மாபெரும் நன்றி ..
ReplyDeletegood mrng
ReplyDeleteWht abt govt school 6 to 10 th computer teacher appoinment in consolidated pay through Elcot?anybodie knows pls inform.That process will going through pvt IT company.
ReplyDeleteHigh schools ku computer teachers appointment pana porada solranga through consolidate pay by private company for smart class scheme . B.ed mudithavargalai mattume appointment seiya vendum through ssa sheme
ReplyDeleteThrough RMSA .but not take cs BEd.They will take any degree with computer knowledge
ReplyDelete