தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ)பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நடப்பாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை பேசுகையில் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்நிதியாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, 8 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். அதுபோன்ற பதவி உயர்வுக்கான மொத்த ஒதுக்கீடு 10-ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 3,672 முன்னாள் விஏஓ-க் களுக்கு வழங்கப்படும் ரூ.1,500ஓய்வூதியம், 2 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் பெறும் 852 முன்னாள் கிராம அலுவலர் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள 2,944 விஏஓ பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மற்றும் 10 வருடங்கள் கிராம உதவியாளராக பணிமுடித்து தற்போது தகுதியாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு, விஏஓ பதவியில் காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீதம் பதவி உயர்வு அளித்து நிரப்பப்படும்.
Thank u jesus
ReplyDeleteThank God....
Deleteஅய்யய்யயோ ஆனந்தமே!
Deleteநெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…
அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…
உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…
அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொல்ல துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…
அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…
hi sir good morning, ennoda tet wtg 63.63 english sc candidate vao 133 qustin correct, marks 199.5 group 2 129 qustin correct, marks 193.5 intha 3 optionla enaku ethavathu chance irruka pls yaravathu sollunga..........
ReplyDeletethankyou sir...
DeleteMani settu sir......Paper2 chances sir, 270+82+5....357 vacancies for sc general.... vao and group. 2 chance illa because heavy competition sir....
ReplyDeleteTELUGU MEDIUM
ReplyDeletePAPER -1
CADIDATES SEND YOUR NAME, ROLL NO, TET MARKS AND FINAL WEIGHT MARKS TO THIS MAIL ID -ramraj9944@gmail.com (or) cantact-9843538970
example-
name - ramaraju
comm - bc
tet - 106
roll number-13te58106490
dist - vellore
total weight- 69.01
this my orginal weight
TELUGU MEDIUM
ReplyDeletePAPER -1
CADIDATES SEND YOUR NAME, ROLL NO, TET MARKS AND FINAL WEIGHT MARKS TO THIS MAIL ID -ramraj9944@gmail.com (or) cantact-9843538970
example-
name - ramaraju
comm - bc
tet - 106
roll number-13te58106490
dist - vellore
total weight- 69.01
this my orginal weight
TELUGU MEDIUM
ReplyDeletePAPER -1
CADIDATES SEND YOUR NAME, ROLL NO, TET MARKS AND FINAL WEIGHT MARKS TO THIS MAIL ID -ramraj9944@gmail.com (or) cantact-9843538970
example-
name - ramaraju
comm - bc
tet - 106
roll number-13te58106490
dist - vellore
total weight- 69.01
this my orginal weight