TNTET: சொன்னது ஞாபகம் இருக்கிறதா???72,711 ஆசிரியர்களும் காத்திருக்கிறோம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

TNTET: சொன்னது ஞாபகம் இருக்கிறதா???72,711 ஆசிரியர்களும் காத்திருக்கிறோம்...


"மன்னரும் மாசறக்கற்றோனும் சீர்தூக்கிப்பார்ப்பின் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பது தமிழ்மகள் ஔவையாரின் அமுதமொழி..ஒருநாட்டின் இன்றியமையாத வளர்ச்சி கூறுகளில் கல்வி என்பது மிக முக்கியமானதாகும்..


அப்படிப்பட்ட கல்வியெ பற்றியும் ஆசிரியர் பணியிடங்கள் பற்றியும் பல அறிவிப்புகள் கொடுத்துள்ளீர்கள் அது எங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது...அதை இந்த சிறியவன் திரும்பவும் தாழ்மையோடு ஞாபகம் படுத்துகிறேன்....

1. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களே, 12-7-2014 அன்று ஒரு விழாவில் பேசும் போது, கடந்த மூன்றாண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தீர்கள்...

2. மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை அமைச்சர் அவர்களே, கடந்த
22.7.2014 அன்று நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...

3.உயர்திரு ஆசிரியர்தேர்வு வாரிய செயலர் அவர்களே தாங்கள் வெளியிட்ட 17பக்க அறிக்கையில்,9வது பாய்ன்ட்டில் கீழ்கண்டவாறு தெரிவித்தீர்கள்...
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு உரிய விவரம் மட்டும் தற்போது இவ்வறிக்கையின்படி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை மொழிவழியிலுள்ள பட்டதாரிஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரிஆசிரியர் காலிப்பணியிடம் இவறிக்கையின் படி தெரிவு மேற்கொள்ளப்படவுள்ளது..
காலிப்பணியிட விவரம் விரைவில் வெளியிடப்படும்..

4.கள்ளர் சீரமைப்புத் துறையின் இணை இயக்குநர் அமுதவள்ளி, ''ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது உண்மைதான். அதற்குக் காரணம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம்தான். காலியிடங்களை நிரப்பும்போது முதலில் அரசுப் பள்ளிகள், அடுத்து மாநகராட்சிப் பள்ளிகள், அப்புறம்தான் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கான ஆசிரியர்களை ஒதுக்குகிறார்கள். இந்த மூன்று மாவட்டங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதால் பல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிப்பது இல்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நிதி ஆதாரம் இல்லை. இருந்தாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், எங்கள் துறையின் கமிஷனரிடம் கூறியுள்ளேன். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்'' என்றார்.

5. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே, தாங்கள் வெளியிட்ட மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் நடப்பாண்டில் 13,777 பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என குறிப்பிடபட்டிருக்கிறது....

மேற்கண்ட அறிவிப்புகள் படி ஆதிதிராவிடர் பள்ளிகள்,பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகள்,
மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சிறுபான்மைமொழி பள்ளிகள் உள்ள காலிப்பணியிடம் சேர்த்து நடப்பாண்டில் நிரப்புவீர்கள் என "தாயில்லா சேய் தவிப்பது போல
தண்ணீரில்லா நிலம் ஏங்குவது போல"
நம்பிக்கையோடு 72,711 ஆசிரியர்களும் காத்துக்கொண்டிருக்கிறோம்....

142 comments:

  1. Hai jolly indha newsku naan dhaan first comment pandren

    ReplyDelete
    Replies
    1. Your comment also your reply good job Hitler

      Delete
    2. Hitler sir ungala maathiri meesai vaikanum sir. Enda saloon'ku povinga

      Delete
    3. Chemistry Tamil Medium Candidates Only......
      All (chemistry) Tamil medium candidates (male&female) enter your weightage, community, sexual status (male&female) please…….

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. imman sir naatukku eppo ethuthan mukkiyam paarunga

      Delete
    6. Help full man sir i am tamil medium chemistry please call me 7708572932

      Delete
    7. Koba padathinga usha mam namakku mukkiyam'nu ninaikiradu(tet) niraiya pearuku(trb) waste'a iruku.

      Delete
  2. திரு விஜயகுமார் சென்னை டெட் இருதி பட்டியல் எப்பொழது வேலிவரும்.உஙலின் பதிவுகாக காத்து இருகிரொம்

    ReplyDelete
    Replies
    1. தமிழை இப்படி கொலை பன்னாதீா்கள்....
      தயவு செய்து ஆங்கிலத்தில் டைப் செய்யவும்.......

      Delete
    2. ok sorry santhosh sir.i tried to type in tamil using tamil editor but it comes like that for la laa zha.but i never kill tamil and i never do that.that was my first and last type mes in tamil.

      Delete
    3. எழுதுவதை தெடரவும்.

      சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்''

      Delete







  3. **********முக்கிய செய்தி*********
    ----------------------------------
    தகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்று வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு யார் காரணம், இந்த அரசின் மதிப்பெண் தளர்வு. கஷ்டப்பட்டு படித்து வேலை நமக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் இப்போது நமது வாய்ப்பு வேரொருவரால் தட்டி பறிக்கப்படுகிறது. பறிக்கப்பட்ட வாய்பை திரும்பபெறவேண்டாமா. யார் பெருவது. 90 மதிப்பெண் மேல் பெற்ற நாம் தான் நமது உரிமையை நிலைநாட்டவேண்டும். அதற்கு நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் கட்டாயம் வேண்டும்.

    நமது உரிமையை நாம் நீதிமன்றம் மூலமாக தான் பெறவேண்டிய சூல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பதை விடுத்து அவரவர் தங்கள் பெயரில் ரிட் மனு தாக்கல் செய்யவும். எல்லாம் தன்னால் மாறும். ஒரு கை தட்டினால் ஒசை வராது. அனைவரும் ஒன்றினைந்தாலே நிச்சயம் நல்ல வழி பிறக்கும்.

    இது பற்றிய மேலும் விபரம் பெற தொடர்புகொள்ளவும்.
    govindraja2014@gmail.com




    ReplyDelete
    Replies
    1. Ethanai naal enga poninga thalaivere sari neenga above 90 kku priority venumnnu chennaiyele oru unnaviratham irundhom illa athla neenga kalandhu kittingela iyya summa yarayum usuppu etthaniga innum one or two days la final result vandidum ok athla kavanam sellutthungo sir venaam sir pothum poradinavaraikkum ithukku mela porata mudiyathu.

      Delete
    2. Ellorukkum nantraga theriyum intha government kuduthathu relxiation 1000% thappunnu but yaar keppanga sir

      Delete
    3. Suresh sir
      I called to Trb she said one week (2h try to) it true

      Delete
    4. விந்தையான சிலரை பார்க்கும் போது இவர்கள் ஏன் இப்படி?

      என்பதை விட,

      இவர்கள் இப்படித்தான் என எண்ணிக் கொள்கிரேன்...

      நன்றி
      ( all the best friend )

      Delete
  4. Daily article ellam supera than kodukkirom. But kandukka vendiyavanga kandukka mattenrangale. Ellarum CM Cellukku telegram kodukkura porattam natathalamna telegram departmentayum close pannittanga.Ennathan Seirathunu theriyala.

    ReplyDelete
    Replies
    1. Nanpare ithai cut,copy, past seithu dinamalar, dinamani, kalvimalar Ella paper-kkum E.mail pannalaamee.....
      Nammal mudintha siru muyarchi...

      Delete
    2. Rajalingam Sir,
      BC Maths weightage patri ethuvum idea irukka? Second notificationla vacant increase anathukkapparam?

      Delete
    3. Rajalingam Sir,

      I sent a mail to DInamalar.

      Delete
  5. Vijay kumar chennai list today possible?

    ReplyDelete
  6. அவர்கள் சொன்ன அறிவிப்பையே நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிருக்கிறது....

    நண்பர்களே இந்த கட்டுரைய பற்றி கொஞ்சமாவது கருத்து விவாதம் செய்யுங்கள்....
    இதை பல அதிகாரிகள் கவனிப்பார்கள் நம்முடைய கருத்து அவர்களை சென்றடையும்....

    ReplyDelete
    Replies
    1. சாா் 2012 -2013 க்கு அதுவும் பாதிதான் வேகண்ட் அறிவிச்சிருக்காங்க......
      2013 -2014 க்கு என்ன பன்னுவாங்க சாா்..............

      Delete
    2. 2013-2014 vacant list paththi sollave illa.....
      2014-2015 paththi vacant list Assembly-la
      sollitanga..!!!!!!

      Delete
    3. அதான் சாா் ஏன் 2013-2014 வேகண்ட் பத்தி பேசமாட்ராங்க நான் உங்க ஆா்ட்டிகல் எல்லாத்தையும் படித்து வருகிறேன் நீங்களும் பேசவில்லை....

      இவங்க ஏன் 2013-2014 வேகண்ட் ய மறைக்கிறாா்கள் 2016 எலெக்சன் டைம்ல பயன்படுத்திக்கொள்ளலாம் என்றுதானே..........

      அதுக்கு ஒரு கேஸ போட்டு விடலாமா சாா் உங்கள் கருத்தை கூறவும்.....

      2013 -2014 வேகண்ட் வெளிவந்தால் அப்போதாவது தமிழுக்கு அதிகமாக இடம் இருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா............

      Delete
    4. Good comment sir...
      இவர்கள் 2013- 2014 காலிப்பணியிடத்தை மறைப்பது சுயநலத்திற்காகவே!!!!!
      நடுநிலையான ஊடகங்கள் தட்டிக்கேட்கவில்லை...
      இந்த நாளிதழ்களுக்கு இது குறித்து கட்டுரை எழுதி அனுப்பினால் கண்டுகொள்வதில்லை...
      அதே சமயம் கொலை,
      கொள்ளை,பாலியல் குற்றம் என்றால் செய்தி சேகரிக்க வரிந்துகட்டி வருகின்றன....

      Delete
    5. கேட்க வைப்போம் சாா் போய் பா்மிசன் வாங்கிகிட்டு காலையில் 10மணி ல் இருந்து மலை 5.00 மணி வரை உண்ணாவிரதம் இருப்பது வேஸ்ட்........... எந்த மீடியாவிலையும் வரல........வந்தால் தான் மக்களுக்கு தொியும்................

      72,711 போ் இருக்கோம்............. ஒன்னரை வருடமாக என்ன செஞ்சோம்.........

      ஒரு 2000 போ் சோ்ந்தா போதும் எல்லாத்தையும் மாத்திடலாம்.......
      வாங்க போய் ரயில் மறியல் பன்னுவோம்.........

      ஏதாவது போராட்டம் பன்னுவோம் அப்போது மீடியா காரன் கண்டுக்குவான்..............

      மக்கள் அனைவரும் பாா்ப்பாங்க அரசாங்கத்துக்கு பயம் வரும்............
      அப்புரம் தானா வேலை ஆகும்............

      Delete
    6. Sir பேப்பர் மெயில் ஐடி அனுப்புங்கள் நாங்களும் மெயில் அனுப்புகிறோம்( 2013-14. )

      Delete
    7. Entha Newspaper mai Id venum....??

      Delete
    8. I want all the news paper id sir if it is possible? Definitely ill do sir

      Delete
    9. E mail id : kalvimalar@dinamalar.in

      Delete
    10. Sir namaku cv mutichathum posting pottu irunthal intha nilamai vanthu irukathu

      Delete
    11. Help full man sir i am tamil medium chemistry please call me 7708572932

      Delete
    12. Help full man sir i am tamil medium chemistry please call me 7708572932

      Delete
    13. நம்முடைய ஒவ்வொரு போராட்டமும் அம்மாவை கோபப்படுத்துமே தவிர யோசிக்க வைக்காது......... தனக்கு பிடிக்காதவருக்கு பிடித்த மொழி தமிழ் என்ற ஒரே காரணத்தினால் தமிழ் நிராகரிக்க படுவது கொடுமை..........

      Delete
    14. கேரளாவில் தமிழாசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்..தமிழ்நாட்டில் தமிழாசிரியர்கள் பணியிடம் குறைக்கப்டுகிறது.ஈழத்தில் தமிழன் ஒடுக்கப்படுகிறன்.தமிழக தலைவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள்.இந்த நிலை நீடித்தால் தமிழன் என்ற ஓர் இனமே விரைவில் அழித்தொழிக்கப்படும்.தமிழா நீ விழித்தெழு....

      Delete
  7. Sir which r d 3 district for kallar reforming schools

    ReplyDelete
    Replies
    1. History bc community above 61 weightage district wise therinthal yaravathu sollunga pls

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Thank u Sekar sir, pollachi

      Delete
  8. by expecting by expecting we lost everything so now directly i expect for next year

    ReplyDelete
    Replies
    1. yena sir panrathu.......:( yepo tha list varumo

      Delete
  9. ராஜலிங்கம் சார் பேப்பர் 1 பற்றி ஏதேனும் செய்திகள் இருந்தால் பதிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Palani sir... தாள் 1க்கு குறைந்தபட்சம் 4000 பணியிடம் இருப்பதாக நம்ப தகுந்த அலுவலர் கூறினார்.....

      Delete
    2. சார் தினமலர் க்கு அனுப்பி விட்டேன் வேறு ஐடி அனுப்பவும் தந்தி இந்து தினகரன்

      Delete
  10. TN Forest Departmentil 122 BT Vacancy Ulladu TRB listil ithai kattavillai, unmaiyai maraikkirargal.............

    ReplyDelete
  11. what could be the possible weightage for PHYSICS B.C. community with additional posting .

    ReplyDelete
  12. For B.T asst why required +2 Mark
    B.T Asst qualification: Degree+B.Ed
    without 10th and +2 passed Not possible degree
    so should remove +2 mark.
    TET marks weightage increase 70%
    Below method is best method
    Degree=15%
    B.Ed=15%
    TET=70%
    or
    Like A.P Method
    40% - TET
    60% - TRB exam(subject wise)

    ReplyDelete
    Replies
    1. First one ok 2nd no....oru exam ke 1008 case
      Ithula innoru examna life time mudinchalum case mudiyathu

      Delete
    2. First one o.k . Second one kooda o.k new g.o எழுபத்தி ஒன்னுதான் அது ஒன்னுதான்....
      Yenda ipdi saavadikkiringa?????????

      Delete
    3. FINAL LIST VIDRA VARAIKUM IVARGALAI YAARUM MAATRA MUDIYAATHU

      oru EXAMUKE innum MUDIVU THERIYALA ithil innum yethanai EXAM

      thaan vaikanumnu solluvaangalo. ANDAVANTHAAN kaapathanum.

      Delete
  13. t e t thervil kurainthathu 82 or 90 vinakalukavathu vidai koori vetri petrom...... But nam makkal kelvigaluku pathil sola mudialyea.....
    Nam makkalin kangalil sikkamal thappipathe intha oru varudam naan seidha and ippoluthu miga theevirama seithu kondirukum velai....
    Intha pulambalum veliyil en makkalukku ketkathea......!
    Thanimai sirai than kaapatrukirathu en maanathai.....

    By
    Naangu suvargalukkul oru jeevan

    ReplyDelete
    Replies
    1. same situation for me also sir..............what can we do?

      Delete
  14. Mr.rajalingam sir, paper 1 sc ,male , weightage 66.44 chance irrukka???????????

    ReplyDelete
  15. For physics
    This Is My thought only…..

    Excepting Cutoff

    OC gen 69.5 +or – 0.5
    OC W 68 + or – 0.5
    BC gen 67 to 68.5
    BC W 66.5 above
    MBC 66.5 gen + or – 0.5
    MBC W 65.5 + or – 0.5

    I don’t know about tamil medium

    But am tamil medium, BC 64.87

    ReplyDelete
  16. ராஜலிங்கம் நண்பரே இங்கு விவாதிக்கப்படும் கருத்துக்கள் உயரதிகாரிகளின் கவனத்திற்கு செல்லுமா?????

    ReplyDelete
    Replies
    1. Yes sir....TRB and All Education department watch this blog...

      Delete
    2. திரு. ராஜலிங்கம் ஐயா அவா்களே உங்களது கருத்து மிக அருமை..
      தாள் 1 பற்றி ஏதேனும் செய்திகள் இருந்தால் தயவு செய்து பதிவிடவும்.... உங்களின் பதிலுக்காக ...........................................

      Delete
    3. தாள் 1க்கு குறைந்தபட்சம் 4000 பணியிடம் இருப்பதாக நம்ப தகுந்த அலுவலர் கூறினார்.....Wait a some days...

      Delete
    4. ராஜலிங்கம் சாா் நீங்கள் கூறுவது உண்மைதான் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு தனியாக வேகண்ட் உறுவாக்கபபட்டுள்ளது....

      அதை நிரப்பினால் நீங்கள் சொல்கின்ற 4000 த்தை தாண்டும்......
      ஆனால் ஆங்கில வழிக்ககல்வி வேகண்ட் 2016 ல் நிரப்பு வாாகள் எனவும் பேசிக்கொள்கின்றனா்.....

      அப்படியானால கண்டிப்பாக வேகண்ட் 1200 ஜ தாண்டாது........ விசாாித்து பாருங்கள்

      Delete
    5. mr. rajalingam sir my waitage 70.34 paper 1, SCA community. job kidaikuma sir?

      Delete
  17. Makkal: Thambi engapa velaiku pora.......
    Me:????(exam eluthi mudichathulirunthu thavarama ovvoru maasamum ithea kelviya kekarangalea.... Ayo)

    ReplyDelete
    Replies
    1. its real fact for 2013 tet pass candidate sir..they(govt & public) r expecting us to passed away from here.now i really feel why did i pass tet 2013.i share this with sad from my bottom of my heart.

      Delete
    2. Athuku kuda udambula Blood ilama poidum imman sir.....
      Air tha varum...
      Raththam sundi ponathea...

      Delete
    3. பஞ்சர் கடை ஆரம்பிச்சிருவோம் சாமானியன் சார் கவலைப்படாதீங்க

      Delete
    4. nenga romba late ha feel pandringa thala. nanga feel panna arambichi romba naal aachi

      Delete
  18. Mr.rajalingam sir, paper 1 sc ,male , weightage 66.44 chance irrukka???????????

    ReplyDelete
  19. its real fact for 2013 tet pass candidate sir..they(govt & public) r expecting us to passed away from here(earth).now i really feel why did i pass tet 2013.i share this with sad from my bottom of my heart.

    ReplyDelete
  20. Indru varum nalai varum endru ethirpaprpu oru puram, athil enadhu peyar irukuma endru thavippum alugaiyum matroru puram. Ethai ellam parthu thavikkum 7 aam vaguppu padikkum magan Ennidam amma kavalaipadadeenga nan ungaladim ketta andha porul vendam ma. Neenga velaikku pogum podhu vangi thanga endra podhu............kaneer mattum dhan......en nilamai kadavuley yarukkum varak koodathu.....

    ReplyDelete
    Replies
    1. DONT FEEL KUMARI...THIS TIME UNGALUKU KANDIPA JOB KIDAIKUM

      Delete
    2. 30 NALIL ELLAM MARUM..AANAIVAR VALVILUM VASANTHAM VESUM

      Delete
    3. i think u r taretting on sep5 but there is no symptoms and intimation for posting on sep 5..but i like ur mes.if it happens that bring happiness to all

      Delete
    4. Nam vazhil nalladhu nattakkadha enra yekkathodu thaan ovovuru nalum selgirathu...nanri anbu sir unga aarudalaana msg kku.....

      Delete
  21. Dear, Vijayakumar chennai sir. Hw r u? Kindly give information about TET Paper2 Selection list, i hope ur words only sir. Am waiting for ur reply .

    ReplyDelete
    Replies
    1. Dear Jayashankar.
      Thank for your courtesy.
      When I received and decided confirmation. Definitely I inform you

      Delete
  22. Unnai solli kuttramillai...
    Ennai solli kuttramillai....
    Kaalam seitha kolamadi kadavul seitha kustamadi.....

    ReplyDelete
  23. Solla varthaigal illai ipadiye natkal kadanthu povathu than micham ovvoru nalum ovvoru yugam pol nagarkirathu....

    ReplyDelete
  24. Chemistry cut off mark mbc women

    ReplyDelete
  25. Nenga +2 la evlo mark sollunga sollunga... degree,b.ed la evlo percentage sollunga sollunga...nenga entha major evlo weitge varuthu sollunga sollunga chitra.c

    ReplyDelete
  26. Hi sir , Paper 1 MBC , male, weightage 77.76...Is there any chance to get job sir? pls tell..

    ReplyDelete
  27. Oru manathai (all known) uranga vaiththaan....
    Oru manathai (tet candidates) thavikka vittaaaan.......
    Iruvar meethum kuttrmillai.....
    Iraivan seitha kustamadi....

    ReplyDelete
    Replies
    1. kollunga esaman kollunga..intha ---------- ipadi than.no result.

      Delete
  28. Hi, Gud oftn to All Frnds! Kindly listen please, Paper2 English major , SCA , 90 &Above Candidates are requested to share ur weightage marks with me, I am also SCA , ENGLISH , contact number 9597404365

    ReplyDelete
  29. Mr.vijayakumar chennai sir final list eppo varum tet pathina case detail sollunga sir pls...mng la irunthu unga cmnts pakave mudila sir

    ReplyDelete
    Replies
    1. Dear Arul.
      Coming 18.08.14 at least any one direction will give bench court for TET.
      All cases are being in court. So, no comments please.

      Delete
    2. sir that is related with 5% rela or weigh agai case coming on 18.08.14

      Delete
    3. dear vk chennai sir...what happens to brte case???

      Delete
    4. VIJAYAKUMAR Sir final LIST patri thagaval therinthaal pathividavum

      ungal pathivukaaga kaarthirukirome.

      Delete
    5. Vijaya Kumar Chennai final list eppothu vara vaaippu ullathu sollunka sir anaivarum neenkal kooruveerkal entru ethirpaarpudan irukkiraarkal

      Delete
    6. Dear Bio.
      Both cases are coming..

      Delete
  30. inrum kadanthu pogum nalaiyum kadanthu pogum but no result..daily yematram mattume micham

    ReplyDelete
  31. Hi sir... Paper 2 Mathametics MBC weightage 66.65 (male)... Is there any chance to get posting sir?

    ReplyDelete
  32. ஆசிரியர் நியமனம் செய் என்றூ நாம் கேட்கவில்லை....
    அவர்களே கூறீனார்கள்..18000 முதல் 20000 என்றூ.....

    இதை நம்பி இருந்த வேலை விட்டு
    8 மாதம் காத்திருக்கிறேன்.........

    இன்னும் அதன் அறீகுறீ கூட தெறீயவில்லை..

    AUGUST 15 varai பொறூத்திருப்பேன்
    அதன் பின்

    நியாயம் கேட்க போராடுவதை தவிர வேறூ வழி இல்லை............

    பொறூத்ததூ போதூம்...........

    ReplyDelete
  33. apa innum 9 days (aug 15) wait pannanuma.

    ReplyDelete
  34. Next pg trb history students contact me k.ravi MA.MEd.MPhil pg teacher .coaching class held in madurai .If you are not select trb exam your fees return .

    ReplyDelete
  35. AALUNAR URAIKU ENRU NANRI SOLLUVARKAL?THERINTHAVARKAL SOLLAVUM..ANRU THAN nam valvil vasantham vesa arambika poguthu...

    ReplyDelete
  36. Santhosh sir tamil bc cut thsrinthal sollunga

    ReplyDelete
    Replies
    1. வேகண்ட் குறைவு எனவே 69 க்கு மேல் இருந்தால் நல்லது.........

      Delete
    2. Thank u sir im erode sir ur major pls sir

      Delete
    3. வீனா போன தமிழ்............... என்ன பன்றது வேகண்ட் குறைவு............

      Delete
    4. SANTHOSHP SIR., GOOD NOON., SIR, IF U DONT MIND TAMIL MBC

      CUTOOF EVVOVOVU IRUKALAM., ANY GUESS ? DO U ANY MBC TAMIL

      ABOVE 68 % PERSON. PLS. REPLY. THIS SITE OR APPLERED201230@YAHOO.COM. THANKING YOU SIR.,

      Delete
    5. வேல்முருகன் சாா் உங்களுக்கு கண்டிப்பாக ஆசிரியா் வேலை கிடைக்கும்.......
      பி.சி க்கு 69 மேல் இருந்தால் நல்லது.......

      ஆனால் எனக்கு ஒரு கவலை நீங்கள் டெட்ல 89 க்கு கம்மி மாா்க் தானே சாா்................

      Delete
  37. Rajalingam Sir,
    BC Maths weightage patri ethuvum idea irukka? Second notificationla vacant increase anathukkapparam?

    ReplyDelete
  38. you are correct anniyan sir...

    ReplyDelete
  39. 90 eduthu cv mutitha namaku posting potu iruntha ithana kastam vanthu irukuma

    ReplyDelete
  40. sir maths mbc women wtg pattri eatheanum idea irruka if so means pl tell

    ReplyDelete
  41. Just now i phoned trb
    Paper 2 final list eppo mam
    Late agum mam
    Late agumna eppo mam varum
    One week kuda agalam
    Thank u mam
    So we have to wait for one more week.
    (Oriru nalil enbadharku idhudhan arthamo!!!!!! )
    Vaalga trb

    ReplyDelete
    Replies
    1. which no u call telephone no out of service?

      Delete
    2. Mr.hari sir,change your name as dubagoor.

      Delete
    3. Mr.hari sir,change your name as dubagoor.

      Delete
    4. Mr.hari நீங்க பெண் ன்னு சொல்ரீங்க போட்டோவ பாா்த்தா ஆண் மாதிாி தெரியுதே.................

      Delete
    5. thank you sir.... for your useful information...

      Delete
    6. last 2-3 days maximum out of service today also not work that no

      Delete
  42. Nimathiye Illa Listum Vida Matingaraanga vellaikum Vetu Vachutanga

    ReplyDelete
  43. Next weekla than list varumam

    ReplyDelete
    Replies
    1. All tamil medium chemistry canditate please call me 7708572932

      Delete
  44. TAMIL relxation highest wght (in SC)
    1. women 67.0 (trichi)
    2. women 66.23 (madurai)
    65. something 10 candidtes
    64. something 11 candidtes
    oterwise up to 52.85

    conduct 8056322252 ( SURESH)



    Its 100% true...........................

    ReplyDelete
    Replies
    1. Sir Can u Pls Tell me about Paper 2 Social science(MBC) Highest Weightage Score??...

      Delete
  45. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification

    ReplyDelete
    Replies
    1. வேகண்ட் எத்தனை ன்னு சொல்லவே இல்லை..............

      Delete
  46. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification , http://trb.tn.nic.in/

    ReplyDelete
  47. FLASH NEWS : PAPER 1 NOTIFICATION DECLARED !!!

    ReplyDelete
  48. Hello Rajalingam sir..........english cutt-off எவ்வளவு வர வாய்ப்பு இருக்கு சார்? GT and MBC.........

    ReplyDelete
  49. hi friends, can anyone tell where s the best coaching for TET PAPER II in kanchipuram and vellore? i want to go to coaching class for TET. anybody tell how to get more marks in TET exams?
    Mr.Maniyarasan sir, Mr.Sri only for u Sir, MR.Rajalingam sir, Mr. vijay kumar sir, please anyone tell how to score more marks in paper 2?

    ReplyDelete
  50. if any of u know how many passed in zoology

    ReplyDelete
  51. PAPER 1, Waitage 70.34. SCA community, chance irukuma?

    ReplyDelete
  52. Santhosh en profile photovil iruppadhu en husband
    Un profile la iruppadhu yaru ungommmmmaa purushana
    Mind it
    Hey sridhar sri dubukku
    Sooodu sorana irundha en commentukku reply pannadha non sense

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி