ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிடக்கோரி, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டத்தைக் கைவிட போராட்டக்காரர்கள் மறுத்ததால், அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.இதனையடுத்து அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, பணி வழங்க வேண்டும் என்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12-ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.இந்த முறையால், தகுதித்தேர்வில் 90-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்கப்படுகிறது.
Its very difficult to solve by our government.so it may take some more time to solve by our government.i think it may take still two months to clear all problems because new cases and agitation so our government enjoying this play which done by us
ReplyDeleteDear TET Friends,
DeleteAll TET CASES postponed to sep. 1 st week. Date not mentioned.
No stay order given for Counselling.
Appointment subject to outcome of judgement. All new filed cases are clubbed.
திட்டமிட்டபடி கவுன்சிலிங்
Deleteநடைபெறும்...தடையாணை வழங்க
நீதிமன்றம் மறுப்பு..
ஆசிரியர்
தகுதித்தேர்வு தொடர்பான
வழக்குகள் இன்று உயர்
நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இறுதிப்பட்டியல்
வெளியிடப்பட்ட நிலையில்
மேலும் தொடரப்பட்ட புதிய
அனைத்து வழக்குகளையும்
ஒரே வழக்காக கருதி செப்டம்பர்
மாதத்திற்கு தேதி குறிப்பிடாமல்
நீதிபதி ஒத்திவைத்தார்..மேலும்
கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்
மறுப்பு தெரிவித்தார்...எனவே
இம்மாத இறுதியில் கவுன்சிலிங்
நடைபெறும் என கூறப்படுகிறது.,theinbornteachers.blogspot.in
PRATAP PLS TYPE PROPERLY DONT GIVE ENTER BUTTON REGULARLY IT IS HARD TO READ YOUR MESSAGES PLS
Deleteபோராட்டம் தோல்வியல் தான் முடுயும் காரணம்
Delete1.நேற்று உண்ணாவிரத்தில் 600 பேர் கலந்து கொண்டனர்
2 இன்று 60 பேர்
3.லிஸ்டில் பேர் இல்லாதவர்கள் PAPER 2 35000 பேர் அதில் ஒரு 2000 பேராவது கலந்து கொண்டிருந்தால் அரசின் கவனம் இவர்களின் பக்கம் திரும்பி இருக்கும்
THOSE WHO ARE AFFECTED DID NOT SHOW THEIR STRENGTH ONLY BECAUSE THEY THINK யாரோ கல் வீச நமக்கு மாங்காய் விழும் என்று நினைப்பதால்தான்
SORRY FRIENDS EVEN IF U SCOLD ME THIS IS THE FACT
HELLO MR ASIRIYAN DO U KNOW TODAY PARTICIPATE 60 NOS, ETHUM THERIYAMA PESA MATRUM ELUTHA KODATHU PURICHITHA, I AM ONE OF THE POLICE I AM ALSO SELECT, BUT AVUNGA SIDE ATHIGAM PATHITHU IRUGANGA SO PORADARANGA, NEENGA SELECT AGITINGA THANE APPO AMITHIYA IRUNGA, SUPPOSE AVANGALUKU JOB KIDAIKAVILLAI ENTRALUM PARAVA ILLAI, NEE SELECT AAGI ETHAVATHU PROBLEM MATINA UN JOB AVALUTHAN SO MIND UR WORDS..... BE CAREFUL
Delete
ReplyDeleteஇந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா? ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம். ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.
சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.
This comment has been removed by a blog administrator.
Deletegood explaination
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteMay God Do the best !!!
ReplyDeleteதிட்டமிட்டபடி கவுன்சிலிங் நடைபெறும்...தடையாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு...அனைத்து வழக்குகளின் விசாரனைகளும் செப்டம்பர் மாததிற்கு ஒத்திவைப்பு...
ReplyDeleteதிட்டமிட்டபடி கவுன்சிலிங்
ReplyDeleteநடைபெறும்...தடையாணை வழங்க
நீதிமன்றம்
மறுப்பு...அனைத்து வழக்குகளின்
விசாரனைகளும் செப்டம்பர்
மாதத்திற்கு ஒத்திவைப்பு...
Supreme court is correct solution for your request.
ReplyDelete5% relaxation kuduthapo poraadiyirundal athil pothunalam irinthirukkum. selection list parthitu athil peyar illai endru therintha vudan, relaxation-a cancel pannanum, above 90 ku job podanumnu porattam pandrathil pothunalathai vida suyanalame therigirathu. erkanve 1 year waste . kaalam kadantha suyanalamikka porattam. ithanal bathikka paduvathu avarkalagathan iruppargal...
ReplyDeleteFirst cv nadantha adutha nale go 252 ethirthu case file panniyachu 5% relexkum aduthanale case file panniyachu, GO 71 kum arivitha 3natkalukkul case file panniyachu enna seiya arasangathukku ithellame thrium neethibathikkum therium niyayam velluma? Saagadikka paduma? Bathil Arasu &neethibathi iruvarin kaiyil ullathu....
DeleteCase court la irppathal weightage il maatram varumnu ethipaarthom, aanal trb selection list vitta thal thaan porattam theevirapadutha padugirathu, trb selection list notificetion la high court theerpukku kattupattathu potrukku.... Ippadi yethuvume theriyama ennamo list vitta udane porattam nadathura maathiri pesathinga ithukkaga kashtapaduravangala kevalama ninaikkaathinga, ithe 90ku mela eduthum listla per varlana neengathan porattathula first aala irunthirupinga
DeleteSupreme court will give stay order for councelling. Please discuss with senior advocates....
ReplyDeleteMr. Mahendra Babu sir. Supreme court will not admit any TET Cases bcoz already supreme court had given order kindly visit.
DeleteAntha discussion neengale panalamey
DeleteMahendra babu, request to you.
DeleteYou take this case to U.N.O (ina sabai). Not to Delhi court.
நண்பர்களே வெயிட்டேஜ் முறையை மாற்றவேண்டும் என்று தற்போது போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன?????
ReplyDeleteஇதற்க்கு முன் இறுந்த அரசானையை மாற்ற காரணமானவர்கள் யார்???
தற்ப்போதுள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை மதிப்பிற்குறிய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலமை நீதிபதி
திரு. நாகமுத்து ஐயா,
அவர்களின் பரிந்துரைத்ததற்க்கு காரணமானவர் யார்???
இதற்க்கெல்லாம் ஒரே பதில்
"நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்" என்பதே........
அதே 90 மதிப்பெண் பெற்றவர்களே மீண்டும் போராட்டம் செய்வதன் பலன்
விரைவில் கலந்தாய்வு நடக்கும் வாய்ப்பிற்க்கு காரணமாகிரார்கள்...
90க்கு மேல் மதிப்பெண் பெற்ற போராட்டக்காரர்களுக்கு நிச்சயம் நண்றி கூற கடமைப்பட்டுள்ளேன்
நன்றி!!!
நன்றி!!!
நன்றி!!!
பள்ளிக்கல்வித்துறை தன் கடமையை மேற்க்கொள்ளும்
விரைவில் கலந்தாய்வு......
notificationla kurippiddapadi cv mudinthapin relaxation koduttatum thavaru,go change seithathum thavaru.porattum vellattum
Deleteஇந்த G.o வை விட அந்த G.o மிகவும் அநியாயம் ஆனாது..அறிவுள்ளவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
Deleteporattam vetri pera en valthugal
ReplyDeletei am also affected i am one among them
ReplyDeleteதிட்டமிட்டபடி கவுன்சிலிங்
ReplyDeleteநடைபெறும்...தடையாணை வழங்க
நீதிமன்றம் மறுப்பு..
ஆசிரியர்
தகுதித்தேர்வு தொடர்பான
வழக்குகள் இன்று உயர்
நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இறுதிப்பட்டியல்
வெளியிடப்பட்ட நிலையில்
மேலும் தொடரப்பட்ட புதிய
அனைத்து வழக்குகளையும்
ஒரே வழக்காக கருதி செப்டம்பர்
மாதத்திற்கு தேதி குறிப்பிடாமல்
நீதிபதி ஒத்திவைத்தார்..மேலும்
கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்
மறுப்பு தெரிவித்தார்...எனவே
இம்மாத இறுதியில் கவுன்சிலிங்
நடைபெறும் என கூறப்படுகிறது.,theinbornteachers.blogspot.in
போராட்டம் செய்வதன் பலன்
ReplyDeleteவிரைவில் கலந்தாய்வு நடக்கும்.
போராட்டம் செய்வதன் பலன்
விரைவில் கலந்தாய்வு நடக்கும்.
போராட்டம் செய்வதன் பலன்
விரைவில் கலந்தாய்வு நடக்கும்.
counseling ippothaikku illai..
ReplyDeleteathu ungallukku.....
Deleteஇப்போதைக்கு அரசு நமக்கு வேலை கிடைக்ககாது போல் தெரிகிறது .TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது
ReplyDeleteAmudha madam ur major subjects wat? I am also 2011 2012 pg tamil medium candidate in commerce please updates ur contact number
Deletekalantaivu nadai pettalum atuvum theerppukku ulpattadu
ReplyDeleteI HAVE ONE DOUBT IF APPOINTMENT IS BASED ON TET MARK ENDRAL SUPPOSE LAST CUT OF 98 VANTHAL ENNA SEIVATHU APPOTHU 91-97 PATHIKAPADUVARGALAY SO EPPADI PONALUM YARUKAVATHU PROBLEM VARATHAN SEIUM SO ASK FOR PRIORITY TO NEXT APPOINTMENT IS GOOD HONOURABLE CM WILL COISIDER It
ReplyDeleteCorrect sir, becouse above 90 total is sufficiently more than the Vacant total.
DeleteNamma vida athiga mark (tet) vaangi select aana santhosam, aana kurantha mark vangi select aagum pothu manasukkul nadakkura porattame ippo veliye nadakkuthu ithu ellorukkume niyayamanathunu therium irunthalum ithanaal namakku(select anavargal) baathippu vanthirumonu porattathai pattri thavaraga sitharikkirargal aanal ul manam unmayai marukkathu
DeleteYou are 100% correct sirphi....
DeleteThis comment has been removed by the author.
DeleteHOT AND FLASH NEWS :
ReplyDeleteநீதிபதி
கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்
மறுப்பு தெரிவித்தார்...
2013 tet notificationalil kurippida padi select seithal nantu.appadi seithu irunthal intha problem yethuvum vanthirukkathu.next tetil relaxation kodunga,GO mattunka.
ReplyDeleteporadu poradu neethi kidaikkum varai poradu.satheesh sir porattam vellum.
ReplyDeleteபோராட்டகாரர்கள் போராடட்டும் நாம யான்ய்யா அவஞ்ஙள பார்த்துட்டு இருக்க நாம கவுன்சி
ReplyDeleteகவுன்சிலர் ஆயிடுவோமா..
Deleteநாம கவுசிலிங் எப்போன்னு கேட்டு பிரஸ்சர் கொடுப்போம்யா வாங்கய்யா நாம சீக்கிரம் போஸ்ட்டிங் போட போராடுவோம் சய்யிடு பை சய்டா நாமலும் ஏதாச்சிம் செய்யோனும் வாங்கய்யா வாங்க ஏஏஏஏஏ மணியரசன் கேட்குதா?வாய்யா வா ஏதாவது எழுது வேடிக்கை பார்த்துட்டு இருக்காதே பா
Deleteஉங்க ஸ்பீச் தான் தற்போதைக்கு மனதை சந்தோஷப்படுத்துகிறது திரு.பவி
Deleteஏ மணியரசா எதாவது வந்து எழுது் பா....
Deleteஎஙகயா இருக்க கவுன்சீலிங் நடக்க ஒரு கட்டுரை எழுது யா....
SEP 5 FUNCTION READYA IRUNKA MAKKALE MKKALE MAKKALE
DeletePAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA
DeleteRESPECTED TRB OFFICIALS, PLS RELEASE WELFARE SCHOOLS, 2 CORPORATION SCHOOLS
ReplyDeleteVACANCY LIST EPPOTHU VIDUVEERGAL ? ENNA THAN ADUTHU ENGALLUKKU POSITIVE
AAGE SEYYA POGIREERGAL ? PORUMAIKKU ELLAIYAE ILLAI ., RESPECTED
TRY OFFICIALS 5% RELAXATION KODUTHEERGAL., PORUTHUKONDOM.,
POSTING-YAVATHU INCREASE SEIYTHIRUKALAMAE., SARI., IPPORTHU FINAL STAGE
WELFARE SCHOOLS., 3 COPORATION SCHOOLS VACANT LIST VITTU POSTING
COUNSELLING 1ST LIST CANDIDATES-KKODAVAE POSTING POTTU APPOINTMENT
KODUKKALAMAE., MEENDUM UNGAL NOTIFICATION- REMEMBER PANNA VENDIYA
AVASIYAM IRUKKATHU.,
PLS. RELEASE 2ND LIST WELFARE, 3 CORPORATION SCHOOL LISTS PLS. RELEASE
IMMEDIATELY., TIS IS OUR HUMBLE REQUEST.,
conformma 2rd list viduvangala pls call 9944318147.
DeleteHello innum
ReplyDeletepg phy,com,eco selection list,
BT revised list for ad welfare and corporation school,
paper 1 selection list nu
ஏகப்பட்ட process trb ku irku....
itha vida periya unmai enna na entha oru government ah irthalum 5 years la 3 time than posting poduvanga...
PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKI..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORAD VENDUM...
ReplyDeletePORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM...
DeletePORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM
ReplyDeleteAnbarasu sir,neenga solvathu sariyana mudivu,Anaithu maavatta thalai nagarathil ore nalil porattam nadathinal athigaper kalanthu kolvargal melum pengal athigamaaga pangerpargal ithai orunginaikka nammavargal munvara vendum
DeletePoradungal valthukkal but aduthadutha list il pass ana anaivarukum waiting list il vaithu velaivaipu koduka poradungal porkodi thukivital kattayam ethavathu oru muraiyil vetri kittatum but sandai podamal orumithu poradungal nanbargale vetri nichayam all the best
ReplyDeleteGud evening frnds
ReplyDeleteதேர்வு செய்யபடாதவர்கள்அடுத்த முறை பணி பெறுவதற்கு முன்னுரிமை கோரினால் அரசு பரிசீலனை செய்யும் என கருதுகிறேன்
ReplyDeleteஅதை விடுத்து 90க்கு மேல் 90 க்கு கீழ் என போராடினால் சிரமம் தான்.
அது அரசின் கொள்கை முடிவு. பழைய Weightage முறைக்கு இந்த Weightage முறை சிறந்தது.
90-105 ஒரே Weightage மதிப்பெண் வழங்கும் போது 100 மேல் எடுத்தவர் நிச்சயம் பாதிக்கபடுவர். எனவே போராட்டத்தை கைவிட்டு கோரிக்கை வைத்தால் மட்டுமே நிச்சயம் பலன் உண்டு.,நன்றி நண்பர்களே,
intha teta nambi nadu thervuku vanthadu than micham.
ReplyDeleteNeenga ennappa above 90,below 90,yengaludaiya feelings puriyuma, ippadiellam pesittu ippo porattathula participate pannuga endral yeppadi pannuvanga? Mudalla otttrumaiya irungappa.
ReplyDeletePAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA
ReplyDeleteMr.surulivel is it true????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAm Selva pepper 2 ..93 nam ninaithal ethaiuim matralam call me 8122323842 am in chennai
ReplyDeleteதேர்வு செய்யபடாதவர்கள்அடுத்த முறை பணி பெறுவதற்கு முன்னுரிமை கோரினால் அரசு பரிசீலனை செய்யும்....
ReplyDeleteammavuku avanga katciya palapadathave time illa.idhala enga ungala kavanipaanga,.,.,.,exam call for aagum munnadiye ellam teliva solli irukanum.,.,electionukaga avanga enna venumnalume seivaana
ReplyDeleteமுதலில் தகுதித் தேர்வில் 90க்கு மேல் மார்க் எடுத்து இறுதிப் பட்டியலில் தேர்வுச் செய்யப்படாதவர்கள் எத்தனை பேர் என்றும் 82 முதல் 89 மார்க் வாங்கி தேர்வுச் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என வயது அடிப்படையில் டி.ஆர்.பி நீதிமன்றத்தில் கூற வேண்டும். அவற்றிலிருந்து யாருக்கு பாதிப்பு எனத் தெரித்து விடும்.
ReplyDeleteDear chennai friends who are all in above 90 in tet
ReplyDeleteand d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?
Tuesday, August 19, 2014 8:55:00 PM