ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெளியிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலில் ஒரு சிலருக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் வெளியானது.இந்நிலையில், தமிழக அரசு கடந்த மே மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், வெயிட் டேஜ் மதிப்பெண்களுக் கான புதிய பட்டியல் நேற்று முன்தினம் மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மதிப்பெண்கள் தொடர் பாக ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விளக்கம் தேவைப்பட்டாலோ மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மையங்களில் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் முகாம்களில், அனைத்து ஒரிஜினல் சான்றுகளுடன் தேர்வர்கள் நேரில் ஆஜராகி விவரங்களை தெரிந்து கொள்ள லாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வெயிட்டேஜ் மதிப்பெண்களை கடந்த 2 தினங்களாக, 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இணையதளத்தில் பார்த்து வருகின்றனர். அதில், தாங்கள் ஏற்கனவேநடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது தெரிவித்த தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் சிலருக்கு பிழையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக தமிழ்வழியில் படித்ததற்கான உரிமை கோருகிறீர்களா? என கேட்கப்பட்டதற்கு அதற்கு தகுதி உள்ள ஆசிரியர்கள் ஆம் என பதில் தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்போது இல்லை என பதிவாகி வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் மேலும் கூறுகையில், �அரசு 5 சதவீத சலுகை மதிப்பெண் அறிவிப்பதற்கு முன்னதாக தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்த்தவர்களில் சிலருக்கு இந்த தவறான தகவல் வெளியாகி உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஒரிஜினல் மற்றும் நகல்களுடன் சென்று காட்டி தெளிவாக எழுதிக்கொடுத்த பின்ன ரும் இந்த தவறு வெளியாகி உள்ளதால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதை திருத்துவதற்காக நாங்கள் ஒரு நாள் மற்றும் பணம் செலவிட்டு மையத்திற்கு சென்று அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது� என புலம்பினர்.
வாழ்க டிஆர்பி
ReplyDeleteஅடக்கடவுளே,12 மணி ஆகி இப்பதான் 10 கமெண்ட் வருதா, அப்ப எல்லோரும் வேறு வேலை பார்த்து விட்டார்களா ...நான் தான் இன்னும் இதைய நம்பி இருக்கேனா .......
DeleteDear friends,
ReplyDeleteMy weightage is 70.41 ( BC) in paper 1 , not sure whether i have chance to get the posting for this cut-off marks.
Anyhow i tried to collect the cut off marks for the roll number starting from 13TE10101000 till 13TE10101640 by using the TRB website ( this is for Ramanathapuram
district)
Could you also please collect the same kind of details for every district in tamil nadu.
Below are list of passed roll numbers, i have not filled the weightage marks who has scored below 70.41
13TE10101000 - checks starts
13TE10101015 -
13TE10101027 -
10101034 -
10101041
13TE10101057 - - 70.92
13TE10101059 - - 71.67
10101062
10101076
10101091
13TE10101101 - - 73.27
10101105
10101106
10101111
10101115
10101121
10101134
10101135
10101138
10101145
10101150
10101159
10101195
10101197
10101203
10101205
10101206
13TE10101215 - ARUNMOZHI N - 20/5/1988 - BC -70.7
10101217
10101219
10101236
10101246
10101257
10101259
13TE10101260 - TAMIL ILAKKIYA T - 20/6/1988 - BC - 72.03
13TE10101270 - MURUGALATHA R - 20/7/1990 - BC - 71.17
10101271
10101276
10101287 - tamil yes
10101293
10101299
10101308
10101313
10101326
10101330
10101346
10101365
13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12
10101371
13TE10101380 - KANIMOZHI B - 23/2/1991 - BC - 71.08
10101381
10101381 - BC - 70.41
10101386
13TE10101387 - AROKIASELIN T - 23/4/1983 - BC - 72.71
10101394
10101400
10101405
10101411
10101413
10101421
13TE10101431 - LATHAMANGESWARI P- 24/5/1990 - BC - 71.7
10101433
10101457
10101462
10101463
10101465
13TE10101466 - RATHIKA M - 25/4/1981 - BC - 71.2
10101470
10101471
10101480
10101499
10101501
10101512
10101521
10101530
13TE10101535 - SEETHA S - 26/4/1987 - BC - 75.95
10101536
10101541
10101550
10101563
10101568
10101571
10101574
10101579
10101586
10101600
10101601
10101603
13TE10101610 - KARPAGAVALLI G - 27/5/1990 - BC - 74.24
10101612
10101636
10101640
13te32100840-66.75,13te32100890-65.57,13te32100616-82.52
DeleteKottaichamy Govindan SIR CALL ME 9500407313 DURAIMURUGAN.
DeleteHi Gunasundari: Can you please check the weightage marks for all the number starting with "13TE32.."
DeleteAlso please tell me which district you are?
Hi Kutty Durai: will call you now
Deletesir ithula nagai pap1 ellaroda details um iruka
DeletePaper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932
ReplyDeletepaper 1 tamil medium no nu vandhirukku adhai matruvadharku pudhusa tamil medium certificate vanganuma illa old vangunadhe podhuma please sollunga padasalai
ReplyDeletepudhusa vanganumna diet la vanganuma illla padicha institutionla vangalama please sir
உங்கள் கல்லூரியில் வாங்கினாலே போதுமானது.
Deleteபழையது போதும்
DeleteDear RAJALINGAM MANIYARASAN sir,
ReplyDeleteGO 71 change ஆக போகுது அப்படினு ஒரு செய்தி வந்துள்ளது அது உண்மையா?
பணி மூப்புக்கு மதிப்பெண் வழங்க உள்ளதாக தகவல் உள்ளதே அப்படி செய்தி எதுவும் உள்ளதா?
Ungalukku seithi sonnathu yaru
DeleteThis comment has been removed by the author.
Deleteஎங்கள் பக்கத்து வீட்டு அண்ணன் மாறுமா என தெரியவில்லை னு சொன்னாங்க
Deleteமாற வாய்ப்பு உண்டா? கலை ராஜா சார்
Marum yendrae ninaikiraen..coming 18th case hearing or 24th
DeleteNallathae nadakkum
All the best...
Flash news: Karnataka government rejected the selection of 362 KAS Probationary officers which held in 2011 because of corruption in the examination and interview so the candidates fasting and doing strike and many andidates have tried sucide
ReplyDeleteIthalam postinga thallipodrathuku trbum aras podra nadagam kandipaga...posting &finel list minda divert panrathukaga
ReplyDeleteஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்
ReplyDeleteஇறந்து விட்டான்.
அவன் அதை உணரும் போது கையில்
ஒரு பெட்டியுடன்
கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான
நேரம்
நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய
திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக்
கொண்டு செல்வதற்கான
நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!....
...அதாவது என்னுடைய
பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக
உன்னுடையது கிடையாது.........
அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக
உன்னுடையது கிடையாது.........
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்
நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான
வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும்
உனக்கு சொந்தமானது கிடையாது.........
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர
்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........
உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து
அந்தப்
பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்
ளாகிறான்........
காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம்
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ
வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக
வாழ்வதுடன்,
நல்ல செயல்களை மட்டும் செய்.
எல்லாமே உன்னுடையது என்று நீ
நினைக்காதே........"
* ஒவ்வொரு நொடியும் வாழ்
* உன்னுடைய வாழ்க்கையை வாழ்
மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......
* அது மட்டுமே நிரந்தரம்.......
* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்
உன்னுடன்
கொண்டு போக முடியாது.............
Yaru enna sonnalum paravala . List innaiku varum nu kaththu kadakum sangam
ReplyDeleteTNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி
ReplyDeleteQUESTION MARK ON SEP 05 ???
DELAY !!!
ReplyDeleteNOT POSSIBLE SEP 05 !!!
NOT POSSIBLE SEP 05 !!!
NOT POSSIBLE SEP 05 !!!
DELAY !!
KANDIPA GO 71 MARADHU.BECAUSE ALREADY PROCESS ARE COMPLETED.
ReplyDeleteProcess complete ayuducha. Selection listula unga paeru irukka.
DeleteYempa
Cadidates datas entry pantrathuthaan manual work,athukkuthaan time athigam thaevai
Weightage method maarina chinnatha oru programe mathuna pothum,yellarudaiya weightagayum within 10 mins calculate pannidum system
MR.KALAI PAPER2 PROCESS COMPLETED.WAITING FOR CM OREAL ORDER.
DeleteEN PARU LISTLA IRUKUTHANU LIST VANDHADHUM SOLLURAN SIR.
நண்பர்களே ஒரு உன்மையை புரிந்துக்கொள்ளுங்கள்..
Deleteஇன்னும் பணியிடம் அதிகரிக வாய்ப்புள்ளது ஏனெனில் இருக்கக்கூடிய welfer school vacant பற்றிய விளம்பரம் வரவில்லை அதற்காகத்தான் இறுதிபட்டியல் வெளியிட தாமதம் ஆகிறது
ஒருவேலை அணைத்து ஆசிரியர் பணியிடங்களும் ஒரே நேரத்தில்(விழா நடத்தி) பணியமர்த்த வாய்ப்பும் உள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காக முடிவு நிறுத்தம் என்பது ஏற்றுக்கொள்பவையாக இல்லை அவ்வாறு இறுப்பின் முதுகளை ஆசிரியர் (தமிழ்) மட்டும் எப்படி பணியமர்த்தப்பட்டனர்???
அவர்களுக்கு இன்றும் வழக்கு நடந்துக்கொண்டுதான் இறுக்கிறது...
தற்ப்போதுள்ள சூழ்நிலையில்
நாம் அமைதிகாண்பதே சிறந்தது
இறுதிப்பட்டியல் விரைவில் வெளியாகும்...
நண்பர்களே, நிலுவையில் உள்ள வழக்குகள் மூலம் 5% தளர்வு நீக்கப்பட வாய்ப்புள்ளதா? எனது சந்தேகத்தை தீருங்கள்....
DeleteTHANK YOU MES AND SATHIYARAJ SIR YOU ARE ABSOLUTELY CORRECT.
ReplyDelete1 YEARA PORUTTHUTTOM, 1 WEEK PORUKKAMUDIYATHA. TET PASSED CANDIDATES UNMAIYELEA PORUMAICHALIGAL. LET WE SEE AFTER A WEEK.
ReplyDeleteADDENDUMTONOTIFICATIONADVT.NO.05/2014Date:06.08.2014GOVERNMENTOFTAMILNADUTEACHERSRECRUITMENT BOARD4thFloor,EVKSampathMaaligai,DPICompound,CollegeRoad,Chennai–600006.DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS-2012-13NOTIFICATION/ ADVERTISEMENTTeachersRecruitmentBoardhadalreadyissuedadvertisementforconductingclarificationcampsrelatingtoqueriesinforconductingclarificationcampsrelatingtoqueriesinWeightagemarkawardedinTETPaperIfromthecandidateswhohavebeenqualifiedandattendedCertificateVerificationinTamilNaduTeachersEligibilityTest(TNTET)Paper–IExaminationconductedin2012,2013.NowitisherebyinformedtoallPaperIqualifiedcandidatesthatasperG.O.No.95,BC,MBCandMW(BC3)Department,dated03.08.2012thevacanciesofDepartmentof BC, MBC & Minorities Welfare,arebeing filledfromthe eligible qualified candidate belonging to Hindu Piramalai–Kallarcommunities on preferentialbasis, it is advised to all thoseTETPaperIqualifiedcandidates who are belonging toHindu Piramalai–Kallarcommunitiesand willing to work in the above Departments Schools shouldcome to the clarification centre with original community certificate and have toexercise their option for the sameotherwise their candidature will not beconsidered at any costforpreferentialselectionfortheabovesaidDepartmentvacancies. Selection will be made on preferential basis to theDepartments of BC, MBC & Minorities Welfare only from the above categorycandidates who exercised their willingnessin the clarification
ReplyDeleteDear sir/Madam,
ReplyDeleteIn SCA community, How many people were passed in Mathematics paper-2 ? In that How many people got above 65? And how much ladies and jents? Sir/Mam.. my cut off 65.24 maths paper 2 .SCA women chance irukka friends reply me
Dear sir/Madam,
ReplyDeleteIn SCA community, How many people were passed in Mathematics paper-2 ? In that How many people got above 65? And how much ladies and jents? Sir/Mam.. my cut off 65.24 maths paper 2 .SCA women chance irukka friends reply me