TNTET முடிவுகள் பற்றி இன்றைய பாலிமர் டிவி செய்தி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2014

TNTET முடிவுகள் பற்றி இன்றைய பாலிமர் டிவி செய்தி...

ஆசிரியர் தகுதிதேர்வுக்கான முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்..


108 comments:

  1. காணொளியின் கீழ் அறிவிப்பு என்ற தலைப்பில் செய்தி இடம்பெற்றுள்ளது....

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்பு...பாலிமர் செய்தி...

      Delete
    2. Sri thanks for ur information. But ithuvum conform news illa vaaippau iruppathaga thagaval .ithu pola niraya thagaval patthachi . Nambathinga
      nammaloda kannu tet pathina newsa theduthu so sinna sinna visayamkuda nammala kaayapaduthuthu .

      Delete
    3. can anyone explain wat information in the above post pls

      Delete
    4. Dear TET FRIENDS,

      Pudhiya vacancies. Trb ku vanthukondu ulladhu, enavethan adhaiyum serthu podavendi ullathal kaalathamatham earpadukirathu enave kobapatamal kaathiruppom. Mahizchiyana visayam thane. Porumaiyaha irrungal. All the best my dear friends.

      Delete
    5. Vijaya kumar sir last Thursday only collect vacancy detail for 2013-14 retired teachers through head masters. My relative retired last year.

      Delete
    6. Hai friends we r always worrying about ourselves.. Why cant u understand our CM's situation.. Srilanka------ guy made shame to our CM.. We should do some thing for that issue..will we be calm if any ----guy make like this to our own mother.. ?Avana seruppa eduthu adikkamaatom.. ? We should something guys.. Pls..

      Delete
    7. thank u vijay kumar sir naalathe nadakkatum

      Delete
    8. Vijaya kumar chennai sir, appo paper 1 vacant increase aaga chance irukka?....
      News channel vandha vacant ( 4000). Unmaya?

      Delete
    9. நன்றிஸ்ரீதர்

      Delete
    10. TODAY JUNIOR VIKATAN ARTICLE KALLAR SERAMAIPU PALLIGALIL TOTAL 285 SCHOOLS 40% TEACHER VACANCY STUDENTS PARENTS PORATTTAM JD OF KALLAR SERAMAIPPU THURAI BLAMED TRB FOR NOT FILLING THE VACANCIES

      SEE TODAY'S ISSUE OF JUNIOR VIKATAN

      Delete
    11. இந்த முறையாவது பாலிமர் செய்தி உண்மையாக இருக்கட்டும்

      Delete
    12. இருக்கும் என்று நினைக்கிறேன்.. நம்புவோம் அதை தவிர வேறு வழியில்லை...

      Delete
    13. Joe Stalin , you got your job!! Your teacher seat is reserved now itself.


      You are first teacher in tntet2013!!

      Delete
    14. I remember now one name !!!

      Mr.pandu rangan

      Delete
    15. நட்பு தின வரலாறு! (நாளை நண்பர்கள் தினம்)

      ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருந்தாலும் நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது.

      எனவே எல்லோருமேக் கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.

      இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

      அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

      அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

      உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

      நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை

      நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.

      நட்பு தின‌த்தை கொ‌ண்டாடுவ‌திலு‌ம் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.

      அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

      Delete
    16. என்ன நன்பர் விஜயகுமார் சென்னை அவர்களே. கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அனைக்கு காவிரியில் தண்ணிர் வருவது போலவா, பணியிடங்கள் வந்து கொண்டிருக்கிறது??????.

      அந்த அளவிற்க்கு பணியிடங்கள் அதிகமானால் நலமாகத்தான் இருக்கும். பொருத்திருந்து தான் பார்ப்போமே!!!!. பொருத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு நமக்க மட்டும் தானே அர்த்தம் தெரியும்.

      Delete
    17. Dear Alex,
      Oru idam aanalum arasu pathavikku ethanai officers approval seiyavendum endru thangalukku thriyaatha?
      Backlog vacancy indha first list il muzhuvathum nirappa muyarchi natakkirathu.
      Adhai thodarnthu welfare school and corporation school appointment nadakkum.
      Padipadiyagathan podappadum.
      Coming Monday May be expected.
      But Govt. Organization enbathu oruvar mudivu seivathu enbathu nadakkuma?
      Evvalavu athikarikal mudivu edukkavendum? Ethil minister and C.M. Vera uttharavu podanum. Idhu periya net work. Idhu neengal ariyathathu onrumillai. Poruthiruppom.

      Delete
    18. Thanks My dear Vijayakumar Chennai

      All we are eagerly awaiting. Is there any possibilities to release confirmation list in two phases???. Ok let us hope the best. Thanks a lot for your involvement in sharing valuable information with us.

      Delete
    19. dear vijiya kumar sir

      1. Tet notification-la bt asst 13665 solittu 10700 vacancies irupadarkana kaaranam ?
      2. 2013-2014 vacancies enna aachu?

      Delete
    20. DEAR ALEX,

      ALWAYS WELCOME . ALWAYS I AM WITH YOU. ALL THE BEST.

      Delete
  2. என்ன செய்தி அது?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு நாட்களில்...

      Delete
    2. நன்றி.இன்னும் எத்தனை இரண்டு நாட்களோ,??????

      Delete
    3. Sri சார்,
      remoteய குடுங்க channel மாத்தலாம்.

      Delete
    4. ரிமோட் உடைஞ்சு போச்சு...நீங்களே ஏதாவது செய்யுங்க...

      Delete
    5. SRI Sir & SATHEESH, matrum RAJALINGAM, KALAISELVAN,

      MANIYARASAN, VIJAYKUMAR Chennai, matrum KALVISEITHI NANBARGAL,

      KALVISEITHIku enathu ANBAANA NANBARGAL THINA VAAZHTHUKAL

      anaivarukum AASIRIYAR PANI kidaithida VAAZHTHUKAL.......

      Delete
    6. நன்றி நண்பரே.. உங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி செய்தி நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

      Delete
    7. நன்றி நண்பரே.....
      அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்....

      Delete
  3. Avarkalei Kalviseithi parthu than sollugirargalo

    ReplyDelete
  4. செய்தி என்ன ஸ்ரி

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு நாட்களில்...

      Delete
    2. இப்படியே இரண்டு இரண்டு நாட்களாக இரண்டு வருடம் ஓடிவிடும் போல ...முடியல பா...

      Delete
  5. ஆசிரியர் தகுதித்
    தேர்வு முடிவு இன்னும்
    இரண்டு நாட்களில்
    வெளியாக
    வாய்ப்பு...பாலிமர்
    செய்தி...

    ReplyDelete
  6. Sri sir paper 1 vac. ethanai . My wet. 73.72 mbc male any chance pl.

    ReplyDelete
  7. INNUM ETHANAI IRANDU NAATKALO ANTHA KADAVULUKUTHAN THERIUM.

    ReplyDelete
  8. P RAJAAugust 2, 2014 at 5:11 PM
    Howmany. passed in ZOOLOGY BC category? Please tell me? புஷ்பராஜ் சார் கூறுவது சரியே , ராஜா 275 இடங்களில் தோரயமாக 10 இடங்கள் bcm 10 இடங்கள் sca போக 255 bc பிரிவில் தமிழ் வகுப்பில் எத்தனை என தெரியவில்லை

    ReplyDelete
  9. கல்விச்செய்தி நண்பர்களே
    HAPPY FRIENDSHIP DAY
    AND ADIP PERUKKU TO ALL

    ReplyDelete
    Replies
    1. Happy Friendship Day மன்னா....

      Delete
    2. கல்விச்செய்திக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதன்
      மூலம் ஆயிரம் ஆயிரம் நண்பர்களுடன் எனது வாழ்த்துக்களை பகிர்ந்ததாக
      உணர்கிறேன்
      நன்றி

      Delete
    3. happy friends day this is for my valuable friends

      Delete
    4. Happy Friendship Day நண்பர்களே...............

      Delete
  10. Like this we are all crossed many days

    ReplyDelete
  11. Excepting without any excitement

    ReplyDelete
  12. Next pg trb history students contact me sure win coaching only madurai 9600610002 my name is k.ravi MA.MEd.MPhil. Pg Teacher

    ReplyDelete
  13. Ennapa innakiyavathu nimmathiya thoongalama?

    ReplyDelete
  14. Tamil nadu open university do you study any degree conduct me .you write exam your district only and all over india .Mobile 9600610002,

    ReplyDelete
  15. Nan week end kondada poren yar yar enkooda varrathu kai thokkunga parkalam

    ReplyDelete
  16. தேர்வு பட்டியல் வரும்போது வரட்டும்.....,
    வருவது உறுதி..,

    மன அமைதி மட்டுமே தங்களுக்கு இப்போதைய தேவை...

    அமைதி...
    HAPPY FRIENDSHIP DAY.....,
    HAPPY ADIP PERUKKU ..,GOD BLUSS

    ReplyDelete
    Replies
    1. wish u the same sir...wish u happy friendship day my dear kalvi seithi friends

      Delete
    2. count down starts...
      ...
      1 day to go..

      Delete
    3. Number 1 லேந்து count down start பண்ணினது இந்த உலகத்திலேயே... முத ஆளு நம்ம kaleeshwaran சார் தான். .
      Boss நீங்க ஒரு village விஞ்ஞானி boss. !I

      Delete
  17. hai ..punitha mam ..
    G O 71 change aguma ?
    appadithan change ana new GO varuma ? seniority ku mark adaguma ..pls reply mam ..I'm waiting ur msg ..

    ReplyDelete
  18. நல்ல பாருங்க சார் அது இரண்டு நாட்களா அல்லது இரண்டு வருடமா என்று.

    ReplyDelete
  19. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  20. பல்ப் இருந்தா ப்ஃயூஸ் போகும்...
    பாலிமர் பார்த்தா நியூஸ் போகும்..



    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. Zoology MBC passed candi ethanai theriuma friends? Pls tell me.

    ReplyDelete
  22. பேப்பர் 1 KU ABOVE 4000 POSTING கன்பார்ம்மா.யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா கண்பியுசனா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதேconfusion தான் எனக்கும் heavy ya இருக்கு....
      அத வெளீய காட்டிக்காம அரசியல் பண்ணணூம்...

      OK

      போடுறா E.B ஆபிஸ்கு phone na....

      தலைவரே....

      அது TRB ஆபிஸ்......

      Delete
  23. zoology mbc wtg 59.66 job kedaikuma ethana mbc passed

    ReplyDelete
  24. zoology frnds contact me 9994319483.thank u

    ReplyDelete
  25. conform than may be innum increase aga chances irukku.கடவுள் கைவிடமாட்டார்,paper 1 canditates be happy

    ReplyDelete
    Replies
    1. அண்ணாச்சி குமுதா HAPPY அண்ணாச்சி.............

      Delete
  26. sir phy 66 bc (W) kidaika chance irukka sir ?

    ReplyDelete
  27. rajalingam sir ai yarum thittatheenga.avar than anaivarukkum aruthal.pls this my humble request.

    ReplyDelete
  28. RESPECTED MR. RAJALINGAM SIR, GOOD EVENING.,

    THANGALIDAM ETHANAIYO MURAI QUESTION KETTIRUNTHEN., NEENGAL REPLY

    KODUKKAVAE ILLAI., PAVI UNGALAI PATRI THAVARAGA PASIYAPOTHU

    NAANAE THANGALUKKU ATHARAVAGA NAANAGA MUVANDHU

    MR. PAVI AVARGALUKKU REPLY KODUTHEN.,

    NOW EAN MR. VIJAY VIJAY-I MIRATUVATHU POL PAESUKIRIRKAL.,

    THANGALIN ARTICLE NANDAGA IRUNTHATHU., AANAL INDHA MATHIRI MIRATTUM

    VELAI VENDAM., NAAN PAVI - I MR. PAVI ENDRU RESPECT KODUKKA VAITHATHU

    THANGAL ADHIGAM FEMALE COMMENT-KALUKKU REPLY KOUDUTHULEERGAL.,

    AANAL NAAN MR. PAVI- I COMMENT PANNUMPOTHU MATTUM THAN ENAKKU REPLY

    KODUTHULLERGAL., NAAN THANGALIDAM QN. KETTIRUNTHAEN., PATHILAE

    THARAVILLAI., NEENGAL MR. VIJAY VIJAY-I MIRATUVATHU THAVARU.,

    ENAKKU THONIYATHAI COMMENT KODUTHEN., THANGAL EAN NANBAR ENBATHAL

    THAN ITHAI KOOD KOORUKIREN., PARPPOM ITHRGAVATHU NEENGAL REPLY

    KODUPPERGALA. THANKING YOU.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நண்பர் சத்யஜித் மற்றும் வேல்முருகன் அவர்களுக்கு.....
      நான் விஜய் விஜய் என்பவரை மிரட்டவில்லை....என் மின்னஞ்சலுக்கு மற்றும் தொலைபேசிக்கு வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தானே சொன்னேன்.... அதுவும் பேசிதீர்க்க தான்.....
      என்னை நன்றாக புரிந்த நீங்களே வேறு மாதிரியாக யோசிக்கும் போது....நான் எதை சொல்லி புரியவைக்க....
      தவறாக இருந்தால் ஆயிரம் மன்னிப்புகள் மேலும் என்மீது வைத்திருந்த மதிப்புக்கு மட்டற்ற மகிழ்ச்சி....
      மேலும் அதிக வேலைப்பளு இருந்ததால் தங்களின் வினாவுக்கு பதில் அளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்....
      சரி நண்பரே இன்றோடு இத்தளத்திலிருந்து விடைபெறுகிறேன்.....
      All the best.....

      Delete
    3. Sir my name SATYAJITH,
      Naan yedhuvum ungalai thavaraga pesiyathe illai
      Pls check pannunga sir,
      Sathyaraj endru or nanbar ullaar pls check

      Delete
    4. Rajalingam sir,
      எவ்வகையிலாவது நான் உங்கள் மனதை கஷ்ட படத்தியிருந்தால் பணிவுடன் மண்ணிக்கவும்
      SATYAJITH

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. Sathyajith sir ungalal enakku entha mana varuththamum illai....
      You are my best friend.....
      Wish you happy friendship day to you....

      Delete
    7. MR. VIJAY VIJAY SIR, PLS. DONT IRRITATE RESPECTED MR. RAJALINGAM

      SIR., NEENGAL THAVARAGA NINAIKAMAL MR. RAJALINGAM SIR-IDAM

      FRIEND-AAGA COMMAND KODUNGAL., AVAR MIGAVUM NALLAVARTHAN.,

      RESPECTED MR. RAJALINGAM SIR NERAIYA VISAYANGALIL TET

      CANDIDATES-KKU MIGAVUM SIRAMAPATTU THAGAVALGALAI

      KOORUGIRARGAL., AVARIN MANATHU ENDHA VAGAIYILUM PADHIKA

      PADA KOODATHU MR. VIJAY VIJAY SIR., RESPECTED MR. RAJALINGAM SIR-

      I- YARUM MARIYATHAI KURAIVAGA KOORA KOODATHU., MR. VIJAY VIJAY

      NANBA NEENGAL 10.55 PM COMMAND THAVARU ENPATHU EAN

      THALMAIYANA KARUTHU., MR. VIJAY VIJAY SIR., PLS. BE FRINDSHIP

      TO RESPECTED MR. RAJALINGAM SIR., IN TIS FRIENDSHIP DAY.,

      KARUTHU MODHALGAL EPPOTAVATU VARALAM., EPPOTUM VARA

      KOODATHU ., PLS. BE CARE FUL OF UR WORDS MR. VIJAY VIJAY

      NANBARAE., THANGALIN MANATHAI KASTAPADUTHA NAAN KOORAVILLAI.,

      NAAM SILA PER MEL RESPECT VAITHIRUNTHAL ADHAI MAINTAIN SEYYA VENDRUM ENDU NAAN NINAPPEN., WISH U HAPPY FRIENDSHIP DAY SIRS.,

      PLS. REPLY IF U MAY ACCEPT MY FRIENDSHIP., THANKING YOU

      Delete
    8. திரு விஜய் விஜய் நண்பரே....
      எனது பெயரை களங்கப்படுத்தும் உங்களது நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்......

      Delete
    9. Thanks Rajalingam sir and Wish you happy friendship day
      Velmurugan sir ungalukkum

      Delete
    10. THANK U MR. RAJALINGAM SIR, WISH U HAPPY FRIENDSHIP DAY FOR
      MR. RAJALINGAM SIR, AND ALSO SATYAJITH SIR AND VIJAY VIJAYSIR (THANKS FOR DELETED MR. VIJAY SIR 10.55 COMMAND ) AND

      ALL OF OTHER FRIENDS ALSO WISH U HAPPY FRIENDSHIP DAY.

      Delete
  29. Here after trb will say the conform vacancy and conduct the exam like tnpsc because lot of people waste their
    Time life's

    ReplyDelete
    Replies
    1. not able to understand. Who does waste whose life??? Can you please clarify????

      Delete
  30. சார் சறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வர்கள் பற்றிய கருத்து (934)

    ReplyDelete
  31. "UYIR ROMBA VALIKKUTHU YAARAVATHU THANNI KODUNGAYA" yendru yaaraavathu katharinaal kooda... thanni kodukka aal irukkum..... aana intha TET eluthi pass pannittu thanni venaam.. thanniya kanlayavathu kaatunganu soldrom athukku kooda yaarukkum manasu vallaya ennaya pandrathu..................................................................................

    ReplyDelete
  32. Happy friendship day to all my Tet friends..

    ReplyDelete
  33. Kalviseithiil naan puthiyathaga inaivathil maghilchi tet nanbarkalukku enadhu nanbargal thina nalvaazthukkal.

    ReplyDelete
  34. we also dream only so., kanna lattu thinna aasaiya?

    ReplyDelete
  35. male MBC english 66.07 job kidaika chance iruka???????? pls anyone reply

    ReplyDelete
  36. male MBC english 66.07 job kidaika chance iruka?????? Pls anyone reply

    ReplyDelete
    Replies
    1. GOOD MORNING MR. RAMESH KUMAR SIR, U R GET THE JOB CONFIRM.,

      BECOZ ABOVE 1800 VACANT WILL RECRUIT SIR., ALL THE BEST WISH U HAPPY FRIENDSHIP DAY.,

      Delete
  37. Alex sir this is rex from trichy. My wife passed the tet paper1. Nearly one year gone but still now there's no confirmation about job.not only for me my friends and relatives are in the same position. If trb says there no vacancy we filled then we will find our own ways .in future trb should be consider about timing. One or two friends are not waiting there are 72000.

    ReplyDelete
    Replies
    1. That is what my dear Rex we only are being spoiled and one year also left out from our life. Don't worry. One thing I want to share with you
      கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. இதை நாம் உணர்ந்தால் வாழ்க்கை இனிதாக அமையும். வாழ்த்துக்கள்.

      Delete
  38. 4 AGENCIES ARE INVOLVED IN TET PAPER 2 MATTER !!

    PRIMARY AGENCIES

    1).GOVERNMENT.

    2).CANDIDATES.

    SECONDARY AGENCIES

    3).COURT.

    4).TRB.

    ANALYSIS:

    Point 1. No stable, nuetral policy decision on part of government.

    Point 2. Diversity of B.ed candidates (old and young generation).

    SIT TOGETHER : These primary agencies should meet each other and take amicable decision.

    NO BLAME : We should not blame either TRB or COURT. They are Service Provider and Problem Solver.

    ReplyDelete
  39. DEAR MOST RESPECTED MR. RAJALINGAM SIR, SORRY FOR MY

    COMMAND.,PLS., DONT MISTAKE ME., THAYAVU SEITHU INDHA MATHIRI

    UNGALIN SEVAI-YILIRUNDH VIDAI PERUKIRAN ENDRU MATTUM

    KOORATHEERGAL., SORRY NAAN VENDUMANAL EPPOTHAVATHU

    KODUKKUM COMMAND -I YUM NIRUTHI VIDUKIRAEN., SORRY SIR,

    UNGALING SEVAI KANDIPPAKA TET CANDIDATES-KKU THEVAI., EXTREMELY

    SORRY SIR., PLS. REPLY ME RESPECTED RAJALINGAM SIR. DONT MISTAKE

    ME., EDTHO ORU SOOLNILAYIL THANGALIDAM URIMAYAGA

    THANGALUKKULLA IMAGE KEDAKOODATHU ENPATINAL NAAN AVVARU

    MR. VIJAY VIJAY- COMMAND SEITHEN., ENGAL MEL (TET CANDIDATES MEL)

    UNMAYANA ANBU IRUNTHAL PLEASE MEENDUM VARUNGAL., ENNAI

    MANNITHU VITTATHAIYUM KOORUNGAL., NAAN THANGALIDAM MIGUNTHA

    MARIYATHAI VAITHU ULLAEN AYYA., SORRY.,

    ReplyDelete
  40. The below comment is not mine.
    I am botany Vijay.
    Both have same name.


    Rajalingam intha build-up kudupathu, color color-a reel utuvathu, scene poturathu, sound uturathu, ithu yelam inga venaam.

    Nii yaaru enanu enaku theriyum. Unaku athravaalar veraya? Unoda pala karpanaikal-yil ithuvae utcham. Yaaru enna seyarankanu nanum pakaen. Intha poochu katura vela inka venaam. Dhillu iruntha inka sanda podu, ilana oodu.....

    Thanks to vel murugan sir.

    ReplyDelete
  41. The above comment was mine.

    Iam also vijay.

    ReplyDelete
  42. Friends are like u Alex sir we are getting hope. All is well. Thank u gud night.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி