ஆசிரியர் நியமனத்தை விரைந்து வழங்கிட மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

ஆசிரியர் நியமனத்தை விரைந்து வழங்கிட மனு

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 01/09/2014 முதல் 05/09/2014 வரை கலந்தாய்வு நடைபெற்றது.

அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொண்ட 14700 ஆசிரியர்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திருV. நாராயணசாமி அவர்கள் தலைமையில் வரும் திங்கள் கிழமையன்று(15/09/2014) மனு கொடுக்கப்பட  உள்ளது.




விழுப்புரம் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பிற மாவட்ட ஆசிரியர்களும் அந்தந்த மாவட்ட ஆசியரிடம் மனு கொடுக்கும் படியும் selectedcandidates.com வலைத்தளம் கேட்டுக்கொள்கிறது.

26 comments:

  1. மிக்க நன்றி.......... விழுப்புரம்..என்றும் உங்களுடன்......

    ReplyDelete
    Replies
    1. =======================
      Only for computer teachers !!
      =======================

      Appointment is based on

      "Seniority" only for CSC

      Teachers.

      Source : Dinamalar Vellore.

      Delete
    2. அவங்களுக்கு மட்டும் தான் TET மார்க் காமிச்சி போராட தெரியுமா?

      வாங்க நாமளும் TET மார்க் காமிச்சி அவங்களவிட பெரிய போராட்டமா பண்ணலாம்.

      நானும் உங்களமாதிரி தான் TET ல 83 மார்க் தான் வாங்கி இருக்கேன்.

      +2 ல Vocational Group படிச்சி paractical ல 400 மார்க் வாங்கி இருக்கேன்.

      BED இர்ரெகுலர் ல தான் பண்ணுனேன். வெறும் 10 நாள் தான் காலேஜ் போனேன்.

      ஆனா இப்ப செலக்ட் ஆகிட்டேன்.

      இப்ப என்ன பண்ணுவாங்க . அவங்களால ஒன்னும் நம்மள பண்ண முடியாது.

      வாங்க உலகத்திலேயே சிறந்தது “வெயிட்டேஜ் முறை” தான் ன்னு நிரூபிப்போம்

      Delete
  2. Varavarkiran .........all the best...Ithai than adhir parthom. vetri Namatha.....

    ReplyDelete
  3. முதல் அடி எடுத்து வைக்க உள்ள விழுப்புரம் ஆசிரியர்களுக்கு நன்றி. நல்ல துவக்கம் ........

    ReplyDelete
    Replies
    1. Villupuram Friends Unga Phone Number thevai. please mail me
      tenaliramandpi@gmail.com
      or please call me 9500391008

      Delete
  4. தர்மபுரி selected candidates என்ன செய்யப் போகிறீர். நாம் எப்போது மனு தருவது. முடிவு எடுங்கள் விரைந்து

    ReplyDelete
    Replies
    1. Epponu solluga sir we will join u.

      Delete
    2. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
  5. வரும் 15.09.14 அனைத்து மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை கூட்டத்தில் மனு அளிப்போம் , அரசுக்கு எதிரான சுயநலவாதிகளை வீழ்த்துவோம். 1.மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்போம் 2.நகல்களை உரிய அலுவலருக்கு பேக்ஸ் அனுப்புவோம், 3.அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நகல் கொடுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
  6. தெலுன்க்கானா போராட்டம் மாதிரியே கொண்டு போரிங்களே!!!!

    ReplyDelete
  7. Waste,vara valaya parunga,aduvum nadakadhu,,,

    ReplyDelete
  8. =======================
    Only for computer teachers !!
    =======================

    Appointment is based on

    "Seniority" only for CSC

    Teachers.

    Source : Dinamalar Vellore.

    ReplyDelete
  9. dindigul candidates epa kudukallam ples hurryup

    ReplyDelete
  10. dindigul candidates ples any communication cell no

    ReplyDelete
  11. Karur selected candidates when we have give petition?

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. aanaithu mavatta collector kum intha weightage system cancel seiya solli manu kodunga....

    ReplyDelete
  14. ALL WEIGTAGE CANCEL SEYYA MANU KODUNGA SIR. 90 MARK MELA ETUTHA SELECTED TEACHER CALMA IRUKANGA 82-89 MARK EDUTHAVANGA THAN INTHA CHANCE VITTA VELAI KIDAIKATHU ENTRU MANU KODUKARNGA SIR. AWAKE WEIGTAGE CANCEL PORATTA GROUP

    ReplyDelete
    Replies
    1. Apdi yar sonna sir..nangalum above 100 than sir...

      Delete
  15. parathesi naaigala weitage cancel panna ellarukkum nallathu da, first councling pona unakku velai kudukanama apdina first verification ponavan job ketkarathu thappa da bitch pasangala. 10 year or 20 year athalam vidunga ipa 2014 la padikravana irunthalum average ha padikravanukku velaikku pora thaguthi illaya? acadamic marku job podrathu thappu

    ReplyDelete
  16. high court a விழுப்புரம் கலெக்டர் ஆபிஸ்கு எப்போ மாற்றப்பட்டது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி