அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸ் தடியடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸ் தடியடி

இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை
போலிஸார்  தடுத்தனர். அனுமதி வாங்கிய பின்புதான் திருமதி சபிதா அவர்களை சந்திக்க முடியும் என்று காவல்துறை விளக்கமளித்தது.

ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.இதனால் கோபமுற்ற காவல்துறை சட்டத்தைக்காக்கும் பொருட்டு  போராட்டக்கார்ர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து  தற்போது மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர் .

இது குறித்து போராட்டகாரர்களில் ஒருவர் கூறியது  நாங்கள் அமைதியாக போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில் அடிபட்டுள்ளது  எங்கள்  போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் எங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் இன்று மாலை மாநகர காவல் துறை ஆனையாளரிடம் புகார் மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.

128 comments:

  1. Replies
    1. =======================
      Only for computer teachers !!
      =======================

      Appointment is based on

      "Seniority" only for CSC

      Teachers.

      Source : Dinamalar Vellore.

      Delete
    2. Selected teacher job conform enntral. Yetharkkaka paypadavendum?

      Delete
    3. அவங்களுக்கு மட்டும் தான் TET மார்க் காமிச்சி போராட தெரியுமா?

      வாங்க நாமளும் TET மார்க் காமிச்சி அவங்களவிட பெரிய போராட்டமா பண்ணலாம்.

      நானும் உங்களமாதிரி தான் TET ல 83 மார்க் தான் வாங்கி இருக்கேன்.

      +2 ல Vocational Group படிச்சி paractical ல 400 மார்க் வாங்கி இருக்கேன்.

      BED இர்ரெகுலர் ல தான் பண்ணுனேன். வெறும் 10 நாள் தான் காலேஜ் போனேன்.

      ஆனா இப்ப செலக்ட் ஆகிட்டேன்.

      இப்ப என்ன பண்ணுவாங்க . அவங்களால ஒன்னும் நம்மள பண்ண முடியாது.

      வாங்க உலகத்திலேயே சிறந்தது “வெயிட்டேஜ் முறை” தான் ன்னு நிரூபிப்போம்

      Delete


    4. IF THE AGITATORS HEAD KNOWS THIS HE SHOULD NOT HAVE JOINED WITH KALAINGAR TV, AND PUT AN ARTICLE NOT TO VOTE FOR RULING PARTY

      AGITATING SISTERS NOTHING WILL HAPPEN THE WAY U ARE GOING

      SURELY HIGH COURT WILL GIVE A VERDICT IN FAVOUR OF UR KORIKAI SO PLS DO NOT JOIN THESE FOOLS AND STAND IN ROAD U MAY BE ILL TREATED VERY MUCH IN COMING DAYS DUE THE ONLY REASON OF KALAINGAR TV PROGRAM PLS GO HOME WAIT FOR SWEET NEWS FRM HIGH COURT

      Delete
    5. UNKA NAME SOLLUNGA ENTHA COLLEGE SOLLUNGA UNGA BED DEGREE CANCEL PANNALAM SIR. UNKAL NAME ADDRESS TET NO UNMAYA SOLLA MUDIUMA. TEACHER POST U R UN SUITABLE.

      Delete
    6. தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி மடல்!!!!!!!!


      அனுப்புதல்:

      2013 ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம்
      தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள்.

      பெறுதல்:
      மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்,
      தலைமைச்செயலகம்,
      சென்னை.

      மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களே,

      பொருள்: அறிவியல் பூர்வமான வெய்டேஜ் முறையினை (G.O 71) ஆசிரியர்களுக்கு கொண்டுவந்து, மிக மிக மெரிட் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் முறையினை நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்தல் சார்பாக‌,

      அம்மா! தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கல்விதுறைக்கென பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து அதனை அனைத்து ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் நடைமுறைபடுத்தி வருகின்றீர்கள். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை கொண்டுவந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கல்வித்துறையை செம்மைபடுத்தி வருகின்றீர்கள்...

      தற்போது பள்ளிகளில் மேலும் 14700 ஆசிரியர்கள் தகுதித் தேர்வுமூலம் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.. ஆசிரியர் பணி இளைஞர்க‌ளுக்கு ஒரு கனவாகவே இருந்து வந்தது. அதனை நினைவாக்கும் பொருட்டும்,மருத்துவ மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு உள்ளதை போல் அறிவியல் பூர்வமான வெய்டேஜ் முறையினை (G.O 71) ஆசிரியர்களுக்கும் கொண்டுவந்து, அதன் மூலம் வயதில் மூத்தவர்கள்,இளம் வயதினர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரையும், மிக மிக மெரிட் அடிப்படையில் நியமனம் செய்யும் முறையினை நடைமுறைப்படுத்தியமைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களாகிய நாங்கள் எங்களின் குடும்பங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தங்களின் பாதம் பணிந்து தெரிவித்துக்கொள்கிறோம்....

      28/08/2014 அன்று தங்கள் பொற்கரங்களால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கி, பணிநியமனத்தினை தொடங்கிவைத்தமைக்கும், தேர்வு செய்யப்பட்டவர்களாகிய நாங்கள், எங்களின் குடும்பங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தங்களின் பாதம் பணிந்து தெரிவித்துக்கொள்கிறோம்.... தங்களின் பொற்கால ஆட்சி என்றென்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்..

      இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி!!!

      Delete
    7. AMMA GO APPLY PANNUNGA ANA 70 MARK TET LA MARK EDUTHA ELIGIBLE ENTRU ANNOUNCE PANNUNGA. PIRAKU 10 DAYS LA CV MUDICHIDINGAL APPARAM WEIGHTAGE GO APPLY PANNI POSTING PODUNGA MADAM.

      Delete
    8. Wtg முறை ஒழிக்கபடவேண்டும் ஆனால் தற்போதைய ஆட்சியில் முடியாது.புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

      Delete
    9. Weightage GO maaruvathu uruthi
      monday chennai high court neethiyai nilainattum,

      Delete
    10. எப்ப கலைஞர் TV யில் நாடகம் போட்டிங்கலோ.....அப்பவே,,,,,, உங்க...கோரிக்கை ...புஸ்.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............

      Delete
    11. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
    12. We are also selected teachers from andhra, karnataka, kerala and bihar. Pls tell me where we will me to u. Also implement go.71 in our states. Not only go.71 applicable in tamilnadu in all over world the go 71 is accepted.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மனிதனா இருந்திங்கனா உங்க வேலய மட்டும் பாருங்க . போராட்டம் பத்தி கேவலமா பேச இதல கலந்துக்காத யாருக்கும் அருகதை கிடையாது . உங்களுடைய கேவலத்தனமான செயல திருத்திக்கோங்க. எதனா உங்களுக்கு தெரியனம்னா 9786430328 க்கு போன் பன்னுங்க.
      போராட்டம் எங்க உரிமை .

      Delete
    2. Samanilai illatha GO vaalthan ithanai prachanaigal, list vittu asiriargalai irandu pirivakki arasu vedikkai paarkirathu,intha kodumaikku monday high court theervu solluma??

      Delete
    3. திரு சிற்பி அவர்களே
      இரண்டு பிரிவாக்கி விட்டது என்று அரசை குறை சொல்லாதீர்கள் நண்பரே

      படித்தவர்கள், நல்லது கெட்டது தெரிந்தவர்கள் நன்மையை மாணவர்களுக்கு போதித்து வழமான இந்தியாவை உருவாக்க பிறந்தவர்கள். இவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கியது அரசு அல்ல இவர்களே தான்.

      Delete
    4. Ok alex sir, unga manasaachiya thottu sollunga intha weightage Go71 niyayamanatha? Neenga ithe sarinu othukolgireergala?

      Delete
    5. Nichayam naan en manasatchiyudan solgiren old weightage method vida ipozhuthu irupathuthan niyayamanathu..... Palveru suzhnilaigalal +2,degree-l mark eduka mudiyavillai entru athe polathan apozhuthu padithavargaluku etho oru suzhnilayal TET-l mark eduka mudiyamal poivitathu atharkaga avargal anaivarum thiramai atravara

      Delete
    6. எங்க அலெக்ஸ் பதில காணோம்

      Delete
    7. Enga niyayathai munvaikka nangal high court i anugiullom melum,
      1) selection list notification la intha list hc theerpuku kattupattathu trb en sollanum, niyayamana go na case win panni list vidavendiyathuthane,
      2) first cv nadathiya pinbu eppadi & yen 5% relex koduthanga,
      3) stay koduthathu eppadi
      4) anaithu kalviyalargalum & arasiyal katchi thalaivargalum weightage thavarunu solvathu
      5) High court il100 merpatta case file aagi iruppathu
      ithellam ethai kaatugirathu.....
      Listil unga peyar illaneengalum weightage thappunu solveenga.

      Delete
    8. பிரிவினையை பற்றித்தான் நமது விவாதம் இருந்தது.

      நமக்கு சாதகமான சூழல் இல்லாத போது தான் பிரிவினை வருகிறது. வருவதை ஏற்றுக்கொண்டால், நாம் வளம் பெறுவோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் அனைவருக்கும் இல்லை. இந்த மனப்பக்குவம் மட்டும் இருந்தால் பிரிவினை என்ற கொடிய நோய் நம்மை தீண்டி இருக்காது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அரசும் நீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம்.

      நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
      நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
      நாடகமாடும் கலைஞனடா
      போனால் போகட்டும் போடா
      அவனை மீறி எதுவும் நடக்காது

      TET-ல் ஒவ்வொரு மதிப்பெண் பெறுவது எவ்வளவு கடிணம் என்பது, என்னை விட தேர்வு எழதிய உங்கள் அனைவருக்குமே தெரியும். இவ்வளவு கடினப்பட்டு எழுதி மதிப்பெண் பெற்ற தேர்வுக்கு 60 சதவிகிதம் ஒதுக்கியது சரியா?? தவறா ???. உங்கள் மணசாட்ச்சியை தொட்டு நீங்களே சொல்லுங்களேன்?????

      Delete
    9. 80% சதவீதம் கொடுத்திருக்கலாம் என நினைக்கிறேன் சார்.

      Delete
    10. அலெக்ஸ் சார், சரியான விளக்கம். இனியும் இவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்றால் இவர்களை என்னத்த சொல்ல...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Dear Dharmapuri TET selected Teachers Good Evening.
      Today dharmapuri Arts College Ground la TTA ( TET Teachers Association) Searkulu Kootam Nadaipetradhu. Adhil keelkanda nanbargal munnilai vagithargal.

      P.Ganesan Oddapatti 9500391008
      Ramesh- Marandahalli 9677495253
      Periyasamy- Jarugu 9597067731
      Kesavan – Komathampatti 9003644368
      A.Manigandan Pappireddipatti 7200334463
      P.Ravikumar – Pappireddipatti 7200460700
      N.Selvakumar Oddapatti 9688810826
      P.Chinnasamy Noolahalli 9787293384
      M.Ramalingam- bommidi 9092043418
      A.Manigandan –Papparapatti 9944663168
      C.Magendiran _ Narthampatti 9786087143
      G.Udhayakumar- Pudhukarambu 9003537534
      R.Jayashankar – DPI TNHB 9597404365
      G.Subha- Laligam
      P.Anitha -Nagarkudal
      R.Geetha -Pennagaram
      Mahalakshmi -Dharmapuri
      M.Jayavel- DPI TNHB 9585236511
      S.Annamalai Raja- DPI TNHB 8695998445
      G.Palanisamy – Bharathipuram 9942275516
      M.Vadivel- Noolahalli 7200999190
      K.Balachandar – Nallampalli 9789105090
      M.Nagamani- Palayamputhur 9944024895

      Mel kanda nambargalin mulu aadharavoodu Palveru thermanangal neraivatrapatu ulladhu. Melum dindigal geetha, Cuddalore Lakshmi, Erode Kannadhasan, Paramakudi Karthick matrum tamilnattin palveru mavatta nanbargal thangalin meelana aadharavai cell phone moolam thandhanar. Matra mavatta nanbargal idhai pol earpadu seidhu vaikavum. Namadhu adutha katta nadavadikai kurithu thagaval kodukapadum. Koodiya veraivil dharmapuri Periyar Mandram il Namadhu Press Meet Nadaiperum. Melum GO No 71 patri Aanaivarum Purindhu Kollum Vagai-il Baner Vaika padum. Matra mavatta nanbargal mel ullavargaledam aalosanai pera anbudan kettu kolgerom.

      Delete
    2. paramakudi karthick yarunu theryuma?

      Delete
  5. Daily edhavadhu school r mandabm la adaithu vaithu sappadu vangi koduthu evng anupinal ippadi than panuvanga, F.I.R podanum, crtfct il blk mrk pannanum apodhu than porattam pannamatargal

    ReplyDelete
    Replies
    1. Vaapa thambi unakku irukkuaapu.

      Delete
    2. Dei edhavadhu sollida poren poidu, unaku enidam pesave thagudhi illai, poitu schol pasanga kuda sandai podu gd bye

      Delete
    3. School spelling ga correct Pannu
      Appuram teacher aga aasaipadu.

      Delete
    4. idhuku peru than sms endru soluvanga thambi, sms il brf ah sollamatanga, and i nd endrum, hai i hi endrum, unnai mathiri loose i lose endrum than solluvanga, vandhutaru villakennai enaku englsh solli thara

      Delete
    5. mr.jayaram, don't blame others, non-violence struggle is everyone rights, court will give neutral judgement, all eligible candidates will get job. we pray for all passed b.ed persons to get job and good life.

      Delete
    6. schol spel theriyamala sir irupanga

      Delete
    7. Nenga SMS la paninalum scl nuthan type panuvanga sir.....

      Delete
  6. Replies
    1. thambi endha oorupa namba ooru? unga ooril kolaiku mattum than F.I.R podurangala? apo vera edhukum F.I.R poduradhu illaya? sollunga nanga anga shift agidurom

      Delete
    2. Enga ooruku vantha unga ooruku teacher jobku daily poyitu vantha romba selevagum sir

      Delete
    3. unga ooruku flight la than poganumo?

      Delete
    4. Epdi sir correcta kandupiducheenga???@Jey Sir

      Delete
    5. idhai kandupidika C.B.I ah sir varvanga, selavo adhigamagum poitu vara solitinga adhan flight ah than irukum endru cnfm paniten. amam bus ellam illaya sir namba ooril? enga ponalum flight thana?

      Delete
    6. Sir al d bst ungaluku job kidaka...@Jey sir

      Delete
    7. sir nenga al the bst sollanalum enaku job cnfm sir, nan than mrt la irukane, nenga endha mthd flow pannalum cnfm postng sir enaku, ippa kuda na enakaga inga pesala slct anavrgalin odr i pidungadhinga endru podhu nalamaga than pesa vandhen anyway thanx dharmendr sir

      Delete
    8. Mr.jayaram ungalukku entha method vanthalum velai undu endral. Etharkkaka devey illamal comment pannuringa.
      Job kedaikkathavar manakkastathil comment seykirar. Athai keli seyvathu migavum kevalamanthu.
      Selected teacher conform job enntral yetharkkaka payam?

      Delete
    9. bayam illai madam ungal meethu verupu kopam, apnmnt odr vangura nerathula stay vangitingale andha verupu than, ivloum panitu unga pakkam niyayam irukiramathiriye paesuringalae adhai ellam ennala sagichika mudiyala, cntrl panikavum mudiyala, nenga stay vangama irundhal nan ean madam invl aga poren? ipodhum soluren enaku job cnfm inum kuda pudhu mthd irundhal sollunga idharku name bayam illai chitra mam

      Delete
    10. madam edhu kevalamana velai? aduthavnga pizaipula mannai poduvadhai vidava? fnl list la unga name illai endru vaitrerichalil apnmnt odr i stop paniyadhu, namaku kidaikala yarukum kidaika koodadhu endru pannadhu? paise koduthu postng vanguranga endru petti koduthadhu, ipavum wtg cncl aganum odr cncl aganum endru ninaipadhellam idhuku peru unga ooril enna madam solluvanga?

      Delete
    11. ungalai kindal pannanum, unga manadhai gayapaduthanum endru nan oru podhum ninaithadhillai mam, ungaluku job koduppadhal enaku endha los um illai, ungalukum job kidaithal enaku sandhoshame prms mam. nanga ungaluku job kidaikanum endru than sollurom anal neenga appadi ninaikalaye mam, cncl aganum thana ninaikiringa? ungaluku irukum vedhanaya vida engaluku than mam adhigam, ipavum solluren enaku job cnfm mam endha mthd nenga flw panna sonnalum, enga join pannalum nan ungala cndct pannuren. unga manadhai kazta paduthi irundhal sory, nan cmnts pannuradhala ungaluku badhipa sollunga na ini pannala just visit mattum pannuren rply me mam i m wtng 4 u

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. 100% correct sir appointment innu soli nan job vittu vanthuviten my children ikku tc apply panniten. lasttimela stay koduthathu evalu pera pathithathu theriuma? atha judge itthai ninai thu parka villai.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மனிதனா இருந்திங்கனா உங்க வேலய மட்டும் பாருங்க . போராட்டம் பத்தி கேவலமா பேச இதல கலந்துக்காத யாருக்கும் அருகதை கிடையாது . உங்களுடைய கேவலத்தனமான செயல திருத்திக்கோங்க. எதனா உங்களுக்கு தெரியனம்னா 9786430328 க்கு போன் பன்னுங்க.
      போராட்டம் எங்க உரிமை .

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நீங்க பஸட் உங்க கேவலமான டிராமாவ நிறுத்துங்க சார் அப்புறம் வந்து அட்வைஸ் பன்னுங்க சார் கன்னாடிய கலட்டுங்க சார்
      நீங்க மொதல்ல மனுசனா சார்

      Delete
    4. engalukk kodutha job parikaparthu vitenga,eppa unga velaiya parunganu soluringa!!!!!!!!!!!! ungalukkuna pathipu enngalukuuna ???????????????? ethavathu solidaporn sir.

      Delete
    5. நான் கண்ணாடி கழட்டுரன் நீங்க உங்க போன் நம்பர சொல்லுங்க.

      Delete
    6. உங்க முகத்த காட்டுங்க நான் என் கண்ணாடி கழட்டுரன்.

      Delete
    7. Kalam kadandha porattam.....waste of time.....

      Delete
    8. இதெல்லாம் தேவையா உங்களுக்கு? . போங்க சார் உங்க சங்கத்துல போய் சொல்லுங்க. .இங்க யாரும் நம்மல மதிக்கவே மாட்டேங்குறாங்க. சும்மா ஓரே கமெண்ட்டையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு.இன்னும் பெஸ்ட்டா ட்ரை பண்ணுங்க.

      Delete
  8. Yenna unselected teachers adichittankala cho cho cho...

    ReplyDelete
  9. Oru porali yenbavan yathanai thadaikal vanthalum kavalai pada matan.poradam vetri perum varai poradekondu irupan.avan than unmaiyana porali.-all the best raja lingam sir.

    ReplyDelete
  10. Kindly don't delete the comments... Let's everyone show their viewa

    ReplyDelete
  11. The education should be given free for all the students... Why the state and central govt are not planning about this?

    ReplyDelete
  12. Suyanalam ullavargaluke valai oru kadu,vala vale elladha podhu poram avaravar uremai.ungal valaya partha naladhu...

    ReplyDelete
  13. =======================
    Only for computer teachers !!
    =======================

    Appointment is based on

    "Seniority" only for CSC

    Teachers.

    Source : Dinamalar Vellore.

    ReplyDelete
  14. Tommorrow Villupuram selected candidates are going to give petition to collector. very Good But you would have done before. Ok. No problem. Like this all district selected candidates give petition to sabitha madam in chennai. Pls think and tell me about this will us good solution.

    ReplyDelete
  15. Dharmendr sir ku theriyala pola jayaram sir police nu. F.i.r patri avartaye solranga

    ReplyDelete
  16. intha weightage system irunthal...select aagathavanga...ennaikum select aga mudiyathu...valvatharamae alinthuvidum...JANATHIPATHI KU mannu anupunga...NCTE KU manu anupunga...

    ReplyDelete
    Replies
    1. Enga anupunalum unga cinema 1day than odum.after .......?

      Delete
    2. உங்க எண்ணத்துக்கு என்னைக்குமே நீங்க செலக்ட் ஆகமாட்டீங்க.....

      Delete
  17. 14000 kudumba vote tu ARASIYALIL MATTRATHAI KONDU VARUMA? 60 AYIRAM KUDUBA VOTE PLUS 60 AYIRAM KUDUBA SONTHANGALIN AKKA THANGACI ,THABI KUDUMBANGALIN VOTE ARASIYALIL MATTRATHAI KONDU VARUMANU 2 YEAR KALITHU THERIYUM...

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. நீங்க எந்த தொகுதிக்கு ச.ம.உ?? போய் ச.ம வுல பேசுங்க ..

      Delete
  18. OUR HONIRABLE CM PLEASE 70 KU MELA VANGANA TEACHER KU ELELIGIBE SOLLUNGA. AVANGALUKUM CV 10 DAYS LA CV MUDICHU WEIGTHAGE GO APPLY PANNI POSTING PODUNGA MAM.

    ReplyDelete
  19. Thambi chelladurai,rajalungam olunga padikka vendiya vayasula Padikkama ippa tholla panringapa,go and study adutha tet yavathu pass aga valthukkal...

    ReplyDelete
    Replies
    1. NADARAJ 90 MARK MELA EDUTHA NEENGA PESALAM . ILLAYINA NEENGA PADITHU 90 MARK EDUTHA PIRAKU ARIYURAI SOLLUNGA

      Delete
  20. IMPORTANT NEWS TET LA 70 MARK VANGINAVANGAL 14000 POSTING KU ELIGIBLE ANNOUANCE PANNA THITTAM IRUKAM. 70 MARK EDUTHA TEACHER KU CV PANNA PORAMGALAM. APPARAM PIRAKU GO 70 BASEPANNI 14000 SELECTED TEACHER LIST ANNOUNCE PANNA IDEA IRUKAM. TEACHER RE COUNSELLING DATE 27 JOINING DATE 29

    ReplyDelete
    Replies
    1. Ippadi oru go vanthal super appu

      Appathan theium weitage thappa right -nu

      Ippa select anavan nilamai yosichu parunga

      Appo ketpan enaveru theriuma
      Weitage murai thapu

      Muthalil 82_89 eduthavarkaluku kodungal

      meethi 70_82 eduthavanuku kodunkal enru porrattam seivan

      Delete
    2. Nanga appadi ketka mattom nanbare..............nangal aduthavar pollaipil Mann alli poda mattom...........

      Delete
    3. உனக்கு மட்டும்தான் முழிச்சிட்டிருக்கும்போதே கனவு வருது கொக்கி குமாரு... ஆமா குமாரு, எப்போதிருந்து ஜோசியமெல்லாம் பாக்குற ...

      Delete
  21. 70 MARK VANGANAVARGAL ELLAM ELIGIBLE FOR TER 2013. SO DELECTION LIST WILL BE CHANGED. TV NEWS

    ReplyDelete
    Replies
    1. athu enna GO 70.... sema comedy

      Delete
    2. GO ELLAM ORU NUMBER IKATHU 70 IRYNTHA 71 IRUKUM COMEY ILLA. 70 MARK MELA VANGINAVARGULUM ENAKALU MARK % 50 PANNIGUNGA INTHA POSTING LA ENKALUIM WEIGHTAGE PADI JOB KUNDUGA ENRU ALL COLLECTOR KITTA MANU THANGAPPA.

      Delete
  22. madras university ug,pg history padatthittam,same pg trb syllabus,material district libraryil niraiya kidaikkum library books super material savari sir,raj sir

    ReplyDelete
    Replies
    1. If you don't mind could you please provide your phone number to my mail I'd: arsantony@gmail.com
      I just clarify about preparation for next TRB.

      Thanks,

      Delete
  23. எதுக்கு எடுத்தாலும் 60 ஆயிரம்,60 ஆயிரம் சொல்ரிகங்களே நீங்க என்ன லூசா,
    60 ஆயிரம் பேரும் 90 மார்க் எடுத்து பாஸ் பண்ணாங்களா, 90 மார்க் மேல எடுத்து பாஸ் பண்ணவங்க வெரும் 17,500 பேர் மட்டுமே மீதி 42,500 பேரை கணக்குல சேர்காதிங்க‌

    ReplyDelete
    Replies
    1. எண்ணிக்கைக்காக 5% தளர்வால் தேர்ச்சி பெற்றவர்களை சேர்த்துகொள்கிறார்கள். ஆனால் மறைமுகமாக எதிப்பதும் 5% தளர்வால் தேர்ச்சி பெற்ற 42,500 பேரைதான்.

      Delete
  24. Tmw evening ready to get our order. Wed day we will join our school.

    ReplyDelete
    Replies
    1. Johan Kumar sir unga. Comment. Paarththa. Neenga bayappadurathu nallapusalu theriyuthu

      Delete
    2. Mohandas sir ipadithan solikite irukinga parpom

      Delete
  25. Kumar sir yen ipdiyellam? Poanga poi next tet ku padinga.

    ReplyDelete
  26. Whatever happens life has to go on.

    ReplyDelete
    Replies

    1. FLASH NEWS போராட்டகாரவர்கள் காவல் துறைமீது காவல்துறையில் புகார்
      gurugulam.com

      Delete
    2. உன் குருகுலத்த. டெவலப் பன்ன நீ படுற பாடு... அப்பப்பா....

      Delete
  27. FLASH NEWS.....
    வெயிட்டேஜ் முறையை நீக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக தகவல்.......

    ReplyDelete
    Replies
    1. எப்ப கலைஞர் TV யில் நாடகம் போட்டிங்கலோ.....அப்பவே,,,,,, உங்க...கோரிக்கை ...புஸ்.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............

      Delete
    2. TRUE BROTHER..... THEY HAVE DONE MEETING.. AND DECIDED...AFTER PASSING TET THROUGH EMPLOYMENT.... ITS ONLY BEST SOLUTION.... BUT HERE AFTER TET EXAM WILL BE TOUGH....

      Delete
    3. ஏப்பா மணி. உங்க சங்கத்துல அம்மாவுக்கு எதிராக ஓட்டு போடற செய்தியை பற்றி மெயில் பண்ணியாச்சி.

      Delete
  28. FLASH NEWS.........
    Mani sir sollvadhu miga peria plugal ana thagaval...............

    ReplyDelete
  29. TRUE BROTHER..... THEY HAVE DONE MEETING.. AND DECIDED...AFTER PASSING TET THROUGH EMPLOYMENT.... ITS ONLY BEST SOLUTION.... BUT HERE AFTER TET EXAM WILL BE TOUGH....

    ReplyDelete
  30. TODAY NEW ANNOUNCE TET MARK REDUCE 50% THAT IS 75 MARKS. WEIGHTAGE IS NOT CANCELLED. BUT SELECTION LIST WILL BE MODIFIED DUE TO 50% RELATION MARKS.

    ReplyDelete
  31. My Tet friends,
    As per NCTE amendment order Relaxation extent policy 5% only allowed for state Government Power. For information only. Thank you friends. All the best.

    ReplyDelete
  32. jeyaram sir....
    nalla comments kudutheega... selected candidates yarum unselected candidates a against pannalagrathaium...nammaloda niyayamana aathagathaium clear a expose panni irukega...

    ReplyDelete
  33. Nalaikavathu judgement varuma poruthirunthu parpom adhu varai dnt fight

    ReplyDelete
  34. FLASH NEWS.....
    வெயிட்டேஜ் முறையை நீக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக தகவல்.......

    ReplyDelete
    Replies
    1. எப்ப கலைஞர் TV யில் நாடகம் போட்டிங்கலோ.....அப்பவே,,,,,, உங்க...கோரிக்கை ...புஸ்.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............

      Delete
  35. Tomorrow we r ready to get r appoinment order dnt worry friends

    ReplyDelete
  36. Future generation makers dnt bother abt anything

    ReplyDelete
  37. Is this true?how U know this? Pls share..

    ReplyDelete
  38. முக்கிய செய்தி
    -----------------------------
    குங்குமம் வார இதழில் வெளிவந்த வெயிட்டேஜ் சம்பந்தமான செய்தி.
    கீழ்கண்ட வலைதளத்தை பார்க்கவும்.
    www.tnteachersnews.blogspot.in
    ---------------------------------—------------——-

    ReplyDelete
    Replies
    1. பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

      Delete
  39. டி.இ.டி. மரணம் தவிர மாற்றுவழி இல்லை- குங்குமம் இதழில் மிக அருமையான கட்டுரை வெளியாகி உள்ளது விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் ....

    ReplyDelete
  40. நீங்க யான் சார் இப்படி காமெடியனா இருக்கிங்க நீங்க நல்ல மார்க் எடுத்தா உங்களுக்கு வேலை கிடைக்க போகுது.
    நீங்க யான் பயத்துல பேசுரிங்க.
    யாருக்குனா எதனா தெரியனும்னா போன் பன்னுங்க.

    ReplyDelete
  41. MOST URGENT

    2012 ill 55% (82-89) Mark eduthulla nanbarkal Please Call Me.
    9944246797

    dear Sivagnanam sir,
    we are with you sir

    ReplyDelete
  42. do not mistake me. if you would have studied well. .no need of agitation. if you fight for your right we fight for our rights.

    ReplyDelete
  43. Case enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி