ஆசிரியர் நியமனம் தடை நீக்கம் வெயிட்டேஜ் மார்க் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

ஆசிரியர் நியமனம் தடை நீக்கம் வெயிட்டேஜ் மார்க் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் 17 பேர் தனித்தனியாக மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ��ஆசிரியர் பணி நியமனங்களுக்காக கவுன்சலிங் நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் பணி நியமனங்கள் எதுவும் செய்யக்கூடாது. யாருக்காவது பணி நியமன ஆணை வழங்கியிருந்தால் அவர்கள் பணியில் சேரக்கூடாது,” என இடைக்காலத் தடை விதித்தார். தனி நீதிபதியின் இந்த இடைக்காலத் தடையை நீக்கக்கோரியும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரியும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை யில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகல்வித்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜரானார். அவர், �வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் நடைமுறை சரியானதல்ல என்ற அடிப்படையில் தனி நீதிபதி நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். இந்த முறை சரியானது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்� என்றார். இதையடுத்து பள்ளிகல்வித் துறையின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக நீதி பதிகள் கூறினர். இதன்மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்காலத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

17 comments:

  1. காலை வணக்கம் இன்று நாம் பணிநியமன ஆணை பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும். Vijaya Kumar Chennai24 September z2014 23:15
    இனிய நண்பர் Madurai selected Tet க்கு,

    தங்களின் உழைப்பை பாராட்டுகிறேன்.

    ஆதங்கபடாதீர் அவசரப்படாதீர்.

    தங்களைப்போலவே நானும் இன்றைய ஒருநாள் அல்ல ஒன்பது மாதமாக பல நாள் சம்பளமிழந்து எனது இனிய கல்விச்செய்தி நண்பர்களுக்காக உண்மையை உறுதிப்பட தெரிந்தும்,
    நீங்கள் சொல்லும் நம்பகமான தகவலை வெளியிடும் அதிகாரி யாரோ அவரிடம் நேரடியாக உறுதிபடுத்திவிட்டே வெளியிடுவேன்.
    நான் சட்டம் பயின்றவன். எனவேதான் Court matter ஐ தெளிவாக கூறுகிறேன்.
    தங்களைப்போலவே நானும் தேர்வுப்பட்டியலில் உள்ளவன் என்பதை தாங்கள் தற்போது அறிந்திருப்பீர் என நம்புகிறேன்.
    உண்மைச்செய்தியை கல்விச்செய்தியில் மட்டுமே வழங்கி வருகிறேன்.
    அது தங்களை மட்டும் பாதிக்கிறது என்பதனால் வெளியிடாமல் இருக்கமுடியுமா?
    சுப்ரீம் கோர்ட் தகவல் கூறியபோதும் வருத்தப்பட்டீர். ஆனால், அது உண்மையென்று தற்போது அறிந்திருப்பீர். அதன் Copy. தற்போது வெளியாகியுள்ளது.
    ஆனால்.அதைப்பற்றி கவலைவேண்டாம்.

    Reply

    balamuthu p24 September 2014 23:25
    MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST

    (For 25th, September, 2014 )
    COURT NO. 12
    HON'BLE MR.JUSTICE K.K.SASIDHARAN
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
    TO BE HEARD ON THURSDAY THE 25TH DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M. sl no.12.

    Reply
    Replies

    success24 September 2014 23:28
    Sir othu Ena case.onum purila.pls tel


    balamuthu p24 September 2014 23:36
    COVERED MATTERS RALATING TO G.O.MS.NO.71 AND 25
    ~~~~~~~~~~~~~

    12. WP(MD).14428/2014 M/S P.GANAPATHI SUBRAMANIAN SPL GP(W)
    (Service) G.KANDHAVADIVELAN MEMO NOT FILED
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14438/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14439/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    MP(MD).1/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14466/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14468/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14469/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14497/2014 M/S.N.R. MURUGESAN
    (Service) M. RAJESWARI
    For Injunction
    MP(MD).1/2014 - DO -
    AND
    WP(MD).14239/2014 M/S K.K.KANNAN
    (Service) S. SIVAPRAKASH
    For Stay
    MP(MD).1/2014 - DO -


    Muthukumar M24 September 2014 23:38
    மேலை கூறியுள்ள அனைத்து வழக்கிற்கும் சேர்த்து தான் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்கான Stay vacate Order Copy மட்டுமே நாளை வழங்கப்படும். இதற்கும் பணி நியமனத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லை

    Vijaya Kumar Chennai24 September 2014 23:58
    My dear Balamuthu.

    I appreciate your timing sense.

    Tomorrow all problem will be definitely solved.
    All the best.
    ++++++++++++++++
    September 2014 06:32
    உச்சநீதிமன்றத்தில் வழங்கபட்ட ஆணை.
    சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு சரி என்றும் கூறியுள்ளது.

    மேலும், இன்று மதுரை உயர் நீதிமன்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்குகள் அனைத்திற்கும் சேர்த்து தான் , நேற்று இரண்டு பேர்கொண்ட அமர்வு நீதிபதிகள் தடை ஆணையை நீக்குவதாக கூறினார்கள். இன்று அதற்கான Stay Vacate Order Copy மட்டுமே, நீதிபதியின் முன்பு வந்து முறைப்படி கையெழுத்து பெறப்படும்.
    இதனால் பணி நியமனை ஆணை வழங்கும் பணி தாமதம் ஆகாது.

    ReplyDelete
  2. May2010 cv candidate supreme court order copy published
    www.tnteachersnews.blog spot.com

    ReplyDelete
  3. Super chandra sekar sir...........

    Good morning....

    Pani niamana order issue announcedment appa sir varum......?

    ReplyDelete
  4. Sairam
    Today minorities, welfare departments and 2013_14 vacancies will be released
    so second list confirm and released soon
    Sathya sai baba save us

    ReplyDelete
    Replies
    1. Sairam
      Hello Mr. Hari baskar Sir, I am tamil major bc my cutoff - 67.69 - 0.76 cutoff il pani perum vaaipai ilanthu vittan. ungal command aaruthal alipathaga ullathu. ungaludan pesa vendum. unga mobile number pl sir. my mobile number 8883773819. unga mobile number pl reply

      Delete
    2. how many vacant sir?Pls. Reply. Sir

      Delete
  5. இன்று சிறுபான்மை மற்றும் ஆ தி ந பள்ளிகளுக்கான தோ்வுப் பட்டியல் வௌியாக வாய்ப்புள்ளது்

    ReplyDelete
  6. when will be appointment order issued...............? please tell me

    ReplyDelete
  7. Where is keezupadi village Government high school in vilupuram district? If anybody know means please help me.....

    ReplyDelete
  8. If anybody know means comment or mail brindha18592@gmail.com.And mention is there any working women hostel facilities

    ReplyDelete
  9. AMMA Arasu ku roompa nandri,AMMA VUKU NANDRI

    ReplyDelete
  10. AIDED SCHOOL VACANT IN CHENNAI

    SCIENCE MAJOR WITH TET PASS ONLY SC CANDIDATES....

    CONTACT : 9444588966(RAJ KUMAR)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி