Sep 25, 2014
Home
kalviseithi
பணியில் இணையவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கல்விசெய்தியின் சார்பாக வாழ்த்துக்கள்....
பணியில் இணையவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கல்விசெய்தியின் சார்பாக வாழ்த்துக்கள்....
32 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Thanks.
ReplyDeleteஇன்று பணிநியமனம் கொடுத்து என் வாழ்கை இருளில் மூழ்கி இருந்த என் வாழ்க்கையை ஒளிர செய்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கெள்கிறேன்
Deleteஎனக்கு உடனுக்குடன் தகவல் தந்து எனக்கு தைரியத்தை கொடுத்த மதிப்பிற்குரிய பிரதாப் சார் அவர்களுக்கும் தர்மபுரி ஆனந்த் சார் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்
மற்றும் selected candidates.com
கல்விசெய்தி நண்பர்கள்
திரு.மணியரசன் சார்,
திரு.SELECTED TET MADURAI SIR,
திரு.ஸ்ரீ சார்
திரு.சென்னை விஜயகுமார் சார்,
திரு.ஸ்ரீதர் ஆர் சார்
திரு.கவுண்டமணி சார்,
திரு.சுருளிவேல் சார்,
திரு.பாலமுத்து சார்,
திரு மணி விபிஆர் மொட்டை சார்
அனைவருக்கும் எனது நன்றி நன்றி
ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் தேரந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்
Deleteதகுதியானவர்கள்
தரம்வாழ்ந்தவர்கள்
வல்மைப்படைத்தவர்கள்
பேரறிவு உடையவர்கள்
என்று இந்த சமுகத்திற்கு காட்ட வேண்டும்
அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன்
மாணவர்களை வழிநடத்துங்கள்
பாடங்களை மட்டுமே போதிக்காமல்
சிந்தனைக்கு சிறிது உணவு கொடுங்கள்
சிறந்த மாணவனை உருவாக்குவேன்
சிறந்த கல்வி சமுதாயத்தை
நான் உருவாக்குவேன்
நாங்கள் உருவாக்குவோம் என்று உறிதிமொழி எடுத்துக்கொல்வோம்
நாளை நமதே
என்று நாளை புறப்படுங்கள்
வாழ்த்துகள
புதிய பணியேற்கும் ஆசிரிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்...! இதுவரை அனைவரையும் ஒன்றிணைத்த கல்விச்செய்திக்கும்.. கல்விச்செய்தி நண்பர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்......
Deleteஅரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
Deleteஅதனினும் அரிது ஆசிரியராய் ஆதல் அதனினும் அரிது
பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் பிறர் வாழ்த்துவது போல நல்ஆசிரியராய் திகழ எல்லாம் வல்ல முருகன் அருள் கிடைக்கட்டும்
நல்வாழ்த்துக்களுடன் உங்களில் ஒருவன்
நன்றி
ஆசிரியர் பணி அறப்பணி !
Deleteஅதற்கே உன்னை அர்பணி!
16 செல்வங்களையும் பெரும் வாழ்வு வாழ என் இதயம் கனிகனிந்த நல்வாழ்த்துக்கள்
Congragulation guys
DeleteAll the best to all teachers who are joining today
அனைவருக்கும் காலை வணக்கம், இன்று ஆசிரியர் பணயில் இணையவிருக்கும் அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கு என் நல் வாழ்த்துகள்
ReplyDeleteகாலம் உள்ளவரை மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......
Deleteayyanar sir neenga endha oor
ReplyDeleteஇன்று பணியில் சேரவிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ்எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை மாணவர்களாக மட்டும் பார்க்கக்கூடிய மற்றும் மாணவர்களிடத்தில் எந்த பாகுபாடுமில்லாது பழகக்கூடிய ஆசிரியராக இருப்பேன் என்று உறுதியேற்று பணியை சிறப்பாக செய்து சிறந்த ஆசிரியராக திகழுங்கள் என்று அனைவரையும் வேண்டுகிறேன்
ReplyDeleteGOOD MORNING TO ALL NEW GOVT TEACHERS.....................
ReplyDeleteALL THE VERY BEST TO U ALL...............................
BY
THEVAN...................
Happy. Morning. New. Teachers all the best
ReplyDeleteHappy. Morning. New. Teachers all the best
ReplyDeleteகாலம் உள்ளவரை மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......
DeleteThank u for KALVISEITHI.I got valuable news through ur website very fast. There is no TV in my home. So I collected every information from ur website very faster than TV flash news.my wife got a job at ramanathapuram dist.thank u so much KALVISEITHI.........
ReplyDeleteபத்து பைசா செலவில்லாமல்
ReplyDeleteயாருடைய சிபாரிசும் இல்லாமல் அரசு வேலை வாங்க முடியும் என்றால்,....
அது புரட்சித் தலைவி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் மட்டுமே, ,ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அருள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆயுளை அவர் கொடுத்தால் ஆட்சியை நாங்கள் தந்துவிடுவோம்.
அம்மாவின் நல்லாட்சி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
ஒரு நண்பனைப்போல இரவு பகலாக உடனிருந்து ஆறுதல் அளித்த Selected candidates. Com அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Thank u so much kalvicheythi .u such a wonderful administration.news get instsntly only by u
ReplyDelete’’அடடே நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும், சொரி புடிச்ச மொன்ன நாய் அந்த முக்குல போயி பிச்ச எடுக்க போது அதுக்கு லவுட்டா பாரு’’
ReplyDeleteகாசு வாங்கினு தீர்ப்பு சொல்றாங்க அதுக்கு இதுவே சாட்சி, சலுகை தேர்வுக்கு பின் அரிவிக்கபட்டது என்றால், வெயிட்டேஜ் 2 வருசதுக்கு முன்னயே அறிவிச்சயாடா நாயே?
சலுகைல வேலை வாங்கணவன் அவமானத்தின் சின்னம் ஹிஹிஹிஹிஹி.
வெயிட்டேஜ் முறை எதை காட்டுகிறது, மதிப்பெண் அதிகம் பெற்றவன் தகுதியாணவன் என்றால் டெட் மார்க்க ஏத்து, 65% தான் தகுதின்னு சொல்லு, எதுக்கு சலுகை கொடுத்தாய், பணம் வாங்கதேன?
Good judgement...wish you my best wishes to all selected teachers...
ReplyDeleteMy special thanks to Mr.maniyarasan sir Mr.vijayakumar chennai sir Mr.selected madurai sir Mr.prathab an sir Mr.surlivel sir and all other selected candidates thanks, kalviseithi & all the best..
ReplyDeleteThank u very much kalviseithi yengaloda kanavugal ninaivaga pohuthu
ReplyDeleteHi gud mg friends best of wishes for ur best performance
ReplyDeleteகாலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......
ReplyDeleteMY BEST WISHES TO ALL THOSE WHO ARE SELECTED
ReplyDeleteBest wishes to Sri and others
ReplyDeleteAll the best my teachers
ReplyDeleteThose who got job with below 90 in mark candidate jobs will gone any time, every one must agree that both weitage and relaxation are not acceptable one.
ReplyDeletenext game start pa olinjan thurogi, paavam relaxation selected candidate any time aappu nichayam
சமுதாயம் என்னும் விளைநிலத்தில் நல்ல வீரியம் வாய்ந்த பயிர்கள் ( Talented Students) உருவாக்குங்கள் ...! !
ReplyDeleteதலைச்சிறந்த "ஆசிரியர் " என நிரூபணம் செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
நல்வாழ்த்துகள்
ReplyDeleteMy dear Amma,
ReplyDeleteOn behalf of all the above 90 passed candidates, I request you to announce the confirmation of the Posts for them immediately. Most of the above 90 above candidates are got appointment order in the Provisional seledction list.
Hence the pathetic, remaining above 90 above passed candidates eagerly waiting for your announcement. This is the one and only way to solve the 2013 TET issue. orelse it will continue in supreme court.
Your administration is more powerful and faster than our Prime Minister Modiji. You must proove it. You cannot ignore us. We are the experienced teachers. Future Tamilnadu is in our Hand. So give justice to us. Today 26/9/2014 Like all the other above 90 teachers we also elegible to get job seniority and salary also. Consider this.
You have the capacity to give counselling and posting for us within an hour. The 2013-2014 and 2014 and2015 vacancies are in your hand as well as additionally you can add the Welfare Board and Corporation school vacancy also for us....
If you really feel for us, If your really try to solve the 2013 TET issue, If you really want to avoid wasting our valuable time and your precious time in the court premises, If you really want to proove that your innocence in 5% relaxation after the examination, If you really wish to give priority to satisfy us and give justice us , If you have no fear in Prince Gajendra Babu and his action against you. If you want to proove that you are dedicated your life for the welfare of the Tamilnadu people, Give appointment order for all the above 90 candidates within an hour or atleast give your valuable job confirmation announcem nt for the victims of 5% relaxation.
A good mother never neglect her elder children in hungry and take care of only her younger child. I hope that you also no exception for this.
Thank you
Yarum yarudaya vaipaum inga thatti parikala... Yarum yaraum blame panatheenga... 90 eduthavan puthisalium ila 89 eduthavan muttalum illa... Fact fact fact
Delete