Sep 3, 2014
127 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
☆☆☆மறவாதீர்..☆☆☆
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்
இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...
வழக்கு...
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
So nama ellorum romba romba late...
அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...
அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...
TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
ஏன்..இப்பொழுதும் முடியும்..
2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...
ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...
இது தான் சரியான தீர்வு....
இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...
வெற்றி நிச்சயம்....
☆☆☆மறவாதீர்..☆☆☆
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...
நன்றி...
Alan Ani......
PAPER 1 TOMORROW APPOINTMENT NADAKKUMA?
ReplyDeleteCOURT JUDGEMENT VARUM VARAI NADAKATHU
DeleteCOURT JUDGEMENT VARUM VARAI NADAKATHU
Delete’’’’’’’’’’’வெற்றியைக் கொண்டாடும் போராட்டக்காரர்களே!!, இனி உங்கள் வெற்றிவீரன் ராஜலிங்கம்.IAS.ஐ வெயிடேஜ் தீர்மானக்குழு தலைவராக நியமிக்க போராடுங்கள்..
Deleteஉங்களுக்கு என்றுமே வெற்றி தான்.....................’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’.
```````````````````````````````````````````````````````
இந்த நீதிமன்றம் அரசின்(TRB) செயல்பாடுகளில் தலையிட்டு,,, அரசின்(TRB) செயல்பாட்டிற்க்கு ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது.. “ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில், (தமக்கு சாதகமாக) தீர்ப்பைப் பெற்றுக்கொண்டால் அரசு எதற்க்கு, அதன் சட்டசபை எதற்க்கு..?..”
நீதிமன்றம் நீதியை நிலைநாட்டிக்கொண்டுதான் இருக்கிறதா?... பொருத்திருப்போம் தீர்ப்பு வரும் வரை....
தீர்ப்பு நமக்கு சாதகமாக இல்லையென்றால்,, or நாமும் வழக்கு போட்டுதான் வேலை வாங்கவேண்டும் என்ற நிலை வந்தால் நாமும் ........................................,,,,.,,,.,,.
Flash News Flash News Flash News Flash News
Deleteசன் நியுஸ் டிவியில் போராட்ட குழு தலைவர் செல்லத்துரை பேசுகிறார் வெயிட்டேஜ் முறை பற்றி
----------------------—-
ReplyDeleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
நெல்லை 9543079848
கருர் 9894174462
கருர் 9597477975
நாமக்கல் 9003435097
கோவை 9843311339
தி.மலை 7305383952
சேலம் 9442799974
வேலூர் 9944358034
திருச்சி 9003540800
வாழ்க வளமுடன்.

Kalvithurail teacher selection seivatharku Ellarukkum pathikatha vakail justice iyya avarkalukku ennuda small vendogoal
ReplyDeleteTet----------75
B ed or d.ted---20
Seniority------05
-----------------
Total--------100
----------------
As per relax for community 5%
puliankudi Nayagane vazha pallandu....
ReplyDeleteKalvithurail teacher selection seivatharku Ellarukkum pathikatha vakail justice iyya avarkalukku ennuda small vendogoal
ReplyDeleteTet----------75
B ed or d.ted---20
Seniority------05
-----------------
Total--------100
----------------
As per relax for community 5%
----------------------—-
ReplyDeleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வெற்றி வெற்றி
Pls call me
.
Rajalingam...9543079848
Raja...............9442799974
Manimaran.. 9894174462
Nagaraj........ 9597477975
Thangavel....9003435097
Ponnusamy. 9843311339
Dinesh..........7305383952
Nallenthiran 9003540800
வாழ்க வளமுடன்.
than pilakkavillai yendral yaarum pilaikka koodaadhu . nalla policy keep it up.
Delete----------------------—-
ReplyDeleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வெற்றி வெற்றி
Pls call me
.
Rajalingam...9543079848
Raja...............9442799974
Manimaran.. 9894174462
Nagaraj........ 9597477975
Thangavel....9003435097
Ponnusamy. 9843311339
Dinesh..........7305383952
Nallenthiran 9003540800
வாழ்க வளமுடன்.
porattam vetri adaya en vazhthukkal...
ReplyDeletePuliankunkudi nayagan only broker mr selathurai tha vali nadathukirar or newslium puliangudi varalaa
ReplyDeleteGood evening friends
ReplyDeleteEnakku enga oorilirindhu 3 km distanceil HSc school kidaithadhu. Order vanga eppa venumnalum phone pannuvomnu CEO sonnanga
Schoolaiyum neril poi parthu vittuvandhutten. Order vandhadhum join pannanum.
Other ddistrict counselling attend panna pora friends payapada vendam. Ungalukku endha problemum illamal nalai nadakkum. Ungalukku idhe pol place mattum fix panna solluvanga. Vacancy print out kalviseithiku anupi ullen.
Selected places meethi try seiyungal.
Endha kalakkamum vendam.
Be happy
( mubeena are u online)
Neenga entha district
DeleteNeenga entha district
Deleteneenga entha district entha ooru select panninga ethna ennum vacancy erruku. pls can u share, other district kalli edangal ethna meethi errukunu solla mudiyuma pls
DeleteCongrats ma'am..& Thank u
DeleteCongrats, harikara sudan sir. Best of life......
DeleteMr.Elanjera Lathank correct your comment
DeleteBest of Luck not Best of life......
It may become best of her life.
DeleteFlash News Flash News Flash News Flash News
Deleteசன் நியுஸ் டிவியில் போராட்ட குழு தலைவர் செல்லத்துரை பேசுகிறார் வெயிட்டேஜ் முறை பற்றி
THANK U Anandavalli mam, U give hope to the selected candidates. ALL THE BEST
Deleteநெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே
Deleteniyam eanikuma jeikum.82 to 89 eadthavangalam wait panunga inum 2yr varai.ungalku velai undu ana ipa illa.inumm 2 or 3 yr kula90ku mela eaduthavanga nangalam irukakula ungalku eana avasaram?
Deleteusha edin mam, netrik kan yentha kutramum seiyaatha engalukum yethuku thirakanum?
DeleteMahendran sir,naanga 90 above eduthavangathaan
Deleteseniarity+tet mark kondu theru seiyalamey
DeleteMANI SIR, SRI ONLY FOR U SIR, CERTIFICATE DOWNLOAD AAGAMAL EXCEED ENDRU VARUGIRATHU., WHATS THE PROCEDURE TO DOWNLOAD THE CERTIFICATE ?
ReplyDeleteANY OTHER CHANCE TO GET THE TET CERTIFICATE SIR ., PLS REPLY
already certicate download akiruchunathan sir exceed msg varudhu.download listla parunga.appdi illai yendral one more time download panni parunga
Deletedont worry there is another way to download contact me gopalafma@gmail.com
Deletecerificate cannot open, only name displaying no photo and captcha what is the proplem all settings ok any software or required to change any one know pls tell me..
ReplyDeleteEntha certificate
ReplyDeletePoradam vetri pera valththukal.special thanks to Raja lingam and chella durai sir
ReplyDeleteDear friends, open with google chrome and allow popups you can download the certificate
ReplyDeleteschool choose seidha piragu adhai matra mudiyuma? pls anybody rewply
ReplyDeleteஅரசுக்கு எதிரான மனநிலை கொண்ட போராட்டத்தை தூண்டுபவர்களா இல்லை நேர்மறையான சிந்தனை கொண்ட தமிழக அரசா என்று பார்த்து விடுவோம்.இன்று நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு கொண்ட போது அனைத்து தரப்பினரையும் கண்டு மனம் மகிழ்வுற்றது.இளம் வயதினர்,நடுத்தரத்தினர்,மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரையும் கதம்பமாய் காண நேர்ந்தது.மிகச் சரியான வழியில் செல்லும் அரசை எதிர்த்து சுயநலம் கொண்டோர் வெற்றிப் பெற்றதாய் எக்களிப்பது வேடிக்கையாக உள்ளது.நம்பிக்கையுடன் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து தரப்பினரும் நேர்மறையான சிந்தனையுடன்
ReplyDeleteஇந்தியா சுதந்திர நாடு.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் நெகிழ்வுத்த்ன்மை கொண்டது.உரிமைக்காக யார் வேண்டுமனாலும் போராடலாம்
Deleteதோல்வி மழை துளி போன்றது!
Deleteமண்ணில் விழுந்த சில மழை
துளிகள் மறைந்து விடுகின்றன!
ஆனால் அதற்கு தெரிவதில்லை
நாம் விழவில்லை,
பல உயிர்களை நம்மால்
விதைக்க படுகின்றன என்று!
seniarity+tet mark
DeleteAbove 35 yrs are standing outside... how can u see the older ones in your kathambam... dont lie.....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteERODE, COIMBATHUR, TIRUPUR DIST LA MATHS VACANT IRUKA? ANYONE PLEASE TELL..
ReplyDeleteOR VERA ENTHA DIST LA MATHS IRUKU?
Tiruvarur
ReplyDeleteTherindhirukkum endru ninaithen
Enaku therindhavarai selectana places poga meethi....
Acudhamangalam
Alangadu
Alathambadi
Athikadai
Edaiyur
Edamelaiyur
Enangudi
Eravanchery
Aridhuvara mangalam
Edumbavanam
Jambuvanadai vadakku
Kaduvangudi
Kalappal
Kandra manikam
Kankodutha vanidham
Katchanam
Keelaperumalai
Serankulam
Sooranoor 3
Thalaikadu
Thilaivalagam
Thirumakottai
Thiruthangoor
Thiruvidaicherry
Valangaiman
Vattar
Keela kavadhukudi
Koradacherry
Kotoor
Kovilveni
Kodavasal
Manali
Marudhavanam
Munnavaal kottai
Pamani
Perunga vazhndhan
Podhakudi
Pudhur
Pullamangalam
Puthagaram
Sengankadu
Idhil filled up places edhuvenalum irulkalum. Therindhavarai delete seidhullen.
48 students kalandhu kittanga
All the best
Anandhavalli
sir anga maths vacant iruka please tell
Deleteசேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை இறுதிக்கட்ட போராட்டக் களத்திற்கு வர விரும்பினால் 4.9.2014 இரவு 10மணியளவில் சேலம் புதிய பேருந்து நிலையம் வாருங்கள். ஒன்றாய் இணைந்து பயணிப்போம். இதுவே நமது வெற்றிக்கான கடைசி முழுமுதற் முயற்சி. நமக்காக எவரோ போராடி வெற்றிக்கனியைப் பறித்து தருவார்கள் என்று எண்ணி வெளியிலிருந்து ஆதரவு தராமல் வாருங்கள் வெற்றி காலடியில் வந்து நிற்கிறது. அலை அலையாய் வாருங்கள் இப்போது முடியாவிட்டால் இனி எப்போதும் முடியாது. வாருங்கள் தோழர்களே, நாம் உண்ண, உறங்க அனைத்து ஏற்பாடுகளையும் சென்னையில் செய்து விட்டு போராளிகள் காத்திருக்கிறார்கள். நாமும் இணைவோம் அவர்களுடன். சேலம் மாவட்டத்திலிருந்து செல்ல இருப்பவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தகவல் பகிர வேண்டுகிறோம். 8680987330.
ReplyDelete48 studentsaaa?
ReplyDeleteTeachersaa?
நண்பர்களே உயர்நீதிமன்ற வழக்குகளை சந்திக்கவும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவும் தங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் பொருளுதவி செய்யவும்....
ReplyDeleteTotally 48 candidates kalandhukitanga. English il mattum)
ReplyDeleteNo absentees.
All candidate s selected places around tiruvarur .
Tiruvarur
English vacancy
How many vaccancy in English. Mam
Deleteசர்டிபிகேட் டவுன்லோடு செய்யும் முறை பற்றி http://tntet.in/TRB/help/TRB_help.pdf என்ற முகவரியில் பார்க்கலாம்
ReplyDeletehttp://tntet.in/TRB/ என்ற முகவரியில் சர்டிபிகேட் டவுன்லோடு செய்யலாம்
இதில் நமது தேர்வு எண்னை கொடுத்து பிறகு கேப்சா எனப்படும் எழுத்தை தவறின்றி டைப் செய்ய வேண்டும் ஆங்கில பெரிய எழுத்து சிறிய எழுத்து எது உள்ளது என சரியாக டைப் செய்து யேஸ் என கொடுக்க வேண்டும் பிறகு உங்கள் பிறந்த நாள் தேதியை சான்றிதழ் படி கொடுக்க வேண்டும் பிறகு டவுன்லோடு செய்ய வேண்டும்
Good news friends gov take action tomorrow in court for appointment be happy
ReplyDeleteநண்பர்களே என் certificate downloadசெய்தால் emptya இருக்கு மறுபடியும் download செய்தால் exceed your limit னு வருது என்ன செய்வது?
ReplyDeleteI have same problem. What is the alteration arrangement?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகல்வி செய்தி நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
ReplyDeletetrb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download
செய்ய முடியும் .
அதற்குமேல் download செய்ய முடியாது
.எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும்
.address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும் .
இரண்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress ஐ adress bar ல் paste செய்தால் open ஆகி விடும்
.கவனமாக download செய்யவும்.
download pannunapragu athai right click pannunga then SAVE AS nu erukum athai click pannuga PDF format la save pannivatachunga ok ok ok
Deleteகல்வி செய்தி நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
Deletetrb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் .
அதற்குமேல் download செய்ய முடியாது
.எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும்
.address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும் .
இரண்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress ஐ adress bar ல் paste செய்தால் open ஆகி விடும்
.கவனமாக download செய்யவும்.
.
.
லேமினேசன் செய்து கொள்ளவும்.
PDF format ல் save செய்தவர்கள்.
Deleteemail ல் save செய்து கொள்ளவும்
BT counseling la yethai vaithu name list ready panranga pls tell me. weightage or caste or other?
DeleteToday Tiruvallur dist la Maths vacant 1 nu than erunthutchu so i have miss this district. And my weightage 72.43. Tiruvallura district la entha weightage than First place, but today counseling la 4th place la erunthen....yenu keten avanglta she said is first and second person Physical handicapte. I am accept but third place is one girl i have ask is what your weighatge she said 72.88. nan antha girl roll number ra note panni vatchukiten today evening la net la check panni parkuren 71.88 nu eruku antha girl ku .......................what solution about it. Yenna nadakuthu counseling la ...............................antha girl panam koduthu reserve panna try panni eruka ella vera issue va tell me
friends inime counseling mudicha yaraium ende private school Um velaiku sekamatanga vanga namalum namaku oru solution ketu poradalam
ReplyDeleteS sir I resign my job in 2'nd what can I do I can't control my tears...
Deletekandipaga nangal vetri peruvom
ReplyDelete’’’’’’’’’’’வெற்றியைக் கொண்டாடும் போராட்டக்காரர்களே!!, இனி உங்கள் வெற்றிவீரன் ராஜலிங்கம்.IAS.ஐ வெயிடேஜ் தீர்மானக்குழு தலைவராக நியமிக்க போராடுங்கள்..
Deleteஉங்களுக்கு என்றுமே வெற்றி தான்.....................’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’.
```````````````````````````````````````````````````````
இந்த நீதிமன்றம் அரசின்(TRB) செயல்பாடுகளில் தலையிட்டு,,, அரசின்(TRB) செயல்பாட்டிற்க்கு ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது.. “ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில், (தமக்கு சாதகமாக) தீர்ப்பைப் பெற்றுக்கொண்டால் அரசு எதற்க்கு, அதன் சட்டசபை எதற்க்கு..?..”
நீதிமன்றம் நீதியை நிலைநாட்டிக்கொண்டுதான் இருக்கிறதா?... பொருத்திருப்போம் தீர்ப்பு வரும் வரை....
தீர்ப்பு நமக்கு சாதகமாக இல்லையென்றால்,, or நாமும் வழக்கு போட்டுதான் வேலை வாங்கவேண்டும் என்ற நிலை வந்தால் நாமும் ........................................,,,,.,,,.,,.
, ராஜலிங்கம் மீது ஏன் இவ்வளவு கோபம்
Deleteஅனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி..நன்றி..நன்றி..............
Flash News Flash News Flash News Flash News
ReplyDeleteசன் நியுஸ் டிவியில் போராட்ட குழு தலைவர் செல்லத்துரை பேசுகிறார் வெயிட்டேஜ் முறை பற்றி
Flash News Flash News Flash News Flash News
ReplyDeleteசன் நியுஸ் டிவியில் போராட்ட குழு தலைவர் செல்லத்துரை பேசுகிறார் வெயிட்டேஜ் முறை பற்றி
Flash News Flash News Flash News Flash News
Deleteசன் நியுஸ் டிவியில் போராட்ட குழு தலைவர் செல்லத்துரை பேசுகிறார் வெயிட்டேஜ் முறை பற்றி
Sun News Vivatha Medai Showed the Valid points. Hope we will get good result very soon.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete☆☆☆மறவாதீர்..☆☆☆
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்
இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...
வழக்கு...
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
So nama ellorum romba romba late...
அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...
அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...
TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
ஏன்..இப்பொழுதும் முடியும்..
2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...
ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...
இது தான் சரியான தீர்வு....
இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...
வெற்றி நிச்சயம்....
☆☆☆மறவாதீர்..☆☆☆
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...
நன்றி...
Alan Ani......
நல்ல முறையில் பேசறாங்க வாழ்த்துக்கள்.
ReplyDelete2013 tet ல் பாஸ் ஆன அனைவருக்கும் வேலை கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்..
ReplyDeleteதாமதமானாலும் 2013 tet ல் பாஸ் ஆன அனைவருக்கும் வேலை கிடைத்த பின்தான் இனிவரும் tet ல் selection ஆகிறவர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும்.
BT counseling la yethai vaithu name list ready panranga pls tell me. weightage or caste or other?
ReplyDeleteToday Tiruvallur dist la Maths vacant 1 nu than erunthutchu so i have miss this district. And my weightage 72.43. Tiruvallura district la entha weightage than First place, but today counseling la 4th place la erunthen....yenu keten avanglta she said is first and second person Physical handicapte. I am accept but third place is one girl i have ask is what your weighatge she said 72.88. nan antha girl roll number ra note panni vatchukiten today evening la net la check panni parkuren 71.88 nu eruku antha girl ku .......................what solution about it. Yenna nadakuthu counseling la ...............................antha girl panam koduthu reserve panna try panni eruka ella vera issue va tell me
Tholargalae....yarugu vaelaie kitaiethalum gov viraivaga paniyamarthapata vaendum ediyappa sikkal polavum kannithivu kathaie pola tet gu otu mutivillamal poie kondu erugenrathu yarugu pani ketaiethalum yaranum oru tharapinar eamatram ataienthae agavaendum yarum yarugum kuraienthavae ellaie.unmayaie sonnal gov school la padigura student than pavam.manavargalin nalanaie manathil kondu tharamana asiriyarum kalviyum viraievaga aligapadavaendum enru alupavan nalai sirikenran enru siripavan nalaie alugenran.manithanin thaevaiegal nalugu naal kutikondaie varugirathu....
ReplyDeleteSir nenga order vangunga..then apparam pathukalam..god adhoda nalla place ungaluku koduppar
ReplyDeleteHarihara sudhan sir plz tel abt tamil. Erode only 12 seats . Passed 33.
ReplyDeleteOk. Yenna kodumai parunga antha girl 98 mark. Nan 103 Maths la.
ReplyDeleteseniarity engey
ReplyDeleteDOB type panni download certificate- nra option-a type panninaal certificate vara maattengirathe? what can i do? plz help me friends...............
ReplyDeleteungal roll no DOB and mail id kodunga naan certificata mail pannaren
Deleteall is well
ReplyDeletetoday counseling atan panunavangalae unga dist balance vacancy pathivu pannuna 2maro useful a irukum
ReplyDeletepls commnt social science vacancies in theni, tkarur, trichy krishnagiri, erode, salem districts
ReplyDeleteSun News Vivatha Medai Showed the Valid points. Hope we will get good result very soon.
ReplyDeleteha ha super comedy
DeleteTET weightage சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே இன்றைக்குதான் சில நிமிடங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.இவ்வளவு மொக்கையான நிகழ்ச்சியாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
Deleteசார் அந்த நிகழ்ச்சி யில் என்னகூறுகிறார் pls யாராவது சொல்லமுடியுமா?
Deleteyes selvaraj sir...i think maniyarasan didn't observe correctly... there was a clear picture given about wt by mr.prince... hope for the JUSTICE
DeleteMr.Bernard Britto
Deleteநாளைக்கு இந்த நிகழ்ச்சி குறித்த Article வரும் அப்பொழுது உங்களது பதிலை எழுதுங்கள்.
Dear Mr Maniyarasan.
DeleteIf it is possible, please share the video clipping
This fellow watched the show just few minutes. He is going to write an article. He is mentally disorder person. Do not believe his words. Long back he was cried everyone knows that. Once he was selected then he changed his mind set. Is he a right person?????
DeleteLogic ila tha points pothu nalama ila ithula suianalam th therithu waste of time for allavnkaloda athankam job venum avlo tha 5th every body go to jail sure bcz certifiacte return & voter id ithu evlo peria thavarana sieal nu therima panranka y tnpsc exam.la poi kekal itha matri
DeleteHe is very right person he should watch entire show then only he should write about that show. Not even he did n't watched entire show. How he can writing comments about that show.
DeleteTET weightage சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியாக இன்று அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
Deleteஇன்று ஒரு திருப்பு முனை என்றுதான் சொல்லவேண்டும்
சன் டி.வி யின் விவாத மேடை மற்றும் கேப்டன் டி.வி யின் நிகழ்வுகள் பிரமாதம்.
ஓட்ட பந்தயத்தில் முதலாவதாக ஓடி வந்த வனை விட்டு விட்டு பின்னால் நடந்து வருபவனை அவன் நேற்று நன்றாக ஓடினான் நேற்றய முன்தினம் ஓடினான் என்றெல்லாம் தக்க உதாரணம் இன்னுமா புாிய வில்லை அம்மையாருக்கு,,,,
I think that fellow watched in between the show break.
DeleteManiarasan, the word mokkai" tells that u cannot be a right person to write an article.. u cannot be justice to all... so pls dont write... and i am Mrs.bernard...40 yrs lady like ur mom... i am not an enemy to u people.. we should do justice always... that's it..
DeleteIf he is a right person he should watch entire show then he should analyze about that show. Then he write about that show what are the points are valid and what are the points wrong.This is the justice person follow up. But this person anything want to write those all are not an article. It mean by a Kerukkal
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete
ReplyDeleteஉங்களுக்கு உதவுகிறதா பாருங்கள்...
முதலில்
www.tntet.in
1. வலைத்தளத்திற்க்கு செல்லவும்....
2. தாள் 1 அல்லது 2 எது என்பதை தேர்ந்தெடுக்கவும்....
3. என் TNTET பதிவு எண் கொடுக்கவும்....
4. பெயர் மற்றும் புகைப்படம் திரையில் வரும்.... அதன் கீழ் Code type செய்ய ஒரு கட்டமும் விபரங்கள் சரி என்றால் ஆம் என்று Tick செய்ய ஒரு வழியும் வரும்.
இந்த இடத்தில் புகைப்படம் வரவில்லை என்றால் வேறு Browser (Google Chrome சரியாக வேலை செய்கிறது ) உபயோகப்படுத்தவும்...
புகைப்படம் மற்றும் பெயர் சரி என்றால் YES Tick செய்யவும். இந்த நிலைவரை பிரச்சினை இல்லை. இதற்க்குமேல் இரண்டுமுறை மட்டுமே வாய்ப்பு எனவே கவனமாகச்செய்யவும்.
5. Certificate Download option உள்ள திரை அதில் Certificate Download ஐ Click செய்யவும்
6. பிறந்த தேதி பதிவிட சொல்லும் திரை வரும்... பதிவிடவும்- ( / அதிலேயே வரும்)
7. உங்கள் சான்றிதழ் புது page ல் open ஆகும்.
வரவில்லை என்றால் உங்கள் Browser ன் வலது மேல் மூலையில் Pop Up Blocked என்று வந்திருக்கும். அதை Click செய்து Allow pop Up Option ஐ select செய்யவும். Google Chrome ல் கொஞ்சம் மாறுபடும் ஆனால் அடிப்படை ஒன்றே. சான்றிதழ் வரவில்லை என மறுபடி புதிதாக Page open செய்ய வேண்டாம்.... அது தவறு...கண்டிப்பாக உங்கள் சான்றிதழ் 7 வது Step ஐ சரியாகச் செய்தால் வரும்.
8. இப்போது வந்த சான்றிதழின் வலது கீழ் மூலையில் Mouse Pointer ஐ கொண்டுசென்றால் Save, Print, Zoom Option கள் வரும்... அதில் Save தேர்ந்தெடுக்கலாம்... அல்லது Right Click கொடுத்தும் Save செய்யலாம்
Save செய்த File Downloads (Cntrl+j) ல் இருக்கும்... அதை Right Click செய்து Copy Link Address ஐ Note Pad ல் Save செய்து வத்துக்கொள்ளுங்கள். உபயோகப்படலாம்...
மேலே சொல்லப்பட்ட விபரங்கள் Google Chrome Version களைப்பொருத்து மாறுபடலாம்...
உங்கள் கணிணியில் Virtual Printer இருந்தால் Print செய்தால் கூட PDF ஆக Save ஆகிவிடும்.... அப்படியும் ஒருமுறை செய்து கொள்ளவும்... Right Click கொடுத்து Save செய்யும்போது கீழே கையெழுத்துப்பகுதியில் ஒரு Form க்கான வாய்ப்பு வருவதால் Floppy Disk Symbol அழுத்தி Save செய்வதும் Print Option பயன்படுத்தி Save செய்வதும் சிறந்தது.... உங்கள் சான்றிதழ் வந்தப்பின் Control+S கொடுத்தும் Save செய்ய முடியும்....
DeleteSir, DOB type panni certificate download-nra option-a click panninaal certificate vara maattengarathe? 2times mattumthan vaaippu so, what can i do sir? plz help me.............
DeletePlease check whether popups is blocked. If it is blocked, you have to allow it.
Deleteவரவில்லை என்றால் உங்கள் Browser ன் வலது மேல் மூலையில் Pop Up Blocked என்று வந்திருக்கும். அதை Click செய்து Allow pop Up Option ஐ select செய்யவும். Google Chrome ல் கொஞ்சம் மாறுபடும் ஆனால் அடிப்படை ஒன்றே.
Deleteஒரு வேளை நீங்கள் Pop up blocker ஐ கவனிக்காமல் இருந்திருக்கலாம்
அப்படி இருக்கும் பட்ச்சத்தில் technically நீங்கள் உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்யவில்லை என்றே பொருள்... எனவே மீண்டும் ஒருமுறை கவனமாக முயற்சிக்கவும்... (வாய்ப்பு உள்ளது...ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை)
How to See pop-ups for a specific site
To see blocked pop-ups for a site, follow the steps listed below:
If pop-ups have been blocked, you'll see the blocked pop-up alert icon in the address bar. Click the icon to see a list of the blocked pop-ups.
Click the link for the pop-up window that you'd like to see.
To always see pop-ups for the site, select "Always show pop-ups from [site]." The site will be added to the exceptions list, which you can manage in the Content Settings dialog.
To manually allow pop-ups from a site, follow the steps below:
Click the Chrome menu Chrome menu on the browser toolbar.
Select Settings.
Click Show advanced settings.
in the "Privacy" section, click the Content settings button.
In the "Pop-ups" section, click Manage exceptions.
Allow all pop-ups
You can allow all pop-ups by disabling the pop-up blocker. Follow these steps:
Click the Chrome menu Chrome menu on the browser toolbar.
Select Settings.
Click Show advanced settings.
in the "Privacy" section, click the Content settings button.
In the "Pop-ups" section, select "Allow all sites to show pop-ups." Customize permissions for specific websites by clicking Manage exceptions.
This comment has been removed by the author.
Deleteநண்பர்களே, certificate ஆனது jr(jasper report) ஆக தரப்பட்டுள்ள்து. நீங்கள் latest chrome browser ல் முதலில் வேறு ஏதேனும் jr file ஐ download செய்து அதை right click செய்து open with தேர்ந்தெடுத்து choose default program ல் adobe reader ஐ select செய்து மூடி விடவும். இப்போது tntet.in ல் முயற்ச்சிக்கவும்...
Deleteif anyone failed to download more than 2 times don't worry there is another way to download contact me gopalafma@gmail.com
DeleteSelvaraj sir namma Ganjenthira babu sir than kuttitu vanthoom....
ReplyDeleteSuccess success...
Next captain TV....
i watch captain tv
ReplyDelete10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்று 12ஆம் வகுப்பில் கணக்கு.அறிவியல்.பிரிவுகள் மறுக்கப்பட்டு .இறுதியாக தொழிற்பிரிவு எடுத்து 400 மதிப்பெண்கள் செய்முறை தோ்வு மூலம் எளிதாகப்பெற்று. வெரும் 600 மதிப்பெண்களே படித்துப்பெற்று இன்றைய புதியவெயிட்டேஜ் முறையால் முன்னிலை வகிப்பது எந்த வகையில் நியாயம்
ReplyDeleteTNTET PAPER-1 : கலந்தாய்வில் கலந்துக்கொண்டு பணிஒப்புகை ஆணை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படாது - சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும்
ReplyDeleteகடந்த 01.09.2014 & 02.09.2014 நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும் பணி ஒப்புகை ஆணை வழங்கப்பட்டது.... அவர்கள் அனைவரையும் நாளை( 04.09.2014 )அணைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணி நியமன ஆணை
வழங்க இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடைவிதித்தது... இதனால் நாளை பணி நியமன ஆணை வழங்கப்படாது.... ஆனால் பணி ஒப்புகை பெற்ற அனைவரும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகதிற்கு செல்லவும். அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும்.... எனவே அனைவரும் கலந்தாய்வின் போது கூறியபடி அணைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் செல்லவும்.... இயக்குனரின் மறுஉத்தரவு வரும் வரை இந்நிலை தொடரும்....
Vettri namatha all the best
ReplyDeleteTET weightage சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியாக இன்று அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
Deleteஇன்று ஒரு திருப்பு முனை என்றுதான் சொல்லவேண்டும்
சன் டி.வி யின் விவாத மேடை மற்றும் கேப்டன் டி.வி யின் நிகழ்வுகள் பிரமாதம்.
ஓட்ட பந்தயத்தில் முதலாவதாக ஓடி வந்த வனை விட்டு விட்டு பின்னால் நடந்து வருபவனை அவன் நேற்று நன்றாக ஓடினான் நேற்றய முன்தினம் ஓடினான் என்றெல்லாம் தக்க உதாரணம் இன்னுமா புாிய வில்லை அம்மையாருக்கு,,,,
TET weightage ரத்து செய்,,,,,
Deleteதகுதி தோ்வு எழுதும் போது -------- என்ன விதிமுறை இருந்ததோ
சான்றிதழ் சாி பாா்ப்பு நடக்கும் போது ---------என்ன விதிமுறை இருந்ததோ
அந்த முறைப்படி பணிநியமனம் வழங்கு,,,,,,,,,,,,,,
Congrats to selladurai sir and rajalingam sir.i will join to us.i am sc .paper1 passed (84).so my husband told above 90 marks only participate in tet porattam.pls consider my problem.adw school and bv cv vaccancy list la seniority wise posting potal nalathu.thanks all teachers be confidence.pls any news share with me.my contact 9597784381
ReplyDeleteManiarasan , the word "mokkai" shows that u r not a correct person to write article.. u cannot be justice all... so pls dont do it..
ReplyDeleteI think that fellow watched in between the show break.
Deleteyes sir... u r correct....
Deletesuruli vel sir is it true ? . DEO OFFICE க்கு போக வேண்டுமா. please clear my doubt.
ReplyDeletehi friends
ReplyDeleteanybody failed to download TET certificate more than 2 times don't worry there is another way to download for details contact gopalafma@gmail.com