நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.


தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.

DEE - MIDDLE SCHOOL HMs TO AEEO COUNSELING HELD ON 25.10.2014 ATDEE, CHENNAI - SENIORITY LIST S.NO.31 TO 160 WILL BE PARTICIPATE IN COUNSELING REG PROC CLICK HERE...

DEE - MIDDLE SCHOOL HM TO AEEO SENIORITY LIST S.NO.31 TO 160 RELEASED REG LIST CLICK HERE...

4 comments:

 1. ஆசிரியர் நியமண தொடர்பான வழக்குகளில் 90 மதிப்பெண் பெற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தனி நபராக நான் வாதிட தயார். என்னுடைய எதிர் தரப்பாக வாதிட பள்ளிக்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், இதுவரை தவறான தீர்ப்புகளையே வழங்கி வந்த நீதிபதிகள் வாதிட தயாரா??????

  இந்த வாதத்தை ஒரே நாளில் பொது மேடையில் அனைத்து மீடியாக்களின் முன்பு வாதிட வேண்டும். இதற்கான தீர்ப்பை தள்ளிப்போடாமல் அன்றே வழங்கே வேண்டும்.
  சவாலுக்கு தயார் என்றால் உடனே.............

  நான் தோற்றால் அதே பொது மேடையில்.... உயிரை துறக்கிறேன். மக்களுக்கு நீதி எதுவென்று???????

  நான் தயார், நான் தயார், நான் தயார்.
  யாரங்கே...?????????????

  ReplyDelete
 2. நண்பர்களே மாவட்டம் விட்டு மாவட்டம் பணயிடமாற்றம் வேண்டுமா?

  ReplyDelete
  Replies
  1. pls send u details

   rajarajacholanveera@gmail.com

   Delete
 3. தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். இந்திய குடிமகனாக, பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் சார்பாக தனியொருவன். நீதியை நிலைநாட்ட இறுதிகட்ட போராட்டம்......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி