அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடங்கள்நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
வாய்ப்பு கிடைக்கும்
மேலும், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படி, அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை கொண்டு மட்டும் நிரப்பக்கூடாது. அந்த காலிப்பணியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.எனவே, காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் வெளியிட்டு, அதன் மூலம்அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பினால், என்னை போன்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, இந்த இடங்களை நிரப்பினால், என்னை போன்ற நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.
இறுதி முடிவு கூடாது
எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளி ஆய்வ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி, பொது விளம்பரம் வெளியிட்டு, தகுந்த நபர்களை தேர்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம். அதே நேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளக்கூடாது. இந்த வழக்கிற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
Super ithuayumaa thadai? ..... courtukkunu ponaale thadai endru aagivittathu.... nallathe nadanthaalum sari....
ReplyDeleteI am BT asst maths from Salem. I want to transfer namakkal .anybody wants to change pls cal me from nam or trichy (9487029226)
ReplyDeletehai dear friends good morning
ReplyDeletetommorow morning we wiil meet chennai koyampedu
dear akilan sir namathu muyarchi nichayam vetri perum....
Deletedear ADW friends please come to chennai tomarrow.ithu namathu kadaisi muyarchi...ithil naam nichayam vetri petrey aga vendum...kandippaga 31.10.14 andru kalanthu kollungal...
Gud morning all
ReplyDeleteNanba ethana maniku varanum .yaar yarai meet panna porom .iniku ramar case varumanu sollungalen.
Deletetommorrow morning coimpadu bus stand il erukum appollo pharmacy pakkathil erukum waiting hall ku vanthudunka anaivarum ankirunthe ondraka enaivom
Deletethen thalamai seyalakam and poyas gardenla erukum amma vedukku povom
mudinthal ammavai santhippom
amma kattayam namakku nallathu pannuvanka ena adw la 100 % go kondu
vanthathe amma than so avanka kavanathuku entha visayathai kondu selvom
then TRB selvom pinpu ADW DEPARTMENT sendru selection list
vittal aduthu entha
sakothararavathu stay vankurathukulla posting pottu mudichudunkanu
manukuduppom
ramar case ennaiku trail 4.00 manikulla vantha namakku news kidaichudum
Deleteapdi varalana nam kattayam chennai poithan akanum
enenil goverment layer entha case mudikka virainthu nada vadikkai
edukka villai endrl athu ethi tharappu naparukku sathakamaka kuda poi vidum
so anaivarum chennai vara vendum
ellorukum work eruku ellorukkum thanippatta problams eruku and ellorukkum
panam pirachanai eruku but ethellam yosichu kitte erunthal
kattayam next year than case mudiyum athuvarai kalviseythi la
coment pathukitte than erukanum
thayavu seythu kattayam nam selvom endra mananilaiku varunkal
sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all. Recent DSE lisitil below 90 erukkirarkala?
Deletehai dear friends evening 4.30 ku ulla namma case vanthu namathu stay neeenkinal ok
Deleteappadi ellai endral kattayam nalai chennai yil santhippom
chennaiyil coimbad bus stant la appollo pharmacy ta meet pannuvom then
thalamai seyalakam povom
contact numbers
ramesh ( chennai ) 9843325826
akilan ( pudukkottai) 8608224299
rajkumar( madurai ) 9578826671
palani ( thiruvannamalai) 9524805873
ramesh (namakkal ) 9942015830
senthikumar ( selam )7845342281 or 8508609141
chennaiku arukil erukum nanbarkal kattayam kalanthu kollunkal
god help us
mr. abdul your rank in tet2 ?
ReplyDeletehai dear brothers & sisters and my friends
ReplyDeleteennaiku ramar case 44 edathula erukku
so traialukku varuma varathanu theriyala namma neratha porutu than eruku pakkalm
think possitive
sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.
Deletegud mng friends anyone know about the army priority case details please comment me
ReplyDeleteThanks akilan sir
ReplyDeleteNammai pudiththa thadai entru vilaguma?
ReplyDeletesir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.
Deleteஇன்னிக்கு கண்டிப்பாக கேஸ் ஹியரிங் ஆகும்
ReplyDeleteகவலை வேண்டாம்
2-3 மணிக்கு நல்ல செய்தி வரும்
This comment has been removed by the author.
Deleteதங்களின் தகவலுக்கு நன்றி சார் .
Deletesidda raju இது ராமர் case சுடலைமணி case அல்ல .
Deletesir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.
DeleteThanks athi sir
ReplyDeleteதீர்ப்பு நமக்கு மட்டுமே சாதகம் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . நம் இன நண்பர்களே இனியும் நீங்கள் சென்னை வர தயங்குவது ஏன் ? கடந்த 13 ம் தேதி சென்னை சென்று போராடிய நமக்கு மறு நாளே minority @கள்ளர் தேர்வு பட்டியல் வெளியானது .ஆனால் adw list மட்டும் விடாமல் இந்த trb நம்மை ஏமாற்றி வருகிறது .நாம் சென்னை சென்று ஒரு அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே நம் பட்டியல் வெளியாகும் .நண்பர்களே இனியும் தயக்கம் கொள்ளாதீர்கள் புறப்படுங்கள் உரிமையை மீட்க ! நண்பர்களின் துணைக்கு அந்தந்த மாவட்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள் .
ReplyDeleteஒரு முக்கிய வேண்டுகோள் 669 பணி இடங்களில் 300 கும் மேற்பட்ட பணி இடங்கள் பெண்களுக்கு இருக்கும் பொது 13 அன்று நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பெண்கள் கூட கலந்து கொள்ளாதது வருந்ததக்கது .எனவே நாளை நடை பெரும் சந்திப்பில் பெண்கள் திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
ReplyDeletesir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.
Deletehai dear friends evening 4.30 ku ulla namma case vanthu namathu stay neeenkinal ok
ReplyDeleteappadi ellai endral kattayam nalai chennai yil santhippom
chennaiyil coimbad bus stant la appollo pharmacy ta meet pannuvom then
thalamai seyalakam povom
contact numbers
ramesh ( chennai ) 9843325826
akilan ( pudukkottai) 8608224299
rajkumar( madurai ) 9578826671
palani ( thiruvannamalai) 9524805873
ramesh (namakkal ) 9942015830
senthikumar ( selam )7845342281 or 8508609141
chennaiku arukil erukum nanbarkal kattayam kalanthu kollunkal
god help us
m thank you sir... case detail poruthuunu solli irukkindreergal so athaium ppublish pannidunga sir...
Delete