TNPSC:4963 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2014

TNPSC:4963 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு.


இளநிலை உதவியாளர்.,தட்டச்சர் உட்பட 4963 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு டிசம்பர் 21 நடைபெறவுள்ளது TNPSC அறிவிப்பு.விண்ணப்பிற்க கடைசி நாள் நவம்பர் 12.கட்டணம் செலுத்த கடைசி நாள் நவம்பர் 14.

14 comments:

  1. Group 4ku enna syllabus..ethu patikkanum..please yaravathu therinthal sllungalen

    ReplyDelete
    Replies
    1. SIX TO TENTH -TAMIL,SCIENCE,SST,,6,7,8-MATHS.ESPECIAL 10 TAMIL,SST VERY VERY VERY IMPORTANT

      Delete
  2. Dec 21CSIR நடத்தும் NET EXAM உள்ளது. இரண்டு தேர்வில் எதை எழுதுவது?

    ReplyDelete
  3. sir new SGT teacheruku ippo evalo salary kidaikum pidithamlam poga kaila?apara extra padichuruntha evalo kidaikum extra(MA.,B.ED.,)?WHEN &WHERE WE REGIST OUR HIGHER QUALIFICATION?PLS ANYBODY TELL ME

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி. விரைவில் முதுகலை ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பும் வர வேண்டும்.

    ReplyDelete
  5. VALLUVAN TNPSC CENTRE IN KANCHEEPURAM 9976597282

    ReplyDelete
  6. Baskar sir next tntet exam date.

    ReplyDelete
  7. admin avargale tnpsc wepsite ill innum notification varalaye.....?

    ReplyDelete
  8. TNPSC Group lV -2014.
    Call for -14.10.2014
    Last date -12.11.2014
    For fees last date -14.11.2014
    Date of EXAM :21.12.2014
    JA(security) -39
    JA(non-security)-2133
    Bill collector -22
    Drafts man -53
    Surveyor -702
    Typist -1683
    Steno-331
    Totally -4963 vacancies
    All the best.
    ----B.K.KUMAR
    Krishnagiri.........

    ReplyDelete
    Replies
    1. 2013 grp4 next phase counselling epo sir? Thagaval their dhal solunga.

      Delete
  9. Admin: 2013 grp4 next phase counselling epo? Yarukavdhu their dhal share panungal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி