சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2014

சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது


பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம்மூலமாக நடக்கிறது.

தெலுங்கு மொழியில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், மலையாள மொழியில் கணக்கு, அறவியல் பாடங்களுக்கும், கன்னட மொழியில் கணக்கு பாடத்துக்கும், உருது மொழியில் கணக்கு, அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கவுன்சலிங் நடக்கும்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு ஆணை பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் டிஆர்பி வழங்கிய தெரிவு சான்று, கல்விச் சான்று, உள்ளிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

41 comments:

  1. Good morning friends. What about BC and MBC welfare department counselling for BT ?

    ReplyDelete
    Replies
    1. Dear Mareeswaran,
      Yesterday evening some counselling date pasted at welfare office some of the news spreading in that news.........real or reela?

      Delete
  2. Replies
    1. Dear Priya,
      Yesterday evening counselling dated announced at chennai office in that news real or not? we have confused..........for your information

      Delete
    2. In which channel naga sir? There is no information about BC and MBC department counselling?

      Delete
    3. MBC AND BC WELFARE DEPARTMENT SELECTED candidates please share your mail id ......

      Delete
  3. mbc/bc dept.la already work pandra 100 bt teachers school education.ku poganum. Avangala innum kallar school.il irundu anupala. Anda 100 teachers eppo kilamburangalo appo than 100 vacant clear agum. avanga kilambiyadum 1 week.la ungala appoint panniduvanga. that is reason for delay n MBC/BC department bt Asst. new appointment

    ReplyDelete
  4. mbc/bc dept.la work pandra 100 teachrs.kku inda week school education.la irundu tranfer order varala. so inda week ungalukku new appointment illa. May be at nxt week for u

    ReplyDelete
    Replies
    1. Weekend u will get appointment order

      Delete
    2. Dear rajesh kumar,
      If you any counselling letter obtained please convey to my mob 9345609499....... for your kind request

      Delete
  5. hai friends good morning

    BT minority counsling 13.11.14 so

    kadaisila enji erupathu nam than
    gendral govt sc/st than kalvi tharathil mikavum
    pin thanki erukirathu endru puthiya thitdankala
    kondu varuthu

    but tn govt sc/ st padikka vaikka entha muyarchiyum pannala

    last time madurai court stay kudukkayila
    students kalvitharam pathikka padum nu seekaaram stay nekinarkal

    but adw la 2007 lenthu posting podala so 669 vacant
    so neraiya school la teacher ella
    appo adw school la padikkaravankalm students ellaya

    evanakale nammala padikka vidamattanka
    apparam eligibility exam vaipanka 5 th to 10 th mark lenthu papanka
    namma teacher ellama kasta pattu padichu mark eduthalum

    atha eduthukama court la case eruku
    case mudinchthm podurenu solvanka

    enna kodumai ethu

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hai dear friends

      namakku 669 posting eruku so 669 per job poka porom
      so oru 300 per chennai ponal sekram namakku nallathu nadakkum and
      andru chennai yil anaivarum ondrinainthu ramar case la oru vaathiya serthu
      seekaram valakkai mudithu vaipom

      nam seyya vendiyathu 14.11.14 andru chennai selvathu mattume
      appothu than nammai patri avarkal yosipparkal
      nam amaithiyaka erunthal avarkal nammalai kandu kolla mattarkal

      Delete
  6. Evanga posting podradhukula evanavadhu marupadium case potruvan....

    ReplyDelete
    Replies
    1. Kooturau paniyaalar wepsite yen open aagavillai.

      Delete
  7. Good morning frns.....tomorrow (12.11.2014) B.T asst..ADW department counselling kandippaga nadakka irukkirathu.....& (13.11.2014) b.t asst..minority Lng counsling nadakka irukkirathu....athanaal namathu adw sg list um viraivil velivarum.....counsling um viraivil nadakkum.....

    ReplyDelete
  8. Good morning frns.....tomorrow (12.11.2014) B.T asst..ADW department counselling kandippaga nadakka irukkirathu.....& (13.11.2014) b.t asst..minority Lng counsling nadakka irukkirathu....athanaal namathu adw sg list um viraivil velivarum.....counsling um viraivil nadakkum.....

    ReplyDelete
  9. Good morning frns.....tomorrow (12.11.2014) B.T asst..ADW department counselling kandippaga nadakka irukkirathu.....& (13.11.2014) b.t asst..minority Lng counsling nadakka irukkirathu....athanaal namathu adw sg list um viraivil velivarum.....counsling um viraivil nadakkum.....

    ReplyDelete
  10. Ramar & sudalai case mudikka enna vazhi???????

    ReplyDelete
    Replies
    1. nanba namakku 669 posting eruku so 669 per job poka porom
      so oru 300 per chennai ponal sekram namakku nallathu nadakkum and
      andru chennai yil anaivarum ondrinainthu ramar case la oru vaathiya serthu
      seekaram valakkai mudithu vaipom

      nam seyya vendiyathu 14.11.14 andru chennai selvathu mattume
      appothu than nammai patri avarkal yosipparkal
      nam amaithiyaka erunthal avarkal nammalai kandu kolla mattarkal

      ethu than unmai ethai purinthavarkal 14.11.14 friday chennai sellla thayaraka erunkal

      Delete
  11. Eezhai kulanthaigalin kalviyil arasukku akkaraiyillai........

    ReplyDelete
  12. Senthil sir , for BC and MBC BT ?

    ReplyDelete
    Replies
    1. helo sir. w district u r. r u selected for mbc welfr dept

      Delete
    2. Yes sir. Maths. Thoothukudi BC and MBC dept.

      Delete
  13. Any one tell sc order detail judgement control upcoming post or before apoinment working teacher post

    ReplyDelete
    Replies
    1. டியர் பாஸ்கர் எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும் கவலை வேண்டாம் உங்கள் வேலையை மன நிறைவோடு செய்யுங்கள் கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்

      Delete
  14. Dear Senthilkumar,
    Please share the details of BC and MBC dept counselling............

    ReplyDelete
  15. Pg welfare list epa varum anyone tell

    ReplyDelete
  16. Dear admin sir Iam selected bc/ mbc department. But yesterday supreme court said no appoinment for teachers.. please clarify me sir, this is applicable to this list?

    ReplyDelete
  17. ஆதி சார் where are you ? உச்சநீதிமன்ற தீர்ப்பால் adw list வெளியிட ஏதேனும் பிரச்சனை உள்ளதா ?

    ReplyDelete
    Replies
    1. i thing no problem, now ramar case& sudalai case only pending , so don't worry all is well.

      Delete
  18. hai dear friends

    namakku 669 posting eruku so 669 per job poka porom
    so oru 300 per chennai ponal sekram namakku nallathu nadakkum and
    andru chennai yil anaivarum ondrinainthu ramar case la oru vaathiya serthu
    seekaram valakkai mudithu vaipom

    nam seyya vendiyathu 14.11.14 andru chennai selvathu mattume
    appothu than nammai patri avarkal yosipparkal
    nam amaithiyaka erunthal avarkal nammalai kandu kolla mattarkal

    ReplyDelete
    Replies
    1. அகிலன் சார் இம் முறை கண்டிப்பாக 300 பேர் கலந்து கொள்வார்கள் .ஏனெனில் என் மாவட்ட நண்பர்கள் மிக ஆவலாக போன் செய்து கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்கள் .எனவே அனைத்து மாவட்ட நண்பர்களே உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள் .நமது வாழ்வை அமைத்து கொள்வோம் .இனியும் தயக்கம் வேண்டாம் .நன்றி

      Delete
  19. TRB website la BCMBC welfare selection list potu irundha link open agala. why? yennatchu? avalo dhana?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி