சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்
4தேர்வு வரும் 21ம் தேதி
நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத
12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான
ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள்,
நிராகரிப்பு பட்டியலில் பெயர் உள்ளதா என
சரி பார்க்க வேண்டும். ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 429 1002 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
Dec 12, 2014
Home
kalviseithi
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி