மனம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

மனம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும்

மனம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் -தொடர்ந்து டாட்டா வுடன் இணைந்து இருங்கள் .
மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு  திரு.ராஜீவ் ரஞ்சன் அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன்  அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள் 
இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது .நமது ஊரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மனம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும் 
-டாட்டா கிப்சன் 


4 comments:

  1. தகுதிகள் இருந்தும், தர முடியாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிற‌து.தமிழக அரசு. இந்த செய்தியை வெளி கொன்டு வந்ததே உங்கள் வெற்றி

    ReplyDelete
  2. That is true mgs now we dont get it we never get it

    ReplyDelete
  3. OK sir.next appeal pannalam.muyarchi thiru vinayamkum

    ReplyDelete
  4. Anaivarum ontru seruvom .porata

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி