இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் 4 APPEAL ADMISSION ற்காக வந்தது. நான்கு BATCHES ம் இதற்கு முன் உள்ள வழக்கோடு TAG ON. செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கிற்கு கொடுக்கப்பட்ட இடைக்கால ஆணை இவ்வழக்குகளுக்கும் பொருந்தும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Thanks To,

Mr.Vijaya Kumar Chennai
Respected vijayakumar chennai sir,
ReplyDeleteInaki intha case judgement vanthuduma? Ilana hearing ku inoru nal varuma?
5./.????????????
DeleteDear Venkat.
Deleteஅனேகமாக இன்னும் இரண்டு Hearing ல் வழக்கு முடிந்துவிடும் என எதிர்பார்க்கின்றேன்.
திரு.விஜயகுமார்
Deleteஉங்கள்
முகம் பார்த்ததில்லை
முகவரி அறிந்ததுமில்லை
ஆயினும்
கண்ணீர் சிந்தும் மனதோடு
கைகூப்பி வணங்குகிறேன்
all friends good evening. i join with you today only. i am also passed in last TeT exam with 96 mark (tamil) . just i want to know about going case of g.o.71 & g.o 25 in supreme court please tell me.
Deletedear vijy sir
ReplyDeleteஇதனால் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பா? அல்லது வழக்கு
தொடர்ந்தவர்களுக்கு மட்டும் புதிதாக பணி கிடைக்குமா?
Dear suruli.
Deleteஉங்கள் கேள்வியே தீர்ப்பாக இருந்தால் மகிழ்ச்சி.
வேலைக்கு சென்றவர்கள் எந்த தவறும் செய்யவில்லையே. அரசு கொடுத்தது அவர்கள் சென்றார்கள். Above 90. க்கு பாதிப்பில்லாமல் புதிய பணியிடங்களை உருவாக்கி உடனே வழங்கினாலே வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.
Deleteஅடுத்த TET விரைவில் நடத்தமுடியும். எந்த முடிவாக இருந்தாலும் நடுநிலைமையோடு யாரையும் பாதிக்காமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
பணியில் உள்ளவர்களை பாதிக்குமாறு தீர்ப்பு! அமைந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கும் தயாராகவே இருக்கின்றோம். என்னைப்பொருத்தவரை என் நண்பர்கள் எஎவரும் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்.
Sir thank u very much u r mess super sir u r mail id or cont num plz
DeleteVijay sir viraivil next tet vara pogutha?
Deleteதிரு.விஜயகுமார்
Deleteஉங்கள்
முகம் பார்த்ததில்லை
முகவரி அறிந்ததுமில்லை
ஆயினும்
கண்ணீர் சிந்தும் மனதோடு
கைகூப்பி வணங்குகிறேன்.
விஜய் சார் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு என தீர்ப்பு வந்தால் மகிழ்ச்சியா?
DeleteDear Suruli.
Deleteதவறாக புரிந்துள்ளீர்கள்.
உங்களுடைய இறுதி கேள்வி தீர்ப்பாக வந்தால் மகிழ்ச்சி.
நன்கு புரியும்படிதானே ஒரு Paragraph ல் விளக்கியுள்ளேன்.
DeleteVijay ans me
Delete5% சலுகை முடிவுக்கு வந்தால் மட்டுமே Tet நடத்த வாய்ப்புள்ளதாகக்கருதுகிறேன் Dear kodeeshwar
Deleteதனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டும் போகனும்!
Deleteஅப்படி தானே
I think there is no prob for already joined persons.
ReplyDeleteVelaikku ponavankalukku paathippu varathu
ReplyDeleteCase potavanglluku laku mattum judgement varuma.
ReplyDeleteMr.vijaykumar sir it will affect adw paper1 case on wednesday ???
ReplyDeleteWednesday ethanaathu casaaga varuginrathu adw
ReplyDeletesecond list varuma friends?
ReplyDeleteS
DeleteSAIRAM
Second list varuma ???? 5% relax athil enn thirpu varum
ReplyDeleteCase file panite iurntha epadi eppo visaranaiku varum mr vijikumar chennai sir
ReplyDeleteவழக்கு விசாரணை பற்றி தெளிவாக கூறவும் நன்றி. .
ReplyDeleteவழக்குகள் புதிதாக பதியப்படுவதால் கவலைவேண்டாம். அதனால் காலதாமதம் ஆகாது. ஏற்கனவே பதியப்பட்ட வழக்கிற்கு என்னத்தீர்ப்பு வழங்கப்படுமோ அதுவே புதிதாக பதியப்படும் வழக்கிற்கும் பொருந்துவதாகவே அமையும்.
ReplyDeleteஎனவே காலதாமதம் ஆக வாய்ப்பே இல்லை.
2Day last date.SC case Hearning yeppo vijay sir varum
Deleteதிரு.விஜயகுமார்
Deleteஉங்கள்
முகம் பார்த்ததில்லை
முகவரி அறிந்ததுமில்லை
ஆயினும்
கண்ணீர் சிந்தும் மனதோடு
கைகூப்பி வணங்குகிறேன்
thank u mr. vijayakumar sir
DeleteVijay sir 885 BRT'S ku DSE ku transfer pana, TET pass panavangaluku BT next list varatha
ReplyDeleteMr.Vijay Sir
ReplyDeletePlease clarify is any problem for 5% relax appointed teachers.
ஆதிதிராவிட நலப்பள்ளி 669 ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியல் எப்பொழுது வெளிவரும்...
ReplyDelete5% தளர்வில் தேர்வுபெற்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு (3024)பணி ஆணை ரத்து ஆகுமா,அல்லது 90 &அதற்கு மேல் பெற்றவர்களுக்கு அடுத்துமுன்னுரிமைஅளிக்கப்படுமா???
ReplyDeleteவிஜயகுமார் சார் மாலை வணக்கம்...
ReplyDeleteSenthil sir 3024 oda job pathikapadathu.judgement epd vanthalum athu ini varum pani nyamanathil karuthil kolapadum.
ReplyDeleteCase file pana mudeyatha suzhnelai ill irupavarga luku enna nelamai.
ReplyDelete??????
ReplyDeleteEpping case file Panna lama.
ReplyDeleteEppa case file Panna lama. Vayru vazhe irruka.
Deletechecking
ReplyDeleteMr.Vijayakumar Sir why this partiality why you didnt update any news regards ADW sec grade teachers case ... you replied all the persons except us may i know what is the reason ...if its any wrong sorry sir .. cos we want correct update from you .. again sorry pls..
ReplyDeleteOm sairam
ReplyDelete