தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2015

தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்


தனியார் பள்ளி ஆசிரியர்களே!

தமிழ்நாட்டில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு தேவையான தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு திறமைக்குத் தகுந்த ஊதியத்துடன் பெற்றுத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்ட முயற்சி இது.
ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இந்த வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

website Address:
http://www.findteacherpost.com/

பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 31.03.2015

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகசிறந்த கல்வி நிறுவனங்க்ளிடமிருந்து நேர்முகத்தேர்விற்கான அறிவிப்புகளை குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்-அஞ்சல் (E-mail) மூலம் எதிர்பார்க்கலாம்.

அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசம்!நன்றி!

10 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி