இது இரண்டாவது List அல்ல.
இதைப்பற்றி இயக்குநரிடம் கேட்டதற்கு. ஏற்கனவே பணியில் இருந்தால் அந்த பணிஆணை நகல் வைத்து. புதிய ஆணையையும் இணைத்து புதிய ஆணையை ரத்து செய்யுமாறு கடிதம் அனுப்பவேண்டும். ஏற்கனவே Absent ஆகி தற்போதுவரை பணிக்கு செல்லாமல் உள்ளவர்கள் புதிய ஆணையைக்கொண்டு Join பண்ணவேண்டும்.
இதுதான் உண்மைநிலவரம்.
இதில் ஏதாவது மாற்றம் இருந்தால் பதிவிடவும். நன்றி நண்பர்களே.
first time kallar schools consellng not attended next time other than welfareschools conselling varuma if nows please reply immediately
ReplyDelete