பாரத் சஞ்சார் சேவைகள் நிறுவனத்தில் 5842 பணியிடங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2015

பாரத் சஞ்சார் சேவைகள் நிறுவனத்தில் 5842 பணியிடங்கள்.


நமது நாட்டில் லாப நோக்கமில்லாமல் கிராமப்புறங்களில்கூட தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவருவது பாரத் சஞ்சார் சேவைகள் (பிஎஸ்எல்). நிறுவனம்தான்.இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5842 Supervisor, Security Officer, Field Officer, Clerk, Security Commander, Soldier, Watchman, Computer Operator, Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுண் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 5842

நிறுவனம்: Bharat Sanchar Services (BSS)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Security Officer - 322
2. Field Officer - 2503.
Clerk - 2304.
Supervisor - 15005.
Security Commander - 7506.
Soldier - 8507.
Night Watchman - 12008.
Computer Operator - 1909.
Peon - 550

தகுதிகள்: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Security Officer பணிக்கு மாதம் ரூ. 7001 – 15500

Field Officer பணிக்கு மாதம் ரூ.6950 – 14500

Clerk பணிக்கு மாதம் ரூ.6850 – 14200

Supervisor பணிக்கு மாதம் ரூ.6550 – 13500.

Security Commander பணிக்கு மாதம் ரூ. 6150 – 13500

Soldier பணிக்கு மாதம் ரூ. 5850 – 12500

Night Watchman பணிக்கு மாதம் ரூ. 4550 – 9200

Computer Operator பணிக்கு மாதம் ரூ. 6650 – 13900Peon பணிக்கு மாதம் ரூ. 4900 – 9800.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary, Bharat Services,Bocha Chak, Janipur Road,Phulvari Sharif, Patna – 801 505

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bssindia.co.in/pdf/Bharat%20Sanchar%20Service.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

5 comments:

  1. Plz enka application form vankanum? Therinchavanka sollunka plz. My num 9786305306

    ReplyDelete
  2. This information from Net only
    How to apply
    Applicant may apply application as recommended application structure with the photocopies of whole documents and attach the latest color photo, an envelope alongside the two self-tended to envelope of Rs. 5/ – postage stamp every
    Detail information such as qualifications, age limit, mode of selection, salary details, how to apply and important dates
    http://www.bssindia.co.in/pdf/Bharat%20Sanchar%20Service.pdf
    Other related information refer to
    http://www.indiastudychannel.com/jobs/339671-Bharat-Sanchar-Services-recruitment-of-322-post-of-Security-Officer.aspx

    ReplyDelete
  3. application epadi potanum,,online methoda ila ,epadi download pananum ,a4la type pananuma pls oru idea slunga

    ReplyDelete
    Replies
    1. you can apply through online this link: http://aspl15.in/bssindia/index.php. Before apply application online please deposit Rs 500 in the name of BHARAT SERVICES Punjab National Bank Account No. 6565002100001686 and also scan the challan and Your Passport Size Photo.(Size width=2.5CM Height=3.5CM. you can download challan and advertisement this link : http://www.bssindia.co.in/#

      Delete
  4. Sir posting entha state LA sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி