ARGTA FLASH NEWS. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2015

ARGTA FLASH NEWS.


ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களே வணக்கம்.

இனிய செய்தி வானூர் BRC பொறுப்பு மேற்பார்வையாளர் திருவாளர்.முனியன் இன்று மீண்டும் பணியில் சேர்கிறார் . இவருக்கு பணிநீட்டிப்பு வழங்காமல் மறுக்கப்பட்டது .
நமது ARGTA வின் வழிகாட்டுதலின் படி நீதிமன்றத்தை அணுகி பெறப்பட்டது . இவை அனைத்திற்கும் வழிகாட்டிய நமது மாநில தலைவர் எம்.ராஜ்குமார் திண்டுக்கல் ,மாநில பொதுச்செயலாளர் தா.வாசுதேவன். விழுப்புரம் ,மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மதுரை,இணைச்செயளாளர் பரமேஸ்வரன் வேலூர்,மாநில மகளிர் அணி தலைவி அபிராமி கரூர்,விழுப்புரம் மாவட்ட முதன்மைச் செயளாலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி .

ARGTA brte genuine. Association m.o Madurai. B.o villupuram. குறிப்பு. திரு முனியன். மேற்பார்வையாளர் (பொ)அவர்களிடம். சந்தா என்ற. பெயரில். ஒரு ரூபாய் கூட வாங்காமல். நீதிமன்றம் வழக்கு, நமக்கு சாதகமான. நீதிமன்ற தீர்ப்பு,,தீர்ப்பிற்கு பின்னரும். செவிசாய்க்க மறு த்த அதிகாரிகள் ,,பின்னர் மீண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. என பல்வெறு முயற்சிகள் ,,திரு முனியன். மேற்பார்வையாளர் (பொ) வானுர் (brc) villupuram (dt) brte ssa---இவர் ஓய்வு. பெற்றது 31.10.2014 --வேரு ஒரு brte association. ல் இருந்து ARGTA brte association மாநில. தலைவர். (திரு இராஜ்குமார்.) ல் இணைந்தது. 10.11.2014 மீண்டும். பணியில். சேர்ந்தது 6.3.2015 (இடைப்பட்ட காலத்திற்கும். சேர்த்து ஊதியம்) ஒரு ரூபாய். கூட. சந்தா என்ற. பெயரில் இவரிடமிருந்து வசுல் செய்ய வில்லை மாறாக எங்கள் பணத்தை செலவு செய்திருக்கிறோம் இதுதான் genuine brte association. என்கிறோம். ஆசிரிய பயிற்றுனர்களே. ஒருமுறை சிந்தியுங்கள் ,,,இதுபோன்ற. சங்கம் எங்கேனும் இருந்தால் கூறுங்கள். நாங்களும். இணை கின்றோம்.

நன்றி.
brte. மாநில தலைவர்,
திருவாளர். இராஜ்குமார்....

2 comments:

  1. Good end excellent... Vazhthkkal...

    ReplyDelete
    Replies
    1. உதயகுமார் நாகரீகமாக கருத்துகளை கூற தெரியாதா?

      சில பணி காரணமாக கல்விச்செய்திக்கு வர முடியவில்லை இல்லை என்றால் உனக்கு அப்பவே தக்க பதிலடி குடுத்திருப்பேன் நீ பெரிய பருப்புனா எனக்கு போன் பண்ணுடா இந்த பொது வலைதளத்தில் உன்னை பேச விரும்பவில்லை
      Satheesh2234@gmail.com ithula yen numbr iruku un numbra sent pannu தில் இருந்தா?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி