தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.
மீண்டும் ஒரு வசூல் வேட்டை ஆரம்பம் ஆகிறது ப்ரோகேர்கள் காட்டில் மழை
ReplyDeleteAbsolutely correct your honour..
Deleteஅம்மா ஆட்சில அப்டிலாம் வாங்க மாட்டாங்கனு சொல்லுதாங்களே
Deleteஅம்மா ஆட்சில அப்டிலாம் வாங்க மாட்டாங்கனு சொல்லுதாங்களே
Deleteதங்கம் தென்னரசு ஏன் காணாமல் போனார்?
Deleteவேளாண் அதிகாரி முத்து குமாரசாமி ஏன் கொடூரமான முறையில் உயிரை உதறி தள்ளினார் ??
அக்ரி ஏன் ஜி களி திங்கறார் ???
தேன் எடுக்குறவன் நக்காம இருப்பானா ஜி ??
Hai friends.. Could I know the scale for lab asst..
ReplyDeleteஅரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
Deleteகாலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கிரேடுபே: 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
*சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
*ஓ.சி 30
தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு)
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும்
பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150
Apdina total salary evlo?epdi calculate pannanumnu sollunga bro&sis
DeletePls anybody know the syllabus for lab assis exam.
ReplyDeleteMoney vangitu work poda poranga. Summa exam vachu amathuranga
ReplyDeleteSalary evalo? Upperage limit ? Degree padicha eligible a?please update detail
ReplyDeletePanam katta ready na try pannunga....
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete5 lakhs ready a? Vealai unndu
ReplyDelete5 lakhs ready a? Vealai unndu
ReplyDeleteதேர்வுமூலம் தேர்ந்தெடுப்பதே சிறந்தது அதில் பணம் எப்படி விளையாடும் நண்பரே
Deleteதேர்வு மட்டும் அல்ல நேர்முக தேர்வு உண்டு ,,,,,
Deletethey need money for the cases
ReplyDeletepls postwho have madurai recruitment advertisement and apply places
ReplyDeleteGood morb
ReplyDeletevijaya kumar
alex sir
Good afternoon Mr Sathish
DeleteGood afternoon dear satheesh.
DeleteGood afternoon Mr Sathish
DeleteMarttuthiranaligalukku age,fees detail sollugga sir
ReplyDeleteMarttuthiranaligalukku age,fees detail sollugga sir
ReplyDeleteMarttuthiranaligalukku age,fees detail sollugga sir
ReplyDeleteMarttuthiranalikku evalaue age,fees sollugga pls sir
ReplyDeleteMarttuthiranalikku evalaue age,fees sollugga pls sir
ReplyDeletefrnds anybody knows about adw case details next hearing
ReplyDeleteElection varum nearam Panamam vilalaiyadum
DeleteKalvithurai niraya ketta peyarai pettru iruppathal intha murai thervai muraiyaga nadatha uttharavittullathu.
ReplyDeleteApdiya ena
Deleteமுறையாக என்றால் கடந்த டி இ டி ல் தர்மபுரி யில் நடந்த முறையிலா ???
Deleteக்ரூப் 2 ல் நாமக்கல்லில் நடந்த முறையிலா ???
வேளாண் அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு நடந்த முறையிலா ???
எந்த "முறை " என்று சொன்னால் அதற்கு தகுந்தவாறு இருப்பதை விற்று தயாராவோம் ....
Ungaluku viruppam irunthal thervu eluthungal ram.etharkku eduthalum arasai kurai koori poluthai pokkinal athu ungal viruppam.ippothu pass panniyathal ivvalavu pesukireergal.tet2012 nyayamaha nadanthathe!appothe pass panni velaikku poga vendiyathane!
Deleteதேர்வை மட்டும் எழுதிக்கொண்டேயிருந்தால் மட்டும் பணிவாய்ப்பு கிடைத்துவிடுமா என்ன?. அரசு முறையாக செய்தால் யாரும் குறை கூறப்போவதில்லை, எவரும் வழக்கு தொடுக்க போவதில்லை. அரசு எப்ப வேண்டுமானாலும் தனது கொள்கையை மாற்றிக்க்கொள்ளலாம் என்றால், நாம் காலத்திற்க்கும் தேர்வு மட்டும் எழுதிக்கொண்டிருக்க வேண்டியது தான்
DeleteNeengal entha arasu vanthalum kurai kooruvathai nirutha povathilai
DeleteVAO Second list Eppo Varum
ReplyDeleteVAO Second list Eppo Varum
ReplyDeleteFriends this my number jobs pathi edhum details eruntha shere panuga 9994156390
ReplyDeleteஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?
ReplyDeleteகல்வி செய்தி விளக்கவும்
Vao second list varathu
ReplyDeleteEppa Varumunu Theriyuingala
Deleteமக்கள் ஆகிய நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.தோ்தனல கணக்கில் கொண்ரடு இனத அறிவித்தாா்கள்்நாடாளுமன்ற தோ்தலில் ஓட்டு வாங்கா வேண்டி ஐந்து% மார்க்னக குனறத்தவா்கள் தானே
ReplyDeleteKaila cell iruntha kandapadi comnts tharalam. Nee cm annal ena seivai manbhara?
ReplyDeleteMuyatrchi yai munnadi vai friends
ReplyDeleteGood sir
DeleteThis comment has been removed by the author.
DeleteSir pis tell me any one.case mudinchi tet exam vsruma?
DeleteAlex sir pis tell me.
ReplyDeleteதேர்வு வவைப்பதற்க்கு தடை ஒன்றும் இல்லை. கண்டிப்பாக தேர்வை நடத்துவார்கள்
Deleteஆய்வக உதவியாளா் பணிக்கு 1 சீட்டுக்கு 5 இலட்சம் மட்டுமே வாங்கப்படும். தொடா்புக்கு ........ அணுகவும்
ReplyDeleteAlex sir thanx bt tet exam one year vital irundachu next yearum wait pananuma sir
ReplyDeleteSir case completed ana piragudana exam. Oct or November Dana exam. Eda namni valks pogudu.
ReplyDeleteGovernment has to decide
Delete82 pass marka sir.tet exam nambi pati life poitu epadium case midinchi Dana call far agum
ReplyDeleteAt present 90 only is the pass mark. It is the Government discretion to decide whether would conduct TET exam prior to the Judgement or after Judgement.
DeleteAny body pis explain
ReplyDelete