ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TET வழக்கு மீண்டும் ஜீலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்.
அப்ப ஆகஸ்டு 2015 tet ??????????????????????????????????
ReplyDeletegovindhaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Deleteexam ezhuthinavangalum govindha dhana boss?
Deleteகுற்றவாளி ஜெயல்லிதா வழக்கு மட்டும் உடனே முடிக்கிறான் என்ன நீதி என்ன கொடுமை
DeleteThis is reallity................
Deleteநமக்கு உண்மையிலே மனசாட்சி இருந்தால் இந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டி இதை அனைவரும் ஷேர் செய்து நம் உடன் பிறவா சகோதரிக்கு ஆதரவு தருவோம் !!!
Deleteடாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.
நாள்:06.12.2013
அனுப்புநர்
ஆ.நந்தினி,
நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல்,
அரசு சட்டக்கல்லூரி,
மதுரை-625020
பெறுநர்
செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர்,
வேதி நிலையம்,
81/36 போயஸ் கார்டன்,
சென்னை-600086
தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம். மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.இதற்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும்
நீங்கள் இருவரும் தானே தமிழகமக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்? நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்த கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை.
இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை. சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான்.திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.
தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.மதுவிற்பனை அதிகரிக்க,அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது.நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது?தூக்குதண்டனை கூடப் போதாது.அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.
இப்படிக்கு,
ஆ.நந்தினி.
பி.கு: TASMAC என்பதை
AMMA WINES என்று
வைத்தால் மிகவும்
பொருத்தமாக இருக்கும்.
நகல்:
1.திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர்.
2.தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள்
மற்றும் அரசு அதிகாரிகள்.
3.ஊடகங்கள்.
4.தமிழக மக்களுக்கு..
பகிர்வோம்,,! தோள் கொடுப்போம் தோழிக்கு
manavargalin kalvi Mel akkarai ilatga arasidam.nam poi nethi ketpathu muttal thanam nanbargale....akkarai ulla arasu endral sc la tet case Ku preference kodunga nu petition koduthiruka vendum....vaitha vanguvathu namathu arasuku soliya koduka vendam.
ReplyDeleteசூப்பர் சூப்பர்
ReplyDeleteமானம்கெட்ட அரசும், மதி கெட்ட அரசியல் வாதிகளும் உள்ள தமிழ்நாட்டில் நீதி எப்பவுமே கிடைக்காது என்பது உறுதி,,,,,,
ReplyDeleteஉங்கள் வழக்குகளில் அக்கறை காட்டும் நீங்கள், மக்கள் மீது துளி கூட காட்டவில்லை என்பதற்கு இந்த ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு ஒன்றே சாட்சி....
2016 மட்டும் அல்ல இனி எப்போதும் நீங்கள் தமிழகத்தை ஆண்டு விடலாம் என கனவு கோட்டை கட்டாதீர்கள்....
Miga sariaga sonnergal thozare.
Deletearasiyal labathirkaga ethayum seiyakudiya arasial vathigal irukum varai...tamilnadum...Tamil nattu makkalum nasamaga than povargal
Deleteyes correct sir
Deleteதமிழ்நாட்ல ISIS தீவிரவாத இயக்கம் இருக்கா? நான் JOIN பன்னிக்கிறேன். தமிழ்நாட்ல படிச்சிட்டு TET ல PASS பன்னிட்டு வேலை கிடைக்காம தினம் தினம் செத்துபொழைக்கறதவிட ொரு தீவிரவாதியாக மாறிவிடுகிறேன். வேற எந்த இயக்கமாக இருந்தாலும் சரி I AM READY. PLEASE ANYBODY CONTUCT ME.
ReplyDeleteநானும் உங்களுடன் கை கோர்க்க தயார்.......
DeleteI can understand your frustration and I wish to share your feelings. This is where we have to thing to whom we have voted. Better times will come in your life. Please do not lose hope.
Deleteதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
Deleteஅறனல்ல செய்யாமை நன்று.
குறள் விளக்கம்:
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
இந்த அநியாயம் பண்ற அரசியல் வாதிகள தட்டி கேட்கறதுக்கு சந்தன வீரப்பன் மாதிரி இன்னொருத்தர் வரனும்....இவனுங்கள எல்லாம் சுட்டு தள்ளனும்....
DeleteShoot pannunga bro.ippathan namaku the grt man veerappan arumai puriyudhu
Deletegud sir
ReplyDeletesir ur cell
ReplyDeleteஎப்பொழுதும் போல் ஜூலை 14 வரை காத்திருக்க வேண்டியது தான்.
ReplyDeleteகாத்திருந்து காத்திருந்தே வயசாயிடும் போலிருக்கே!!!!!!!!
Deleteகாத்திருப்பும் ஒரு சுகம் என்று ஒரு கவிஞர் கூறினார்.....(அது காதலில்)
இவங்க அத தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு....காக்க வச்சே கொல்றாங்கய்யா...
YENNA KODUMA SIR
Deleteஇவை அனைத்தும் அரசியல் சூழ்ச்சியே அதி்ல் பலா் பழிகடா ஒரு சிலாின் சுயலாபத்திற்கு என்றாவது ஒரு நாள் நீதி வெள்ளூம் அதுவரை காத்திருங்கல்
DeleteSankar there is lot of opportunities in the world don't angry, try in tnpsc also
ReplyDeleteYenna koduma da samiyo
ReplyDeleteஅடப்பாவிகளா....வழக்க ஒத்தி வைக்கறதுக்கும் ஒரு லிமிட் இல்லையா.......கிட்டத்தட்ட 3 மாசமா?????நல்லா வருவிங்கய்யா ...
ReplyDeleteTET CASE POSTPONED NEWS ALREADY I TOLD YESTERDAY
ReplyDeleteMr.Poochi muthu,
DeleteWhat wil happen next? Athayum nengaley solungalen.
Sorry Nachi...
DeleteIndha ranagalathulayum oru kudhookalama....sir...
DeleteNanbargale avasaramaga visarithu vittu namaku yedho oru judgement solluvadhai vida porumaiyaga nalla mudivai sollatum Becoz delhi court judgement than final so this is our last hope.
ReplyDeleteஅதுக்காக இவ்ளோ கால இடைவெளி தேவையா மேடம்?
Deleteporumai ilanthu valakuthoduthavargal valakai vapas vanga vaikum seyal ithu.
DeleteNamma wait pannaradhula thappu illa kandippa win pannuvom sir because delhi court namma tamil nadu court madiri illa cleara visarichu bold aana theerppu solluvanga appo namma wait pannunadhukana result theriyum
DeleteFriends mattravargal sollum yendha comments a vechum depression agidathinga first la irundhey namma govt tet visayathula conforma result sollala first oru pass list vittanga apparam answer key. Mistakenu marubadiyum 1 r 2 marks add pannunanga apparam cv mudichanga apparam relaxation announce pannunanga apparam adhaiyum cancel panna court order vandhuchu solla mudiyadhu relaxation cancel aana madiri 82-89 job orderum cancel aagalam ippadi irukum podhu avanga mudivai namma easya maththidalam so don't worry...
DeleteEvunga sollurathe kelunga velangidum un ennaththukku entha jenmam ellai yentha jenmathukkum unkku velai kidaikkathu Nadhar......
DeleteUn vaila puththu vaikka neeyellam nallave erukkamatte
DeleteHey pakki nee 82_89 la ulla vandha jenmama hm eligible iruka illayanu innum conform agamaye unaku indha vaaya illa oru velai nee amount kuduthu ulla vandha case ah?
Deleteநர்மதா நீ என்ன 150 மார்க் எடுத்த மேதையா நீ? அடக்கி வாசியுங்கள் நாவடக்கம் வேனுமா?
DeleteA nathar.. 82-89 thandi nan olunga paditthen nan jobil erukken nee theruporikettu eruntha athan eppadi polampura unnudaiya nallaennathukku nasamapouruve
DeleteEtho luckla 90 ,91neeyelam athukkumela eduthu erkka vaippe ellai Reexam elutha nan ready nee readya appo nee just border mark kuda edukka matte mudikkittu poidu
DeleteNarmadha..
DeleteMind ur tongue!!!! Who d hell r u to comment about relaxation and its consequences???? U r commenting as though SC is at ur backyard!!! We people filed case for marks and Madurai HC ordered marks for 3questions!!! Where have u been that time?? Have u been buried in some planet!
Court knows better and u just shut ur nasty mouth! Better hold ur tongue else it will b shattered in to pieces! Let court decide about relaxation and not u!!
Narmatha vijayasankar....
DeleteVaartai vidrathuku munadi yosichu nithanama vidunga.. Illana kastapaduveenga...
Ungal nalla ennathirku seekirame unagaluku velai kidaika en valthukal..
நர்மதா அவர்களே ஏன் இப்படி கூறுகிறீர்கள் மதிப்பெண் தளர்வை பற்றி கூறும் நீங்கள் வெயிட்டேஜ் பற்றி கூறவில்லை, ஏன் என்றால் வெயிட்டேஜ் மாற்றம் வந்தால் ஒரு சிலர்க்கு 100+ இருந்தாலும் பணி கிடைக்காது அதனால் தான் மதிப்பெண் தளர்வு பற்றி கூறுகின்றனர்.
DeleteArul muthusamy sir...
DeleteUngaluku oru visayam teriuma.. Relaxation against'a pesuravanga ellam 90-95 kulla irukuravanga.. Rlx cncl aana avangaluku oru vaaipu kidaikum'nu oru aarvam than.. But avangaluku terirathu illa cancel aagathu kidaikathu nu.. Ithuku mela ethum pesa venam nalla irukathu..:-);-)
Boss ungala searndha kala kala avaru enaku pannirundha reply paatha adhu thappunu thonalaya avaru ungaluku supporta peasararu appadi thana
DeleteComputer teachers job cancel agalaya illa makkal nala paniyalargal job pogalaya idhu madiri yenna vena nadakumnu sonnadhuku kala kala yeppadi reply pannirundharu. Adhu thappu illaya
DeleteNarmatha neenga nallatha mattum yosinga appa than nalla iruka mudium.
DeleteNarmatha neenga nallatha mattum yosinga appa than nalla iruka mudium.
DeleteSuperb
ReplyDeleteஇத இதத்தான் எதிர்பார்த்தேன்....
ReplyDeleteஎந்த வழக்கிற்கும் ஒரு கால வரம்பு நிர்ணயிக்க பட. வேண்டும்
ReplyDeleteNanbargale nam intha tet vazakai oru puram irukatum endru adutha vaipukalai thedi sendral mattume namaku nalla vazi pirakum.intha vazakin iruthi theerpai ethir parthu mana vethanai adainthathu than micham.inium ithu pondru kayavargalai atchil amara vaika kudathu nanbargale.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUruppadave mattanunga..nalla court...nalla judge..
ReplyDeleteEx cm madema jaila irunthpa tet case mathiri vaitha kodukavendithane eanga anga lifea kidukirnga amma
ReplyDeleteInvalid govt
ReplyDeleteAmma caseku 6 month tet caseku 6 year enna nengulam unga manankitta govtmentum
ReplyDeleteஜுலை 14க்கு ஒத்திவைப்பா?
Deleteஜட்ஜ் ஐயா, 2015 ஜுலையா? இல்ல 2016 ஜுலையா?
தூக்கத்தில் வருஷம் மாறிடப் போகுது....
தூள் நண்பா
DeleteTamil vanan sir neenga salem ah?
Deleteஆமாங்க ஐயா. .... மன்னிக்கவும் நீங்க யாருனு தெரியல. ..
DeleteNeenga English major dhane?B.Ed ..balakrishna college la dhana padichinga?am i corect?
DeleteMaths major but optional 2 English. ... l don't like to mention my personal.. biz others may get bore... plus contact me...
Deletetamil.cute619@gmail.com
Oh sorry sir...my friend tamil vanan nu nenachuten.
DeleteOziga Oziga TN govt
ReplyDeleteபாருங்கய்யா இங்க.... கடைசியா
Deleteஎம் ஜி ஆர். ரே ஒழிக னு டார் ....
என்னம்மாமாமாமாமாமாமாமாமாமா இப்பிடீ பன்றீங்களேமாமாமாமாமா...
Koduma
ReplyDeleteadutha porattathirku ready aaganum
ReplyDeleteஅந்த அம்மா அவங்க கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆகும் வரை இங்க யாருக்கும் தேர்வோ பணி நியமனமோ நிச்சயம் கிடையாது.....அததான் டி.ஆர்.பி நாசுக்கா சொல்லிருக்காங்க...நிறைய வழக்கு இருப்பதனால் இப்போதைக்கு எந்த பணிநியமனமும் இல்லை என்று...
ReplyDeleteJudge eligibility test வைங்க. அப்ப தான் அவங்களுக்கு (ஜட்ஜ்க்கு) புரியும். அப்படியே வச்சாலும், அவரால ஜட்ஜ் ஆக முடியாது. ஏன்னா LKGல மார்க் குறைவா வாங்கியிருப்பார், வெயிட்டேஜ் பத்தாது.
ReplyDeleteகோர்ட்ல தூங்கறது பத்தாதுனு லீவு விட்டு தூங்கணுமா?
This comment has been removed by the author.
DeleteCm eligibility. Test vaikka vendum. Mla eligibility. Test. Vaikkavendum appathan nambala pathi therium. Oru doubt. Baas MLA MP ku enna weightage. I think 7 class
Deleteஎல்லாம் நன்மைக்கே
ReplyDeleteSuper bugal
DeleteSuper bugal
DeletePoorattam pporrattam vaarungal nanbergalea
ReplyDeletePoorattam pporrattam vaarungal nanbergalea
ReplyDeleteNice comedy .....
Deleteஅம்மா. விரைவில் ஜெயில் செல்வார். அவர் தீர்ப்பு ரெடியாக உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி அனுதாப ஓட்டுகளை வாங்கி மீண்டும் ஆட்சி யில் அமர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு ஏமாளிகளா என்ன.
ReplyDelete10 years ku amma ku no arasiyal (4 years ku kali)
Deletecorrect bro....
Deleteஅதாங்க ஆட்சி பொருப்பு ஏற்க " கை கட்டி வாய் பொத்தி " பொம்மை இருக்கே .. ..
Deleteமேலே ஒரு " குடுமி மண்டயன் " இருந்தான் .... கீழே " கை கட்டி வாய் பொத்தி "....
இப்ப தான் தகவல் கிடைச்சுது. ஜட்ஜ் சொம்பு கொண்டு வரலயாம். அடுத்த தடவ ஜட்ஜ் வந்தா நாம குத்தம் கட்டிறலாம்.
ReplyDeleteHa..Ha...
Deleteadutha porattathirku ready aaganum
ReplyDeletePoorattam than vaizi
Deletematru thiranaligaliye kandu kolatha arasu....namala kandukuma boss...
Deleteamma cm aga vendrum endru 90 above candidates ellam sernthu ethavathu kovil la yagam valathu parunga...namma elarukum job confirmed
Poorattam than vaizi
DeleteSelladuraiya kooppidunga bbass
Deletetet case mudivuku vara vendum endru arasiyal saratha oru person mulamaga sc il tet case ai virainthu mudika vendum endru oru pothunala valaku thakkal seiya vendum. it is the way...
ReplyDeleteYes sir it is correct way
Deleteshare it with other frd
DeleteTET TEACHERS UNLUCKEY KODUMA SIR
ReplyDeleteVELAYILLATHA VATHIYAR SANGAM ONNU ARAMBIKKA POREN YARAVATHU MEMBER AGA VIRUMBURINGALA?KADAISI VARAI TEACHER AGANUMNU KANAVU MATTUM KANA SILDRANGA NAMMA GOVT.SO LET US DREAM
ReplyDeleteUnnaviratham start
DeleteUnnaviratham start
Deleteஎன்னை தற்கொலைக்கு துண்டியதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைவர்மேலும், உச்ச நீதிமன்றத்தின் மீதும் வழக்கு தொடர போகின்றேன்...
ReplyDeleteஆனால் இந்த வழக்கை ஒரு தீவிரவாத அமைப்பு தான் விசாரிக்கணும்....
அப்பதான் உடனே தீர்ப்பு எழுத முடியும்......
குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு தண்டனை கொடுக்க முடியும்........
எதாவது அமைப்பு இருந்தால் கூறுங்கள் நண்பர்களே....
Oziga Oziga
DeleteOziga Oziga
Deleteவாத்தியாருக்கு படிச்சிருக்கேனு வெளிய சொன்னா, பிச்சைகாரன பார்க்கற மாதிரியே பார்க்கறாங்க.
ReplyDeleteITHUKKE FEEL PANDRINGALEY INNUM NIRAYA B.ED COLLEGES NADANTHUNUTHAN IRUKKU.PADIKKIRAVANGA PADICHINUTHAN IRUKKANGA.YEARKANAVE PADICHI MUDICHA NAMAKKEY ONNUM NYAYAM KIDAIKKALA.ITHANAIKUM TET LA PASS VERA.PAVAM PADICHINU IRUKKAVANGA SOLI.
DeleteTeach Ku padichirukkom Na kevalama pakranga
DeleteReally.....
DeleteAfter 3 month leave addl 3 to 6 months case goes election notification come no new appoint! Get ready to face
ReplyDeleteUPSம் OPSம் வேலை செய்வதில்லை
Deleteups avathu epavavathu velai seiyuthu...but intha ops.....
DeleteHa ha ha
ReplyDeleteamma ulla poga oru yagam pannalam vanga nanbargale
ReplyDeleteதமிழக அரசு குப்பை அரசு
ReplyDeleteI like ur comments.... May I know....whether wat r u doing
DeleteMy humble request to all (90above candidates).. Plz forgot about tet 2013... These barbarians do not favour for us.... They can't understand our feelings.... So forget all and preparing for PG TRB or Tnpsc ... If you are preparing tet, hereafter you must get 140 mark.. Otherwise you won't get job.. In my point of view develop ur knowledge, you will go to better level in soon
ReplyDeleteUthunkada sangu nan thandasoru king Tamil is my mother tonge
ReplyDeleteVaazgai engea?
DeleteVaazgai engea?
DeleteDelhi poirukuthu bass
Deleteமீண்டும் தள்ளி வைப்பு வழக்கு அல்ல,நம் வாழக்கை எதிா்பாா்ப்புகளும் ஏமாற்றங்களும் நமக்கு புதிதல்ல, மீண்டும் விடியலை நோக்கி எதிா்பாா்ப்புகளுடன் நானும் பயணிக்கிறேன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletekeep on studying friend
ReplyDeletekeep on studying friend
ReplyDeleteTsunami. Varun but. Tet varadhu
DeleteWelcome to TN - ELECTION ---2016.Thank You.(For Every AADHAAR and VOTER Citizen).
ReplyDeleteCV Ku apuram mark ah korachu arivicha AMMA avargalukku nadri... Arivu ilaatha manithargalukku vote pottu mangettu poirukkum ennai pandra velai illa pattatharikkum nandri... Ooru la seruppadi um, veetula thanda sorumaga vaalum ilaya samuthayathukkum nandri.. Ennai ipdi polamba vaitha athi methavi judge Ku nandri... Porambokku Ku vote poitu en valkkai porambalokka pochu.... Aga motham ellarkum nandri... The great judge kunnha(jaya case judge) plz take over this TET case also...
ReplyDeleteமைக்கிள் குன்ஹாவிற்கு தலை வணங்குகிறோம்.
DeleteCV Ku apuram mark ah korachu arivicha AMMA avargalukku nadri... Arivu ilaatha manithargalukku vote pottu mangettu poirukkum ennai pandra velai illa pattatharikkum nandri... Ooru la seruppadi um, veetula thanda sorumaga vaalum ilaya samuthayathukkum nandri.. Ennai ipdi polamba vaitha athi methavi judge Ku nandri... Porambokku Ku vote poitu en valkkai porambalokka pochu.... Aga motham ellarkum nandri... The great judge kunnha(jaya case judge) plz take over this TET case also...
ReplyDeleteகடந்த சில நாட்களாக 90 மேல் 90 கீழ் என இரு பிரிவினராக நின்று கத்தி(கருத்து)ச்சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்.இன்று ஒன்று சேர்ந்து புலம்பும் நிலை.ஒருவேளை நம்மிடையே ஒற்றுமை ஏற்படுத்தவே மாண்புமிகு நீதிபதியும் தமிழகஅரசும் போட்ட பிளான் தான்இந்த வழக்கு ஒத்திவைப்போ??? Operation tet 2013 ??
ReplyDeleteNanbare nammidaye pirivinayaiv undakiathe intha arasu than.piragu ivargal eppadi otrumayai undaka muyarchipargal.
DeleteMASTER PLAN OPERATION TNTET -2013 CASE WILL START ON 14-JULY-2015.ENJOY LIFE AND PREPARE WELL FOR FUTURE EXAMS.START MUST HAVE AN END.
ReplyDeleteWeightage case than july14? 5/ enna mutivu vijayakumar chennai sir!
ReplyDeleteAll be patient till Mr.Vijayakumar Chennai sir comments come in . he knows the exact fact regarding this.
ReplyDeletenext,trb.pg.com
ReplyDeleteTet varum exam date 2057 March. 15. Total vacant only one. Ellarum padika aarbinga get redy to 2057
ReplyDeleteEnna koduma sir ethu. Appu intha year exam avalavuthana. Pls any body tell me
ReplyDeleteInnuma namburinga tet varum nu appaviya irukkingale bass
DeleteClose all B.Ed College for 5 years. Future teacher will not disappoint.
ReplyDeleteChelladuraiya koopidunga Naan ready neenga
DeleteChelladuraiya koopidunga Naan ready neenga
DeleteSai,apex,Sa
ReplyDeleteEdhavathu vera work iruntha parunga, or prepare for TNPSC but this is also takeing to announce result 1 or 2 years after exam
ReplyDeleteAPA ellam mudinchi pochi.vanga sapdu thunkuvom.
ReplyDeleteamma case 18 years ilithanga intha TET case avarukku.......
ReplyDeletedubakur govt.
ReplyDeleteதமிழக தரம் தாழ்ந்து விட்டது. நாங்க படிச்ச படிப்பு எங்களை கட்டி போட்டிருக்கு. இல்லைனா இன்னும் கேவலமா கமென்ட் பண்ணியிருப்போம்.
ReplyDeleteடாக்டர். கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் படித்தவர்களுக்கு மதிப்பிருக்கும். கலைஞர் வாழ்க
ReplyDeleteஇக்கரைக்கு அக்கரை பச்சையாதான் தெரியும்...எந்த ஆட்சி வந்தாலும் தமிழ்நாட்டோட நிலைமை அதுதான்.யாராவது புதுசா ஒரு ஆட்சி அமைக்கனும்...நல்ல படிச்ச இளைஞர்களா அரசியலுக்கு வரனும்...மாடு மேய்க்கறவங்களலாம் அரசியல்வாதியா ஆக்குனது நம்ம தப்பு...அரசியல்வாதிகளுக்கும் தகுதி தேர்வு வைக்கனும்...
DeleteThis comment has been removed by the author.
DeleteIvanuga madu meika kuda thagithi illathavanuga sir.picha eduka than(lanjam) sir ivanugaluku therium.
DeleteALL B.ED COLLEGE CLOUSE PANUKA
ReplyDeleteMy dear friends, some big issues very important going on. Hence due to shortage of time our TET case has been postponed by judge
ReplyDeletesome big issues athu enna nanba..............
Deleteaiyo thalai vedikum pol theriuthe.............
Tr. Shankaran. Advocate from Delhi whatsapp msg.
ReplyDeleteBench adj the matter to 14th July as first matter on an understanding that it will be decided on the day. Before vacation it is stated as not possible.
tamila sollunga nanba.......................
Deleterespected vijaya kumar sir....pls clear me... is there any possible to tet call for on may
DeleteEnna sir solla vareenga say clearly
ReplyDelete70 % POSTING IPPO PODALAM . JUIL 14 KU PIRAKKU 30 % PODALAM FRIENDS
ReplyDeleteArun sir என்ன சொல்லுரிங்க
Deleteநல்லதே நினைப்போம்......நல்லதே நடக்கும்....
ReplyDeleteVijayakumar sir yen ivlavu natkal thalli vaithulargal. Then how next Tet possible. Why sir please reply
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அவர்களை நீக்கக்கோரிய அன்பழகன் மனு இன்று விசாரணைக்கு வந்தது பற்றி உடகங்களில் செய்தி வெளியிட்டிருந்னர் ஒருவேளை அதுகூட காரணமாக அமைந்திருக்கலாம்.
ReplyDeleteநீதி மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதுனு சொல்லி வேலை வழங்க முடியாதா ???
ReplyDeleteivanugaluku amma case than mukiyam...amma thesa thondu senchitu thane ulla poitu vanthanga
ReplyDeletePorattam is the only way
ReplyDeleteenna poratam sir panna poringa.entha poratam panalum govt thirumbi pakuma.
DeletePorrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam
DeleteKUMMI KUMMI KUMMI ADI
DeleteKUMMI KUMMI KUMMI ADI
DeleteMr nachimuthu give ur number
DeleteDUBUKKU 9090909090
Deletesc thierpu tamilaga arasukku oru nalla padamaga amayum........wait and see.
ReplyDeleteUSHH USHH PUSH PUSH no no no
ReplyDeleteDmk vaazga
ReplyDeleteDmk vaazga
ReplyDeletesc court two months vaccasion leave. before and after one week of vaccation leave i.e. before and after june, july only admission cases are done.this is sc court rule. so, after july first weekour tet case will be coming on july 14th. this is the true news from delhi by p.k. karthik and dinesh. they went to delhi to watch our tet case.
ReplyDeleteTODAY WHERE THEY?
DeleteAdutha muthalvar THALAPATHI than
ReplyDeleteTHALAPATHI vaazga
DeleteTHALAPATHI vaazga
Deleteஅப்படியே நாமளும் வாழனும் ....பாஸ்.....
DeleteAdutha muthalvar THALAPATHI than
ReplyDeleteஅரசியல் இல்லாத கருத்துக்களை பகிரவும்
Deleteஇரட்டை இலை காய்கிறது சுரியன் உதயமாகிறது
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteproof iruk Mr.thirupathi
Deleteநவம்பர் nu சொல்றிங்களே எந்த நவம்பர் 2050 அல்லது 2060....?
DeleteOk we will meet July 14
ReplyDeleteஆதாரம் இல்லாத கருத்துக்களை பகிர வேண்டாம் நண்பர்களே
ReplyDeleteதற்போதது ஜெ.ஜெ O.K சொன்னால் மட்டுமே நமக்கு வெற்றி otherwise no chance Now. நமக்கு (teacher) நல்லது செய்யவில்லை என்றால் ஜெ க்கு ஜெயிலில் வாழ்வு நமக்கு நல்ல வழியை கடவுள் கொடுபார்.
ReplyDeleteSamacheeer Kalviku ethira SC oru nala theerpa soliyathu... Athupola... SC Judge Ayya.... Late aanalum oru nalla theerpa solunga......athu varai kaathirupom...
ReplyDeleteBy
Velay Kidaykavitalum Weightage'i Ethirpaval
வழக்கறிஞர் பவானிசிங் வழக்கு மற்றொரு முக்கிய வழக்குடன் தொடர்புடையது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் ,அவ்வழக்கு விசாரணை நாளையும தொடர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் இதனிடையே நீதிமன்றத்திற்கான கோடை விடுமுறையும் குறுக்கிடுகிறது.நம் வழக்கின் முக்கியத்துவத்தைக்கருத்தில் கொண்டு நீதிபதி அவர்கள் விசாரணையை ஜூலை மாதத்திறகு தள்ளிவைத்துள்ளார் என நம்புவோம் .சற்று நீண்ட கால இடைவெளிதான் எனினும் தகுந்த காரணங்கள் உள்ளனவே நண்பர்களே.காத்திருப்போம் .ஜூலை கண்டிப்பாக வழக்கு முடிந்துவிடும் .நம்புவோம்.
ReplyDeleteada pongada negallum unga tet Examum......na poi MADU meikka poren....
ReplyDelete"Vakkallitha Vakkala Nanbarkallu oru Vinabbam"
ReplyDelete.
.
.
.
.
Maranthurama Marubadium OTTU Podunga....
NASAMA PONGA.......
விதி... இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போனது...
ReplyDeleteNeengalam nalla varuveenga...
ReplyDeletePongada neengalum unga tet um ini indha pakkam vara matten .case paththi nikka matten.nan tnpsc padikka poren .tet nambi nam elandha valkkai podhum nanbargale. Trb elai tnpsc padinga .illadina ulladum poividum..idhai parththa neradhthil nam padidhirundhal tnpsc kkavadhu velaikku poiyirukkalam.so idhai yellam kanavu pol niththu marandhu tnpsc kku padikka aarambipom en uyeir nanbargale...bye bye
ஒரு தேர்வு நடத்தினால் அதன் மூலம் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்ற முன் யோசனை இல்லாமல் செயல் பட்டதினால் வந்த வினை இதே தேர்வுகளை நடத்தும் பக்கத்துக்கு மாநிலத்தில் ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை வந்துள்ளதா வராது அவர்கள் நேர்மையாக நடத்துகிறார்கள் இங்கு அவ்வாரா நடக்கிறது எதிலும் பணம் .அதன் விளைவு தான் இவ்வளவும் .மக்களே சிந்திப்பீர் .
ReplyDeleteFriends
ReplyDeleteI am working in a school without passing TET and filed a case in High Court and got order for salary and employment.
I want to know is there anybody in tamilnadu working in govt or govt aided schools without tet qualification and /or without salary from appointment.
We, few teachers planning to unite all teachers in tamilnadu to get a favourable reply from the govt. Please share or give reply to join with us.
Thanks in advance.
This comment has been removed by the author.
ReplyDeleteFriends inga vimarsanangal pathu panunga. Case potalum acharyam ila. Freedom la ila ipo.
ReplyDelete