பி.இ. விண்ணப்பம்: இதுவரை 1.59 லட்சம் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2015

பி.இ. விண்ணப்பம்: இதுவரை 1.59 லட்சம் விநியோகம்


பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு புதன்கிழமை மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 532 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.2015-16 கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் புதன்கிழமை மாலை 5 மணிவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 532 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி