மொபைல் ஃபோனில் தொல்லை தரும் விளம்பரங்களுக்கு எதிராக புகார் தெரிவிப்பதற்கென அப்ளிகேஷனை இந்திய விளம்பர தரக் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது.
ASCI online என்ற இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என கவுன்சிலின் தலைவர் நரேந்திர அம்வானி தெரிவித்துள்ளார்.
மோசடி விளம்பரங்கள்,தவறான வழிகாட்டும் விளம்பரங்கள் தொடர்பாக இந்த அப்ளிகேஷனில் புகார் தருவதுடன், அதன் மீதான நடவடிக்கை பற்றியும் பின்தொடர முடியும் என்றும் நரேந்திர அம்வானி கூறினார்.இலவசமாக பதிவிறக்கம் செய்யக் கூடிய இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதும் எளிது என்று அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி