ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போதுபணிபுரியம் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Good news, thanks to kalvisethi
ReplyDelete2014 செப்டம்பர் மாதத்தில் சேர்ந்த புதிய ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளமுடியுமா ?நண்பர்களே தயவு கூர்ந்து சொல்லுங்கள்
ReplyDeleteWhat about sep 2014 appointed teacher eligible or not at least mutual eligible or not anyone known please share in kalvisethi
ReplyDeleteWhat about sep 2014 appointed teacher eligible or not at least mutual eligible or not anyone known please share in kalvisethi
ReplyDeleteசெப் 2014ல் பணியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் (ortho) இந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா?
ReplyDeleteyes can sir oh eligible for transfer
ReplyDeleteunder counceling
நன்றிகள் பல.....
Deleteyes you can sir
ReplyDeleteOru kalvi aandu enral 2014 batch eligible thane
ReplyDeleteThank u sie
DeleteThank u sir
DeleteThank u sir
Deleteyes ,,,, 1 Acadamic year means June to may !!!!"
Delete2014 la batch eligible nu solluranga
ReplyDeleteSGT Deployment எந்த தேதி மாணவர்களின் எண்ணிக்கை வைத்து செய்யப்படும்?சென்ற ஆண்டு எண்ணிக்கையா அல்லது இந்த ஆண்டு எண்ணிக்கையை வைத்தா?
ReplyDelete2014 september la join panninen spouse certificate erukku counseling la kalantu kollalama pls therintavargal sollaum
ReplyDeleteஐயா மீண்டும் PG தேர்வு வருமா?
DeleteTET பற்றி தகவல்கள் இருந்தால் சொல்லுங்கள்
DeleteThank you sir. Last exam 92 marks எடுத்து job கிடைக்கவில்லை. Subject English.
DeleteMany r giving positive response reg sep 2014 appointed teachers to participate counselling.let it end in a positive note.
ReplyDeleteSGT Deployment எந்த தேதி மாணவர்களின் எண்ணிக்கை வைத்து செய்யப்படும்?சென்ற ஆண்டு எண்ணிக்கையா அல்லது இந்த ஆண்டு எண்ணிக்கையை வைத்தா?
ReplyDeleteSGT Deployment எந்த தேதி மாணவர்களின் எண்ணிக்கை வைத்து செய்யப்படும்?சென்ற ஆண்டு எண்ணிக்கையா அல்லது இந்த ஆண்டு எண்ணிக்கையை வைத்தா?
ReplyDeleteSenra andu one eighty partikularmulam surpless nadaiperum
ReplyDeleteNan oru physically handicapped en name surplussla iruku kandippa transfer pannuvangala
ReplyDeleteகடந்த சில தசாப்தங்களிலேயேஅண்மைக்காலத்தில்தான் கருத்துச் சுதந்திரம் மிகவும் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. சில கட்சிகளுக்கு, சில இயக்கங்களுக்கு, சில சமூகப் பிரிவினருக்கு நம்முடைய கருத்து ஏற்புடையதாக இருக்குமா என்று பலமுறைசிந்தித்து விட்டு, பிறகே அதை பதிவேற்றமோ, பிரசுரமோ செய்ய வேண்டி உள்ளது. இதில் ஒருவர் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பிறகு தன்னையே நொந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.
ReplyDeleteMISA காலத்தில் இந்தப் பத்திரிகை தணிக்கை முறை வெளிப்படையாகஅமுலில் இருந்தது. ஆகையால் நமது கருத்து வெளிடப்படும் முன்னரே,தணிக்கைக்காக அமர்த்தப்பட்டோர் அதைப் படிப்பார்கள். ஆட்சேபம் சொல்வார்கள்.அவர்கள் சொல்கிறபடி செய்தியை / கருத்தை கத்தரித்தோ மாற்றியோ விட்டால், பிரச்சினை அத்தோடு விட்டது.ஆனால் இன்றைய நிலை வேறு. FBஉள்ளிட்ட சமூகத் தளங்களில் தம்முடைய கருத்தை வெளியிடுவோர் முதன் முறையாக வெகுஜன வாசிப்பிற்குள் வருகின்றனர். இவர்களது கருத்தை சமூக நிலை அறிந்து பக்குவப்படுத்தக் கூடியeditors சௌகர்யம் இவர்களுக்கு இல்லை.அந்தந்த நேர உணர்வின் வெளிப்பாடாக இவர்களது கருத்து அமைந்து விடுவதால்,கருத்துக் காவலர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். வேறு எந்த வேலையையும் பார்க்காமல் யார் எந்த கருத்தை சொல்கின்றனர், அதில் ஆட்சேபம் சொல்ல என்ன உள்ளது, எப்படி பிரச்சினையை ஆரம்பிக்கலாம் என்று உற்று நோக்கிய வண்ணம் ஊருக்கு நூறு பேர் குறைந்த பட்சம் இருப்பதாகத் தெரிகிறது.Big brother is watching us, 24 x 7.
yes its very correct.... think positive
ReplyDeleteMUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093.....
ReplyDeleteSeptember join pannavanka councilng attan pannalama
DeleteMUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093.....
ReplyDeleteHai sir September join pannavanka councilng attan pannalama thairinja sollunka
ReplyDeleteI need mutual transfer from thiruvannamalai to Salem Dharumapuri & surrounding areas. English is my major. If anybody interested, please call me my mobile number-8754630744
ReplyDeleteKindly call if you know any person seeking mutual transfer from chennai, Kangepuram and Tiruvallur district to Trichy for BT Ass (Maths) contact Mr.Tagore-9790327021
ReplyDelete