இதில் நேற்று நடந்த மாணவிகளுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் செக்குடியரசின்மரிய சிம்லோவிகோவா (12.30 வினாடி) முதலாவது வந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை வி.தமிழ்ச்செல்வி 12.58 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தமிழ்ச்செல்வி, சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள டி.எஸ்.டி. ராஜா பெண்கள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி