ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.பிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த தினம்).மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம் (பொக்ரான் 2- இந்தியா அணுகுண்டு சோதித்த தினம்).ஜூலை 1 - மருத்துவர் தினம் (மருத்துவர் பிபன் சந்திர ராயின் பிறந்த நாள்)ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம் (காமராஜர் பிறந்த நாள்).ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம் (நூலக நிபுணர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்).செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் (ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.செப்டம்பர் 15 - பொறியாளர் தினம் (விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்).நவம்பர் 11 - தேசிய கல்வி தினம். (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்).
Aug 9, 2015
Home
kalviseithi
கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள் எவையென்று தெரியுமா?
கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள் எவையென்று தெரியுமா?
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி