சில இடங்களில் ரூ.50 வரை தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பணம் பெறுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையைத் தராவிட்டால் அடுத்தமுறை எரிவாயுஉருளைகளை எடுத்து வர தாமதப்படுத்துவார்களோ என்ற அச்சம் காரணமாக வேறுவழியின்றி அவர்கள் கேட்கும் தொகையக் கொடுக்க வேண்டியுள்ளது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம்வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.
சில இடங்களில் ரூ.50 வரை தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பணம் பெறுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையைத் தராவிட்டால் அடுத்தமுறை எரிவாயுஉருளைகளை எடுத்து வர தாமதப்படுத்துவார்களோ என்ற அச்சம் காரணமாக வேறுவழியின்றி அவர்கள் கேட்கும் தொகையக் கொடுக்க வேண்டியுள்ளது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
சில இடங்களில் ரூ.50 வரை தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பணம் பெறுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையைத் தராவிட்டால் அடுத்தமுறை எரிவாயுஉருளைகளை எடுத்து வர தாமதப்படுத்துவார்களோ என்ற அச்சம் காரணமாக வேறுவழியின்றி அவர்கள் கேட்கும் தொகையக் கொடுக்க வேண்டியுள்ளது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி