இதுஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுவதை உணர்ந்த அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முதல்வரின் கவனத்திற்கு இவ்விசயம் சென்றுள்ளதாகவும் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கல்வித்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இது சம்பந்தமாக தமிழக ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இடயே உள்ள ஊதிய வேறுபாடு மற்றும் கல்வித்தகுதி மற்றும் பணி நிலைகள் குறித்து ஒப்பீடு ஆய்வை தொடக்கக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது ஓரளவு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தும். முதல்வர் அவர்கள் இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
முதல்வரின் அறிவிப்பை அனைத்து ஆரியர்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை
Rajalingam sir
ReplyDeleteEdhavadhu step edukka yeradu pannunga
இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று பணிநிரந்தரம் செய்துள்ளது தமிழக அரசு.
Deleteமுதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தினால் ஏதாவது அறிவிக்க (2013 passed candidates ) வாய்ப்பு இருக்கிறது.
க.சாந்தகுமார் என்பவர் யார்?
ReplyDeleteஇவரைப்பற்றி எங்களுக்கு தெரியாது.
இது ஆசிரியர்களை ஏமாற்ற செய்யப்படும் சூழ்ச்சி.
Its Only on Salary??? What step will the Govt. take to remove the injustice that was done to the tet 2013 candidates?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSUPREME COURT OF INDIA
ReplyDeleteCase Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014
V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA
Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS
Listed 4 times earlier There are no further orders of listing
Last updated on Sep 17 2015
இச்செய்தி ஆசிரியர்களின் போராட்டத்தை தோல்வியுற செய்ய சதி
ReplyDeletetoday 2010 cv case judgement details please soluka admin sir.....
ReplyDelete2010 CV case Enna achu
ReplyDeleteThank you Mr.JEGAN.SIVARAJ sir, Please give your lawyer name sir.
ReplyDelete2010 CV CASE JUDGEMENT DETAILS ANYBODY KNOW PLEASE TELL ME .I'M WAITING FOR YOUR GOLDEN COMMENTS SIR
ReplyDeleteMr . unknown sir or anybody please reply me.2010 cv case detail chollungal please.
ReplyDeleteJudgement endru ellai ... Judgement reserved so oru nall munnalatha date therium... But deftly positive & very soon... So pls wait.
ReplyDeleteThank you for your reply sir.
DeleteNàam ellorum positive ah think pannuvom.nallathe nadakum.thinking is powerful.....
ReplyDelete