பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மிக விரைவில்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மிக விரைவில்?

தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், தொடக்க பள்ளியில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு,பல்வேறு பள்ளிகளுக்கு, பணி நிரவல் அடிப்படையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பணி நிரவலுக்கு பின் சுமார் 900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் இன்னமும் உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், இன்னும் தாமதப்படுத்தி கலந்தாய்வு தேதி அறிவிக்கும்போது, மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும். இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் முறைப்படி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 comments:

  1. i am studing mhil if any jobs tel me

    ReplyDelete
    Replies
    1. yuvaraj,akilan,rajkumar and திரு.ராஜாலிங்கம் சார் 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கு இன்று(03.09.2015) முடியும் என்று சொன்னீர்கள். வழக்கு முடிந்து விட்டதா?

      தீர்ப்பு என்ன?

      அல்லது

      தாமதத்திற்கு காரணம் என்ன?

      எப்போது முடியும்?(தேதி)


      உங்கள் தகவலுக்கு காத்திருக்கிறேன்.....

      Delete
    2. nex hearing closed SC/ST case...dont worry...maybe october End..

      Delete
  2. Friends na December la than MSC final year exam elutha poran.ippo pgtrb vantha na eluthalama

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்

      டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
      புத்தக விவரம் :
      தமிழ் - பகுதி அ
      தமிழ் - பகுதி ஆ
      தமிழ் - பகுதி இ
      அறிவியல்
      வரலாறு- 1
      பொது அறிவுதொகுப்பு - 1
      கணிதம் - 1
      மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
      தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே
      குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
      தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

      Delete
    2. Eludhalam with in announce you hace mark sheets or result

      Delete
    3. எப்ப பொதுமாறுதல் கலந்தாய்வு

      Delete
  3. Friends na December la than MSC final year exam elutha poran.ippo pgtrb vantha na eluthalama

    ReplyDelete
  4. IAM WORKING IN KRISHNAGIRI BT MATHS ANY INTRESTED TEACHERS MUTUAL TRANSFER FROM DHARMAPURI, SALEM, ERODE, NAMAKKAL DIST PLEASE CONTACT 9894067198

    ReplyDelete
  5. தொடக்கபள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உண்டா அல்லது உயர் நிலை பள்ளியில் உள்ளவர்களுக்கு மட்டுமா

    ReplyDelete
  6. Government Election ku pannam sampatheka pouthu maruthal kalanthivu
    very good Officers

    ReplyDelete
  7. Sir
    Girls High School
    kilkodungalore vandavasi
    tiruvannamalai district..... Sir intha school 2 teacher science & English Teacher panam koduthu already
    selection list la irukangalaaa.....kandepa irupanga yanaa she is not completed one year this month 28 completed 1 year sir

    ReplyDelete
  8. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    ReplyDelete
  9. this shows no appointments by this year. God What a life i hav got!!! Scored 103 marks. But no job. Shit...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Mr rajkumar sir unnavrutham pannalam antu sonninge ana date sollave ella erukkuma erukkada

    ReplyDelete
  12. Mr rajkumar sir unnavrutham pannalam antu sonninge ana date sollave ella erukkuma erukkada

    ReplyDelete
  13. திரு.ராஜாலிங்கம் சார் 30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கு (03.09.2015) முடியும் என்று சொன்னீர்கள். வழக்கு முடிந்து விட்டதா?

    தீர்ப்பு என்ன?

    அல்லது

    தாமதத்திற்கு காரணம் என்ன?

    எப்போது முடியும்?(தேதி)


    உங்கள் தகவலுக்கு காத்திருக்கிறேன்.....

    ReplyDelete
  14. Replies
    1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்

      டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
      புத்தக விவரம் :
      தமிழ் - பகுதி அ
      தமிழ் - பகுதி ஆ
      தமிழ் - பகுதி இ
      அறிவியல்
      வரலாறு- 1
      பொது அறிவுதொகுப்பு - 1
      கணிதம் - 1
      மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
      தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே
      குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
      தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

      Delete
  15. Sir Saravanan sir comments Ku answer pannunga please

    ReplyDelete
  16. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்

    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே
    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி