குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழகம், புதுச்சேரி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2015

குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழகம், புதுச்சேரி ஆசிரியர்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சனிக்கிழமை நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் ஆசிரியர்களின் பள்ளி, ஊர்)


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்


1.எஸ்.அமலோற்பவம் (தலைமை ஆசிரியை, செயின்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளி, ராயப்பேட்டை, சென்னை).

2.எம்.செல்வகுமார் (ராஜரிஷி அர்த்தநாரீஷ வர்மா தொடக்கப்பள்ளி, ராயபுரம்,சென்னை).

3.ஆர்.தாஸ் (தலக்கான்சேரி நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர்).

4.எஸ்.ஸ்வர்ணபாய் (மீஞ்சூர் நடுநிலைப்பள்ளி, சென்னை).

5.வி.கணேசன் (போந்தூர் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்).

6.சி.ஏகாம்பரம் (கீழமன்னாகுடி நடுநிலைப் பள்ளி, கடலூர்).

7.என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர் நடுநிலைப் பள்ளி,தஞ்சாவூர்).

8.ஆர்.விஜயலலிதா (நரிகட்டியூர் தொடக்கப் பள்ளி, கரூர்).

9.கே.சிற்றம்பலம் (இடையாம்பட்டி நடுநிலைப் பள்ளி, புதுக்கோட்டை).

10.எஸ்.காளிமுத்து (வில்வதாம்பட்டி நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல்).

11.ஏ.ஜோசபின் செல்வா மேரி (ராஜா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளி, மதுரை).

12.பி.தனராஜ் (பொன்னம்பாளையம் நடுநிலைப் பள்ளி, சேலம்).

13.தி.ராணி சிவகாமி (கூடலூர் தொடக்கப் பள்ளி, நீலகிரி).

14.டி.எஸ்.அன்பு ஹெப்ஸிபாய் (டி.என்.டி.டி.ஏ நடுநிலைப் பள்ளி, ராஜமானியாபுரம், தூத்துகுடி).

15.எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டென் நடுநிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி).


மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்


1.என்.ராமச்சந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி).

2.வி.ஹரிமூர்த்தி (தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருத்துறையூர், கடலூர்).

3.எல்.ஃபிரான்ஸிஸ் சேவியர் (தலைமை ஆசிரியர், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, திருச்சி).

4.பி.ஜார்ஜ் பால் (உதவித் தலைமை ஆசிரியர், டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை).

5.சி.தனபால் (ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை, ஈரோடு).

6.தங்கபிரகாஷ் (தலைமையாசிரியை, சன்பீம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, வேலூர்).

7.வி.பழனியப்பன் (தலைமையாசிரியர், சேரன் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, வெண்ணிமலை, கரூர்).


தேசிய தகவல் தொழில்நுட்ப (ஐசிடி) விருது


என். அன்பழகன் (ஆசிரியர், உத்திரமேரூர் பஞ்சாயத்துயூனியன் நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம்).


சிபிஎஸ்இ-மேல்நிலைப் பள்ளி பிரிவு


மினூ அகர்வால் (தலைமையாசிரியை, டி.ஏ.வி. பள்ளி,வேளச்சேரி, சென்னை)


சம்ஸ்கிருத மொழி பிரிவு


டாக்டர் பி.ரங்கராஜன் (ஆசிரியர், சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, சின்மயா நகர், விருகம்பாக்கம்)


கேந்திரீய வித்யாலயா-மேல்நிலைப் பள்ளி பிரிவு


சி.முத்தையா (தலைமையாசிரியர், கேந்திரீய வித்யாலயா,நரிமேடு, மதுரை)


புதுச்சேரிதொடக்கப் பள்ளி பிரிவு


எஸ். அபிதா (ஆசிரியை, அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, புதுச்சேரி).


மேல்நிலைப் பள்ளி பிரிவு


இ.கதிர்வேல் (ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி