Sep 9, 2015
20 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
SSA வில் பணியாற்றும் சுமார் 20000 ஆசிரியர் நிலை இவர்கள் பள்ளிகல்விதுறைக்கு மாற்றினால் புதிய ஆசிரியர் தேர்வு???
ReplyDeleteBala nxt school yellathaium mooda pora agga erukkura vathiyar nilamaya paruga amma thayeiii
DeleteBala nxt school yellathaium mooda pora agga erukkura vathiyar nilamaya paruga amma thayeiii
DeleteTet pass panniya namathu nilai
ReplyDeleteKavalaikkidam thaaaa. Kavi vera velaiya poi. Paruga
DeleteIppa posting illa.sattaperavaiyil intha Amma yethuvum sollala
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாதது.மற்றபடி தமிழ்நாட்டில் எப்ப என்னவேனாலும் நடக்கலாம்.பொறுமையோடு காத்திருங்கள்..
DeleteSolluvaga Solluvaga 4000 tasmack kada opening aaaaaaaaaaaaaaaa
Delete2010 cv case judgement viraivil ? Unmaiya any body reply...
ReplyDeleteApdila yethuvum kedaiyathu
DeleteApdila yethuvum kedaiyathu
DeleteCleara sollunga...
Deleteவிஜய் ஸ்ரீனிவாசன் அவர்களே உங்களுக்கு இந்த வழக்கு பற்றி ஏதாவது தெரியுமா .எல்லாம் தெரிந்தவர் மாதிரி எதுவும் இல்லை என்று சொல்லுகிறீர்கள் .தயவு செய்து தெரியாத விசயத்தில் கமெண்ட்ஸ் செய்ய வேண்டாம் .
Deleteதமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ReplyDeleteதமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது.
இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது.
எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.
Iyaa samy eppayavathu thiruthinigale
ReplyDeleteSekkaram school yellathaium moduga oggalukku punniyama pogum
வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..
ReplyDeleteபாடத்திட்டம் பின்வருமாறு:
1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,
4. நிலவரிவசூல்
வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
5.நிலச் சீர்திருத்தம்
குடிவாராச் சட்டங்கள்
6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள்
7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.
8. புதையல்.
9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.
10. விபத்து நிவாரணத் திட்டம்.
11. சாவடிகளைப் பராமரித்தல்.
12. நிலமாற்றம்
நிலஎடுப்பு
13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
14.பேரிடர் மேலாண்மை,
15. நிவாரணப் பணிகள்,
16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
இருப்புப் பாதைகள்
17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
19.ஓய்வூதியத் திட்டங்கள்
20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது
22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
24.கால்நடைப்பட்டி
25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
தொடர்புக்கு
நிறுவனர் 86789 13626 ..
this is not ur marketing place Sriram coaching
ReplyDeleteநண்பர்களே பாரத ஸ்டேட் வங்கியில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கீழ் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெரிந்தவர்கள் தயவு செய்து பதிவிடவும்.
ReplyDeleteகல்விகடன் 2௦1௦-2௦11 ல் பெற்றுள்ளேன் வட்டி செலுத்தாமல் முதலை மட்டும் செலுத்தலாம் என்ற தகவல் உண்மைய ..........?
Pls update the current status of adidravida welfare school 30% case. Please admin,
ReplyDeletePls update the current status of Adi dravida welfare school 30% case, pls admin,
ReplyDelete