கருணாநிதி: அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான செய்திகள் வந்தபோதும் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து முதல்வரோ, அந்தத் துறை அமைச்சரோ பேசவில்லை.
வேறு வழியில்லாமல் அதிகாரிகள் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையிலும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இனியாவது, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு, போராட்டத்தை முடித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோவன்: தமிழகத்தில் உள்ள மொத்தம் 37 ஆயிரம் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்குக் கல்வி போதிக்க வேண்டி 3 லட்சம் ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பள்ளிகளைப் புறக்கணித்துப் போராடுவதை உடனடியாகமுடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.
ஆனால் ஆசிரியர்கள் வராத நிலையில் பள்ளிகளை சத்துணவு அமைப்பாளர்களை வைத்து நடத்துவது எனும் முடிவு மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ராமதாஸ்: 15 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தோர் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.
மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் முதல்வரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசித் தீர்வு கண்டிருக்கவேண்டும். இனியாவது, அதைச் செய்ய வேண்டும்.
இரா.முத்தரசன்: தற்போது 10-ம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான அரசின் பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்துக்குத் தள்ளிவிடுவது, மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகும், எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்காத காரணத்தால்தான் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.
ReplyDeleteIf Govt conduct TET for working teacher. Only 20% only pass the exam.
Dai unakku mariyathai avvlothan.tet exam la unnalaium pass panna mudiyathu.unakku pesurathukku thaguthi illa....
DeleteDai unakku mariyathai avvlothan.tet exam la unnalaium pass panna mudiyathu.unakku pesurathukku thaguthi illa....
DeleteDai unakku mariyathai avvlothan.tet exam la unnalaium pass panna mudiyathu.unakku pesurathukku thaguthi illa....
Deletemr.salem cluster இது போல பாடசாலையில் பேசி தான் நல்லா வாங்கி கட்டி கொண்டாயே போத வில்லையா உனக்கு .ஏன் எந்த வீண் வேலை .நீ உண்மையான வனாக இருந்தால் உனது போன் நம்பரை இங்கு பதிய விடு .நீ என்ன ஆகிறாய் பாரு ..
DeleteChandra sekara & Ramachandara , Thevadiya pasangala unga mobile no podungada. Naigala unga pasanga govt schoolla ya padikrangala da.
ReplyDeleteடேய்salem cluster நாயே உனக்கு இனி மேல் மரியாதை கிடையாது நான் எவ்வளவு நாகரீகமாக கமெண்ட்ஸ் செய்கிறேன் சேலம் நண்பர்களே இவன் எங்கு பணி செய்கிறான் என்பதை உடனடியாக கண்டுபிடிக்கவும் .இவனுக்கு பேச்செல்லாம் சரிபடாது அடி ஒன்று தான் இவனுக்கு சரிபட்டு வரும் .எப்ப பார்த்தாலும் இதுபோல் பேசி வாங்கி கட்டிகொல்கிறான் .
Deleteடேய் Salem cluster Bastard ! அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற கையாளாகாத Bastard நீ ! Shut your mouth first !
DeleteNee aampalaya iruntha un mobile number poduda naaye.
ReplyDeleteOnnum theriyama inga ethukku da pesurathuukku vara...unna maathiri mutta p......kku kalviseithi la ennada vela?
ReplyDeleteGovt school teachers kku theramai illa nu unakku theiuma?govt school ten th la state first edukka vachurukkomda...mind it...
ReplyDeleteGovt school teachers kku theramai illa nu unakku theiuma?govt school ten th la state first edukka vachurukkomda...mind it...
ReplyDeleteOnnum theriyama inga ethukku da pesurathuukku vara...unna maathiri mutta p......kku kalviseithi la ennada vela?
ReplyDeleteNee aampalaya iruntha un mobile number poduda naaye.
ReplyDelete+2 State first edutha eththanaiyoper D.T.Ed mudichi eppa SGT aga erukkanga .edu pola thevai ellatha comment seiyatha Mr.XXXX
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete