SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2015

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்

தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறைசார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தான், சம்பளம் வழங்கப்படுகிறது.இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் முடியும் தருவாயிலும், அதற்கான நிதித்துறைஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால், நவ.,10 தீபாவளியை புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கி இவர்களால் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., உட்பட பல திட்டங்களில் பணியாற்றம் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.

நிதித்துறை ஒப்புதல் அதிகபட்சம் ஒவ்வொரு ஐந்து அல்லது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும்.மாதத்தில் 20ம் தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஒன்றாம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாட செய்ய முடியும். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல தயங்குவர், என்றார்.

26 comments:

  1. Sambalam podunga appa. Then only they will celebrate depavali festival. Why this kolai veri?

    ReplyDelete
  2. Uyar adhikarigal AA head salary, so avangalukku BC , KH, .... Head patthi kavalai illa......!

    ReplyDelete
  3. Amma RD a/c open panna solranga,... Bulk RD agent online payment website problem last 15days.... Solution.e illa.......Fine katrom waste.a!...... Nanga agent....

    ReplyDelete
  4. B.T. ENGLISH, GOVT. HR. SEC. SCHOOL. SETHARI PATTU, resevanthiyam BLOCK, VILLUPURAM DISTRICT. D o appoinment 26.09.2014. Transfer Want to chennai.

    ReplyDelete
    Replies
    1. B.T English G.H.S.S padalam Kanchipuram DT Transfer want to Tiruavannamalai or villupuram Dt

      Delete
    2. B.T English padalam Kanchipuram DT Transfer want to Tiruvannamalai or villupuram DT 9751086707

      Delete
  5. Replies
    1. Before second weak of Nov...it is confirmed news study well...

      Delete
    2. Sathish sir romba thanks

      can i speak to you sir

      my phone number is 9092592287

      Delete
  6. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  7. Mutual transfer BT Tamil Chennai corp school to Coimbatore corp school or dist please
    Contact -9942614715

    ReplyDelete
  8. 2010 cv case details anybody know pls soluka sir

    ReplyDelete
  9. Sathish parasuram sir posting evlo irukum. Nenga positive cmt matumthan panringa thanks sir. Pho number thanga ila inda numberku kupidunga sir engaluku knjm clarify pana nanga nambikaya irupom . 9842891676

    ReplyDelete
  10. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில்

    தர்மபுரியில்

    """"மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்""""


    அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர...


    உன் வாழ்க்கையின் இரண்டு மணி நேரத்தை மட்டும்
    பிறர்க்கு உனக்கும் செலவு செய்....

    நாள் 8.11.2015
    காலை:10.00 மணி.
    இடம்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்-
    தர்மபுரி மாவட்டம்.

    தலைவர்
    திரு வேல்முருகன்
    9751078810.
    திரு கண்ணன்
    9788151383
    செயலாளர்.

    ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தாரீர்..

    தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்....

    வெ.குமரேசன்..
    9626545446
    மாநில செயலாளர்.

    ஒன்றுபடுவோம்!
    உரிமை பெருவோம்!

    சிதறிக் கிடந்தால் உதிரிகள் நாம்!
    சேர்ந்து நடந்தால்
    சேனைகள் நாம்!


    நண்பர்கள் அனைவரும் பகிரவும்...

    ReplyDelete
  11. Mutual BT ss Salem to erode
    I'm working in erode
    I need Salem dt any place

    ReplyDelete
  12. SSA APPOINTMENT TEACHER'S SALARY GO'S PLEASE SEND

    ReplyDelete
  13. SSA APPOINTMENT TEACHER'S SALARY GO'S PLEASE SEND

    ReplyDelete
  14. Mutual transfer wants to virudhunagar from Madurai for BT. Assit. Social science pls call 8220016405

    ReplyDelete
  15. Anybody knows abt 2010 CVcase pls update correct news

    ReplyDelete
  16. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  17. CEO cuddalore letters ulla poi today letters parunga. Salary g.o. varum

    ReplyDelete
  18. dear sir even go:46(01.03.2011),also we didn't receive salary sir,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி