தமிழகம் முழுதும் இன்று குரூப்–1 முதல்நிலை தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2015

தமிழகம் முழுதும் இன்று குரூப்–1 முதல்நிலை தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்–1 முதல்நிலை தேர்வு 33 மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுதும் உள்ள 725 மைமையங்களில் காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதில் 2 லட்சத்து 14 ஆயிரம் தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 126 மையங்களில் குரூப் 1 தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வை 40 ஆயிரத்து 600பேர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Hi.....i think there is no Tet exam before election...TN Govt case mudikanumnu nanycha eppova mudichiruppaanga tet case oda judgement kandeppa ellaa candidates um satisfaction pandra maatheri theeirpu vallanga mudiyaathu definitely there will be a grop of sufferer so for election govt dont have mind to complete....suppose yaaravethu kaata y there is no tet exam this yr they simply say case is going on...without judgement we can't conduct exam....this my openion

    ReplyDelete
  2. Hi.....i think there is no Tet exam before election...TN Govt case mudikanumnu nanycha eppova mudichiruppaanga tet case oda judgement kandeppa ellaa candidates um satisfaction pandra maatheri theeirpu vallanga mudiyaathu definitely there will be a grop of sufferer so for election govt dont have mind to complete....suppose yaaravethu kaata y there is no tet exam this yr they simply say case is going on...without judgement we can't conduct exam....this my openion

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி