Nov 7, 2015
Home
SGT
2009-க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம்(1.86)வழங்குவதால் ஏற்படும் செலவீனம் தோராய மதிப்பீடு...
2009-க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம்(1.86)வழங்குவதால் ஏற்படும் செலவீனம் தோராய மதிப்பீடு...
50 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
பிரிவினைவாதிகளால் ஏற்படும் போராட்டம் வீண்...... வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராடுவது பலம் அல்ல...பலவீனம்...மேலும் இவர்களின் போராட்ட குணம் முந்தைய ஆண்டு போராட்டக்காரர்களுக்கு தெரிந்ததே...
ReplyDeleteஆகவே என்னுடைய நண்பர்கள் இவர்களது டெட் போராட்டத்தில் கலந்து கொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம் மேலும் நான் பங்கேற்கவில்லை....
போராட்டம் செய்வதாக பணம் யாருக்கும் தராதீர்...அப்படி நீங்கள் தருவதாக இருந்தால உங்கள் பெயரில் வழக்கு தொடுப்பதே ( இணைவதே) நலம்...
- இந்த போராட்டம் சுயநலமானது...சட்ட ரீதியில் அல்ல...
நான் கலந்து கொள்வதாக சொல்லும் புரளியை நம்ப வேண்டாம்.....
நமது டெட் வழக்கு ஜனவரி 27க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது...வெற்றி நமக்கே...
விவரம் விரைவில் கட்டுரையாக...
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் புளியங்குடி
யாருக்கும் எந்த நல்லதும் நடக்க கூடாது.. ரொம்ப நல்ல எண்ணம் சார்... உங்களுக்கு.......
Deleteதிரு சேலம் குளுஸ்டார் தாங்கள் யார் என்பதும் நன்றாக தெரியும்... இருப்பினும் நான் உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை...
Deleteநீங்கள் எந்த சொறிநாய் கூப்பிட்டாலும் செல்லுங்கள் அது எனக்கு தேவையில்லை...
என்னுடைய பெயர் தவறாக பயபடுத்துவதாகவும், நானும் கலந்து கொள்வதாக சிலர் கூறியதாக என் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்தது... ஆகவே வெளிப்படையாக என் நிலைப்பாட்டை அறிவித்தேன்...
நீதிமன்ற வழக்கு இருக்கும் போது, நெய் திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை தான்....
அவரவர் முடிவு அவரவர் இஷ்டம்...
காசுக்காகவும் மீடியாவுக்காகவும் பன்னுவது தவறு...
கடந்த ஆண்டு இதே ஜெயபாரதி போராட்டத்துக்கு கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி போராட்டத்தை சீர்குலைத்த உண்மை அனைவரும் அறிந்ததே....
உச்சநீதிமன்றத்தால் மட்டுமே தீர்வு உண்டு....என்பதை தாங்கள் அறியாரோ?
ராஜலிங்கம் அவர்கள் போரட்டத்தை தவறாக விமர்சனம் பண்ணுவது தவறு உன்னை பற்றி அணைவரும் அறிந்தவர்கள்
Deleteஉண்மையாக போராட வேண்டுமானால் தொடர் போராட்டம் செய் பார்ப்போம்... ஜெயபாரதி முற்றிலும் மீடியா மற்றும் காசுக்காகவே....
Deleteமாதேஸ் உனக்கு நன்றாக தெரிந்திருந்தும் ஏன் துரோகிகளுக்கு சப்போர்ட் செய்கிறாய்...
முடிந்தால் தொடர் போராட்டம் அறிவிக்க சொல்லு அனைவரும், நானும் கலந்து கொள்கிறேன்...
Mr Rajalingam solvadhu pol poratathil kalandhu kolvadhu waste case pending il irukum podhu arpattam seiya koodadhu adhu namaku nalladhu illai so all tet 90 and above pers sindhithu seyal paduveer
ReplyDeleteCase will come in favour of the govt so prepare your self for the next exam
ReplyDeleteMARIAPPAN SHUNMUGAIAHNovember 5, 2015 at 8:09 PM
ReplyDeleteநீங்கள் ரெண்டும் கெட்டான் ரகம்....
நாரதரும் கூட....
மாரியப்பன் சண்முகையா .
நண்பர் சேலம் க்ளஸ்டர் சொல்வதற்கும் உனது பதில் பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?
யார் இரண்டும் கெட்டான் ?
நீ தான் இருந்தும் கெட்டான் .
இந்து மத கடவுள்களை பழித்து பேசிய கர்நாடக கல்பர்கீ நிலை அறிவாயோ ?
தேவையான வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்த கற்று கொள்
.இல்லையேல் பதில் பதிவு இன்னும் ----- வரும் .
நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் .
உன் வாயை ---- கொண்டு இருந்தால் உனக்கு நலம் ....
Mr. Mari.
DeleteHa ha ha, english puriyadha madiri reply paningalae, ipo mudinja, purinja, indha msg ku reply panunga..
Dnt act too smart, there r ppl smarter than u.. If u hav guts reply it..
Mr ramram,
DeleteYou have no locus standi or credibility to talk about Kalburgi. watch the news. Bihar is answering to you.
Mr.Shankar.
DeleteFor your kind info, ram anna quoted that kalburgi incident as an example to make the ignorant mariyapan realize his foolish statement about 82-89 people!!! Ur definition of credibility and ur way of perception may b different!! No restriction that ram brother should also b like that!! Moreover nothing wrong in comparing and quoting some example for ignorant people..
திரு . சங்கர் G
Deleteநீங்களும் கொஞ்சம் செய்தி பாருங்கள் .
நேற்றும் கேரளாவில் உண்டியல் சிதறியது .
இன்று பீஹாரிலும் பாஜக ஓட்டு விகிதம் மிகவும் கூடி உள்ளது .
கல்பர்கீ ஏன் கொல்லப்பட்டான் அறிவீர்களா ?
இந்து கடவுள் சிலை மீது சி###ர் கழித்து பார்த்தேன் . எனக்கு எந்த பாதிப்பும் இல்லை . மக்களே நீங்களும் இந்து கடவுள் சிலை மீது சிறு###கழித்து இன்புறுங்கள் என பகுத்தறிவு என்ற பெயரால் உளறியவன் .
இப்படி பேசுவது பகுத்தறிவு என்றால் , அவனை சுட்டதும் சரியே .
இன்னமும் சுடுவோம் .
சந்தோஷமாக .
^ 90 நண்பர்கள் உரிமைக்காக போராடட்டும் தாராளமாக .
ReplyDeleteபோராட்ட களம் போவதும் ,போகாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் .
82 -89 மக்களை இரண்டும் கெட்டான் என்பதும் , இந்து கடவுள்களை பழிப்பதும் முறையற்ற செயல் .
பதில் வரட்டும் .
நன்றி சகோதரி அனானிமஸ்.
நண்பர் ராஜலிங்கம் & நண்பர்கள் கவனத்துக்கு
ReplyDeleteஎனது பதிவு மாரியப்பன் சண்முகையா வை மட்டும் குறித்தது .
மற்றபடி சேலம் க்ளஸ்டர் உங்களை பேசியற்க்கும் எனது பதிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை .
நன்றி ...
Welcome ji...
Deleteநன்றி நண்பரே
DeleteHi friends
ReplyDeleteஇந்தப் போராட்டம் TET நண்பர்களுக்காக அல்ல.. அரசியலுக்காக மட்டுமே..... இப்போது போராடுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பது Tet பற்றி முழுமையாகத் தெரிந்தவர்களுக்கே தெரியும். அரசோ, நீதிமன்றமோ இன்னும் ஒரு முடிவு எடுக்காத நிலையில் இவர்கள் எதை முன்னிறுத்தி போராடப் போகிறா்கள். ஒரு அரசியல் ஆலோசகரின் முடிவுதான் இந்த போராட்டம்.
ReplyDeleteTwo months kathirupathuthan namal mudium
ReplyDeleteபோராட்டம் கலந்து கொள்பவர்களை கலைக்கும் நோக்கில் பதிவிட வேண்டாம் வழக்கு போட்டவர்கள் சேர்ந்துதான் போராட்டம் பண்ணுகின்றன வழக்கு
ReplyDeleteஇதே போல் ராஜலிங்கம் பதிவிட்டால் நல்லது அல்ல ஏற்கனவே ஆளுங்கட்சி எதிர்ப்பாக எதிர்க் கட்சிக்கு; சாதமா செயல்பட்டது வழக்கு போடுவதாக சொல்லி பணம் வசூல் வேட்டை. மற்றும் அமைப்புணு இவராக பெயர் சொல்லி அவதுறாக செயல்பட்டது நடவடிக்கை எடுக்க போராட்டம் முடிந்தபின் ஆலோசித்தல் படும்
ReplyDeletemadesh i like to talk to you.. pl give ur mobile no
DeletePorattam seiyum asiriyargale ungal porattam vetri adaya enathu valthukal . nengal poradum velayil tamilagathil ulla anaithu sattamandra urupinargaluku korikai manu anupungal enenil ovoru thoguthiyilum oruvar nitçhayam pathikapatular.anaithukum Mel ithu therthal neram.kandipaga ungal manukkal thalamaiyin parvaiku sellum.poratathil panguperum asiriyargale ungal porattam munthaya poratangala pola thavarana pathayil sellamal iruka vendum.nadunilaiudan seyal padum media vai alayungal.kalvithurai samanthapatta anaithu athigarikalum manu anupungal.(Pen is mightier than a sword)
ReplyDeleteதிரு ராஜலிங்கம் அவர்களுக்கு சில கேள்விகள்
ReplyDelete1. கடந்த வருடம் நடந்த போராட்டத்தின் போது எத்தனை லட்சம் வசூல் செய்தீர்கள்.
2. அதற்கு கணக்கு எங்கே ?
3 .பணம் வசூலித்தது நீ ,உன்னிடம் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் எங்களிடம் விவரம் கொடுக்கிறார்கள். அதற்கு உன்னிடம் பதில் இருக்கிறதா?
4. உன் மனதில் நேர்மை இருந்தால் அந்த பல லட்ச ரூபாய்க்கு கணக்கை இதே கல்வி செய்தியில் வெளியிட தயாரா? அந்த தைரியம் உனக்கு இருக்கிறதா?
5. யாரோ ஒரு ஆள் சீர்குலைத்ததாக சொல்லும் நீ, பல பேரை,பல லட்சங்களை வைத்து சாதித்தது என்ன ? சம்பாரித்தது என்ன?
உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசிரியர்கள். அதனால் உன்னை பெருந்தன்மையாக விட்டு விட்டார்கள் .
7. போராட்த்திற்கு வந்த ஆசிரியர்கள் அவர்கள் சொந்த காசை செலவளித்தார்கள். ,நீ அத்தனை நாள் உன் காசை செலவளித்தாயா ?
8. எல்லாவற்றிகும் மேல் நீ என்ன பட்டதாரி ஆசிரியரா ?
9. நீ இதுவரை நேர்மையாக நடந்திருந்தால், 16ந் தேதி நேரில் வந்து அனைத்து ஆசிரியர்கள் ( உன்னிடம் பணம் கொடுத்தவர்களும் வருகிறார்கள் ) முன்னால் விவாதிக்க தயாரா ? கணக்கு கொடுக்க தயாரா ?
உன்னை நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்
உண்மையாக போராட வேண்டுமானால் தொடர் போராட்டம் செய் பார்ப்போம்... ஜெயபாரதி முற்றிலும் மீடியா மற்றும் காசுக்காகவே....
Deleteமாதேஸ் உனக்கு நன்றாக தெரிந்திருந்தும் ஏன் துரோகிகளுக்கு சப்போர்ட் செய்கிறாய்...
முடிந்தால் தொடர் போராட்டம் அறிவிக்க சொல்லு அனைவரும், நானும் கலந்து கொள்கிறேன்...
ஆமாம் அன்று மாலை உனக்கு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் தாராங்க.... இது வழக்கை மேலும் பலவீனமாக்கும்...
Deleteஜெயபாரதி பற்றி தெரிந்தால் இப்படி பேச மாட்டாய்...
ஜால்ரா போடாமல் சரி எது தவறு என்று சிந்தித்து பார்...
மேலும் ஒருநாள் உண்ணாவிரதம்...தொடர் போராட்டம் பன்னலாமே...
என்னைபற்றி பேச பலருக்கு அருகதை இல்லை...இருப்பினும் என் நம்பருக்கு உன் சந்தேகத்தை கேள்..
balavennam agathu tholla ithu arra pooratam
Deleteஆட்சியில் இருப்பவர்கள் நினைத்தால்
ReplyDeleteகேசை வாபஸ் வாங்கிவிட்டோ ,அல்லது
நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்தாலும்
நமக்கு சாதகமாகவும் முடிவெடுக்கலாம் .
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே
This comment has been removed by the author.
ReplyDeleteசரி நண்பரே....
ReplyDeleteநாம் என்ன கோரிக்கையை வைத்துப் போராடுகிறோம்?
யாரிடம் கோரிக்கை வைக்கப் போகிறோம்?
தற்போதைய சூழ்நிலையில் நம்முடய கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
கல்வித்தறை அதிகாரிகளிடம் போனால் , அரசாங்கத்தின் உத்தரவை செயல்படுத்துகிறோம் என்பார்கள். அரசாங்கத்திடம் போனால் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துகிறோம் என்பார்கள். நீதிமன்றத்திடம் போனால் வழக்கு முடியட்டும் என்பார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டவுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாமா?
அல்லது நமது கோரிக்கயை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான வழிமுறையைத் தெளிவாகக் கூறுங்கள் (பதிவிடுங்கள்)
உனக்கு ஒருத்தர்க்காக பதில் சொல்ல நாங்கள் வழக்கறிஞர்கக்கு படிக்க முடியாது நிங்கள் வழகக்கறிஞரை அனுகி விளக்கம் பெற்று கொள்ளுங்கள் நாங்களும் பாதிக்கபட்டவர்கள் தான்
Deleteஉங்களைப் போல போராட்டம் என்னு சொன்னவுடன் ஆதங்கப் பட்டு கலந்துகொண்டு ஏமாற்றப்பட்டதால் கேட்கிறோம்.
Deleteநீங்கள் சட்டம் படிக்க வேண்டாம் வழிமுறையைச் சொல்லுங.கள்.
உங்கள் சுய லாபத்துக்காக மற்றவர்களின் ஆதங்கத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்று தான் கேட்கிறேன்.
நீ கூப்பிட்டதும் வருவதற்கு நாங்கள் ஒன்றும் செம்மறி ஆடுகள் அல்ல.
செம்மறி ஆடுகள் கூட தனக்கு பாதிப்பு என்று தெரிந்தால் கூட்டமாக ஒடும் நன்பரே நமலாம் எந்த ரகம்னு தெரியலயே
DeleteThis comment has been removed by the author.
Deleteதன் பாதிப்புக்காக முன்னால் ஓடும் ஆடுகள் தப்பித்துக் கொள்ளும் நண்பரே...
Deleteஎதற்காக என்றே தெரியாமல் அதன் பின்னால் ஓடும் ஆடுகளின் நிலைமை தான் பரிதாபத்திற்குரியது
தன் பாதிப்புக்காக முன்னால் ஓடும் ஆடுகள் தப்பித்துக் கொள்ளும் நண்பரே...
Deleteஎதற்காக என்றே தெரியாமல் அதன் பின்னால் ஓடும் ஆடுகளின் நிலைமை தான் பரிதாபத்திற்குரியது
தன் பாதிப்புக்காக முன்னால் ஓடும் தப்பித்துக் கொள்ளும் நண்பரே...
Deleteஎதற்காக என்றே தெரியாமல் அதன் பின்னால் ஓடும் ஆடுகளின் நிலைமை தான் பரிதாபத்திற்குரியது.
அனைவரும் இது மாறியான கேள்விகளை கேட்டிருந்தால் இந்த அளவுக்கு பதிவுகளை பதிவு பன்ன வாய்ப்பு இல்லை நன்பர்களே அமைதியாக போராட்டம் முடியட்டும் அன்று மாலை இவனுக்கு தக்க பாடம் அளிக்க வேண்டும் அதுவரை நம் குறிக்கோள் என்னவோ அதை மனதில் கொண்டு செயல்படுங்கள்
ReplyDeleteஆமாம் அன்று மாலை உனக்கு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் தாராங்க.... இது வழக்கை மேலும் பலவீனமாக்கும்...
Deleteஜெயபாரதி பற்றி தெரிந்தால் இப்படி பேச மாட்டாய்...
ஜால்ரா போடாமல் சரி எது தவறு என்று சிந்தித்து பார்...
மேலும் ஒருநாள் உண்ணாவிரதம்...தொடர் போராட்டம் பன்னலாமே...
என்னைபற்றி பேச பலருக்கு அருகதை இல்லை...இருப்பினும் என் நம்பருக்கு உன் சந்தேகத்தை கேள்..
Ramalingam sir 30% adi dravider case eppothu varum please sollunga.
ReplyDeleteHi.....i think there is no Tet exam before election...TN Govt case mudikanumnu nanycha eppova mudichiruppaanga tet case oda judgement kandeppa ellaa candidates um satisfaction pandra maatheri theeirpu vallanga mudiyaathu definitely there will be a grop of sufferer so for election govt dont have mind to complete....suppose yaaravethu kaata y there is no tet exam this yr they simply say case is going on...without judgement we can't conduct exam....this my openion
ReplyDeleteராஜலிங்கம் ஜயா அவர்களே இது தொடர் போராட்டம் தான் உங்களை வரவேற்க்க நாங்கள் தாயாராக உள்ளோம் வரும் போது மறக்காமல் வங்கி கணக்கு எடுத்து வரவும்
ReplyDeleteU R fully mental...
DeleteRajalingam sorinaye
Deleteராஜலிங்கம்
ReplyDeleteஉன்னை யார் அழைத்தது ? உன்னை யாரும் ஆலோசனை கோட்கவும் இல்லை.,யாரோசொன்னது போல் திறந்த. வீட்டில் புகுந்தது போல நீ ஏன் நுழைகிறாய். உன் போல் ஆட்களுக்கு இங்கு இடமில்லை. உன்னிடம் கொடுத்து ஏமாற பணமுமில்லை. வோறு இடமிருந்தால் தேடு.
என்ன நேர்ல வருவியா தம்பி.
கணக்கு குடுண்ணா கண்டதையும் பேசிகிட்டு.
16 ந் தேதி வந்துருப்பபா கணக்கோட
mr madesh want to talk to you. pl call me 9442633016
Deleteசெந்தில் குமார் Sir ராஐலிங்கத்தை அனைவரும் தேடபடும் நபர் அவரால் பாதிப்பு அடைந்தோர் ஏராளம் ஐயா வந்தார்னா கனக்க நேர் பன்னி அனுப்பிடலாம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசூப்பரப்பூ.
Deleteஇன்னும் நாமம் போட பாக்குற எலி