சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 2016-ஆம் ஆண்டு 60 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் அரசு விடுமுறை தினங்கள், இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைகிளைக்கான கோடை கால விடுமுறை மே மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையும், தசரா விடுமுறை அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையும் அறிவிக்கப்பட்டுள்ளன.கிறிஸ்துமஸ் விடுமுறை டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடப்படுகின்றன. அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாள்கள்தான். இந்த தினங்களில் வரும், உழவர் திருநாள், தீபாவளி போன்ற அரசு விடுமுறைகள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி