இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்தியமந்திரி ஸ்மிரிதி இரானி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2015

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்தியமந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்தியமனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.அவர் மேலும் கூறுகையில் ‘அறிவொளி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2015-ம் ஆண்டு தமிழகத்துக்கு சக்சாகர் பாரத் விருது கிடைத்து உள்ளது’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி