ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (உடற் கல்வி இயக்குநர்-கிரேடு-1 உள்பட) ஆசிரியர் தேர்வு வாரியம் மூல மாக தேர்வுசெய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிய மர்த்தப்பட்டனர். இந்த காலியிடங் கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் ஆகும்.இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித் துள்ளது. தற்போதைய நடை முறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெகுவிரைவில் வெளியி டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பொருத்தவரையில், சம்பந்தப் பட்ட பாடத்தில் இளங்கலையும், முதுகலையும் படித்திருப்பதுடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். வெவ்வேறு பாடத்தில் இளங்கலையும்,முதுகலை பட்ட மும் பெற்றிருந்தால் விண்ணப் பிக்க முடியாது. உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்பிஎட் முடித்திருக்க வேண்டும். 57 வயது வரை விண்ணப்பிக் கலாம்.
எழுத்துத்தேர்வில் 110 கேள்வி கள் சம்பந்தப்பட்ட பாடத்திலும், 30 வினாக்கள் கல்வியி யல் முறையிலும், 10 கேள்விகள் பொது அறிவு பகுதியில் இருந் தும் (மொத்தம் 150 வினாக் கள்) கேட்கப்படும். சான்றிதழ் சரி பார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 4 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு (பிளஸ்-1, பிளஸ்-1 பணி அனுபவம் மட் டும்) அதிகபட்சம் 3 மதிப்பெண் ணும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஆனால் எப்போது அறிவிப்பு வரும்??????
ReplyDeleteஎந்தநேரத்திலும் வெளிவரலாம் அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெறுகிறது.
Deleteநன்றி பாலு அவர்களே
Deletenan trb ku call seythen. Pgtrb call fair pannuvadharkana aayathangal nadandhu kondirupathaga badhil alithargal.
DeleteAnybody pls tell me which is the best coaching center for pg English
DeleteCM CELL KORIKKAI OF ADW 30% ADW SGT POSTINGS
DeleteName S.SARAVANAN
Petition No 2016/866394/IK
Petition Date 14/02/2016
Address CUDDALORE;TAMILNADU .
Grievance
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் : மூன்று ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்கினை [WRIT PETITION(MD) 16547 Of 2014] உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மீதமுள்ள 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , மாணவர்களின் கல்வி நலன் கருதி, ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த தேர்வர்களையே கொண்டு உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
Petition Status Forwarded to the concerned officer for necessary action
Concerned Officer SCHOOL EDUCATION SECY, TEACH.RECRUITMENT BOARD
வழக்கத்துக்கு மாறாக Election declare date தள்ளியே போகும், ஆகவே விரைந்து அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆவணம் செய்யவேண்டும்.
Deletebalu and alex sir and friends adw 30% sgt case eppothu mudiyum????
Deletewhat is the reason of the delay of case ???
ramar and sudalai where ?????
sc people students mell akkarai arasukku illayaaaaaa????
case eppo hearinggg???????????
8000 pani idangal nirappapadum yendru thandhi tv ill news vandhadhu but kalviseidhi website ill yendha adhigarapoorva thagavalum varavillaye therindha nanbargal pathividungal
ReplyDeleteWait ... somedays
Deleteமதிப்பிற்குரிய பாலு அவர்களே 8000 பணி நியமனமா இல்லை தேர்வுக்கான அறிவிப்பாக இருக்குமா?
DeleteThank u balu sir.
DeleteThank u balu sir.
DeleteDefinitely posting by 2013 tet passed candidates. Very soon
Deleteநன்றி மதிப்பெண் தளர்வுடன் பணிநியமனமா பாலு அவர்களே..,
DeleteM.A. Final year students தேர்வில் பங்கு பெற முடியுமா? நெட்,செட், தேர்வு தகுதி உள்ளது போல்... TRB உண்டா...
DeleteM.A. Final year students தேர்வில் பங்கு பெற முடியுமா? நெட்,செட், தேர்வு தகுதி உள்ளது போல்... TRB உண்டா...
Deleteபங்கு பெற முடியாது. நண்பரே
Deleteநானும் தந்தி செய்தியில் பார்த்தேன் அந்த வீடியோவும் வாட்ஸ் ஆப் முலம் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார் ஆனால் 8000 பணிகான அதிகார பூர்வமாக தகவல் இல்லை,,
ReplyDeleteNaalai nadakkum kuttathodaril yedhavadhu nalladhu nadakuma yendru yedhir parppom friends
DeleteNaalai nadakkum kuttathodaril yedhavadhu nalladhu nadakuma yendru yedhir parppom friends
Deleteவிரைவில் அறிவிப்பு வரும்,தேர்வுக்கு தயாராகுங்கள்!வாழ்த்துக்கள்!
ReplyDeletePolytechnic trb??????
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteEngineering college trb???
DeleteAfter case
DeleteAll case over.but this govt have no willing to release notification.
DeleteBefore elections are after elections notification will come please tell
ReplyDeleteIf any miracle happen within next four days then only it is possible for notification come.
ReplyDeleteValuable information
DeleteNow tntet case pending how can possible for bt 8000 post
ReplyDeleteDo not expect notification.if want to open your book once notification come it not help any way.keep in touch with books always.
ReplyDeleteThanks for information
DeleteCame to know from one coaching centre that notification come in this week.but exam date is before march end.
ReplyDeleteSir coaching centre name sir
DeleteMy friend told me sir.i do not know.infirm u later.
DeleteDhinesh sir do you know any details plz tell me
ReplyDeletepatathari idainilai asiriyargal niyamanam 2013 mulame nadakum.thevayatra vathanthigalai namba vendam
Deletepani vaipu peramudiyatha oru silarin vathanthi than ithu. ...exam vaithai therchi mathitan 60%.....ila 55% ..ithai thelivu paduthungal
Deleteநன்றி தினேஷ் அவர்களே ஆனால் உங்களது கருத்து எப்படி 60% அல்லது 55%?
DeleteDinesh and arul can u tell me the good coaching center for pg English
DeleteThank u dinesh sir
DeleteThank u dinesh sir
Deleteதரன் அவர்களே எனக்கு கோச்சிங் சென்டர் பற்றிய எந்த தகவலும் தெரியாது, நீங்கள் எந்த ஊர் என கூறுங்கள் நான் விசாரித்து சொல்லுகிறேன்.
DeleteArul im from Vellore
DeleteSalem, namakkel, dharmapuri its take pg class but vellore i dont know Dharan S..,
DeleteDont mistkake me
Vellore vidiyal coaching centre
DeleteThankyou sir
Deleteanaivarukum pathagam ilamal amayum arul sir
Deleteநன்றி தினேஷ் அவர்களே கடவுள் அருளாள் உங்கள் வார்த்தை உண்மையாக வேண்டும், இந்த நம்பிக்கை தான் அனைவருக்கும் ஒரு ஆறுதலாக உள்ளது..,
Delete2013 தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை வழி கிடைக்குமா?.
ReplyDeleteஎல்லோரும் நீங்கள் கூறுவதை தான் எதிர்பார்கிறோம் அரசன் எழில் அவர்களே...,
DeleteWhat best we can expect from the Government??
Deleteமதிப்பிற்குரிய அலெக்ஸ் ஐயா அனைவரும் எதிர்பார்பது பணி தேர்தலுக்கு முன் பணி நியமனம் உண்டா இல்லையா
DeleteThe Government seems to be busy with Election, possibilities are very remote for recruitment process before Election.
DeleteBt post court case mudium varai arivippu varathu nanbarkale
ReplyDeleteThen eppadi sir defence dept 6 posting pottanga
DeleteIt is possible to appoint now
But it is according to the outcome of the supreme court judgement
Omsrisairam
There is no need of waiting for the judgement
DeleteOmsrisairam
கடந்த இரண்டு வருஷமா இப்படி காத்து இருந்து மனம் வேதனை அடைது.
ReplyDeleteGovt yellorukum job pottuta apparam all tet case should be cancelled so everything is in our govt decisions. yellamay nalladha nadakkum friends
ReplyDeleteyellorin edhir parpum adhu thaan
DeleteGovt yellorukum job pottuta apparam all tet case should be cancelled so everything is in our govt decisions. yellamay nalladha nadakkum friends
ReplyDeleteகணினி அறிவியலில் பி.எட் முடித்த ஆசிரியர்களுக்கு இந்த டி.ஆர்.பி யில் வாய்ப்பு உண்டா???????????
ReplyDeleteWhat is the result of 55% passed candidates? When I worked in matrix,my colleague,who completed B.A,B.Ed recently, got 84 in tet and I got 87 in tet. But she got job. Even though I have a good experience in teaching and more senior of her, because of cut of marks I couldn't get it. What a govt decision is it!! Two days before it was eligible and two days after it was not eligible. Why they are not thinking the difference about education and marks in 1998 and 2010,11.... There is no value in experience and good teaching. Though I have given centum in English and 8 year experience in teaching 10 th std, I am jobless. But she got without experience of teaching. When will they understand and give the judgement??? Will they good and correct judgement???? Mmm... Again we need to learn trb....fate..
ReplyDeleteWhat is the result of 55% passed candidates? When I worked in matrix,my colleague,who completed B.A,B.Ed recently, got 84 in tet and I got 87 in tet. But she got job. Even though I have a good experience in teaching and more senior of her, because of cut of marks I couldn't get it. What a govt decision is it!! Two days before it was eligible and two days after it was not eligible. Why they are not thinking the difference about education and marks in 1998 and 2010,11.... There is no value in experience and good teaching. Though I have given centum in English and 8 year experience in teaching 10 th std, I am jobless. But she got without experience of teaching. When will they understand and give the judgement??? Will they good and correct judgement???? Mmm... Again we need to learn trb....fate..
ReplyDeleteMay 8 election date has been announced ...whatsapp news....is it true
ReplyDeleteNalaiku nam ethirparpu niraivera kadavulai prathipom
ReplyDeleteBt post court case mudium varai arivippu varathu nanbarkale
ReplyDeletetrb:: final year m.a. Students eligible or not?
ReplyDeletetrb:: final year m.a. Students eligible or not?
ReplyDeletetrb:: final year m.a. Students eligible or not?
ReplyDeleteEligible....but you should have your pg certificate while certificate verification ....
Deleteமன்னிக்கவும் நீங்கள் தகுதி இல்லை.
Deleteஅறிவிப்புக்கு முன்பு தாங்கள் PG B.Ed முடிந்து இக்க வேண்டும்.
Not eligible sir. Kandippa employment office la register pannirukanum. MA complete panna dhan yeludhalam bro
Deleteset net tet upsc yendha exammukum eppadi illaiyae bro, final year student attend panlam yen ethatruku mattum ippadi.?
Deleteset net tet upsc yendha exammukum eppadi illaiyae bro, final year student attend panlam yen ethatruku mattum ippadi.?
Deleteset net tet upsc yendha exammukum eppadi illaiyae bro, final year student attend panlam yen ethatruku mattum ippadi.?
DeleteNot eligible sir
ReplyDeletehowmany teachers of tntet2013 not got appointment??????if anyone knows please give details
ReplyDeleteTomo tet arivipu varavilai entral anaithu asiriyarkal poratam seivom pallikalvithurai munadi varunkal anaivarum onru seruvom 3 Varudam waste panitom nanbarkale
ReplyDeleteAs some students ask for Pg trb English coaching class , I register here friends , this is senthilkumar from Salem, conducting trb pg English and tet English trainer.. So far 20 students got placed in trb and 700 in tet interested contact me senmega@gmail.com
ReplyDeleteWat about computer science????? Is there is exam for computer science?????
ReplyDeleteTet marks pgtrb kum weightage a kudukalam.
ReplyDeletePg TRB call for eppo varum bros
ReplyDeleteAny details of no of postings as per subjects
ReplyDeleteSpecial teacher exams detail?tell sir.
ReplyDeleteஸ்டாலின் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
ReplyDeleteநாள் :22/02/2016
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்
மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!
அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .
தொடர்புக்கு
இரத்தினகுமார் :9362778448
Ayyadurai:9443987601
ஐயா பாலு அவர்களே 8000 ஆசிரியர் நியமனம் உண்மை செய்தியா அல்லது யூகமா ஏனென்றால் இது போன்ற எத்தனையோ குறுஞ்செய்திகள் அலுத்துவிட்டது
ReplyDeletetet varuma?
ReplyDeleteDinesh sir iam 90 mark 65.13 weitage.ungal pechu oru nampikkaiya tharuthu.thanku sir.
ReplyDeletebotany ku ethani post varum,best coachinsollungasir
ReplyDeleteFOR BOTANY BEST .....SIR NUMBER 9500244679
ReplyDeleteAll r politics..........only our time is good.....ee.wil wonnnnnnn....
ReplyDeleteMTR pg TRB coaching centre perambalur classes tamil English physics chemistry and maths.
ReplyDeleteM.P.C TRB Coaching centre erode ( only for mathematics )
ReplyDeletePG and Polytechnic trb coaching classes starts on march 1st week on words
Batch 1 : Saturday and Sunday 9.00-5.00
Batch 2 : Monday to Friday evening 6.00-8.00
Contact no : 9042071667
இன்னும் நம்புரிங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir my native is near rasipuram, where is the best coaching center for chemistry?
ReplyDeleteMTR pg TRB coaching centre perambalur classes tamil English physics chemistry and maths. Previously 100 pg teaches selected.for contact 8012522800&8012522804.
ReplyDeleteSir cls eppo start aagum?
DeleteSir coaching class eppo start aagum?
DeleteSir coaching class eppo start aagum?
DeleteSir coaching class eppo start aagum?
DeleteWhen will we get the lab assistant result?
ReplyDeleteSir my native is near rasipuram, where is the best coaching center for chemistry?
ReplyDeleteWhen will be come Trb notification
ReplyDeleteM.P.C TRB Coaching centre erode ( only for mathematics )
ReplyDeletePG and Polytechnic trb coaching classes starts on march 1st week on words
Batch 1 : Saturday and Sunday 9.00-5.00
Batch 2 : Monday to Friday evening 6.00-8.00
Contact no : 9042071667
There is any best trb coching center at rasipuram or namakkal
ReplyDeleteDear all 7920 BT asst. Post selection list prepare process is going on for trb. this list publish very soon. Don't worry for all.
ReplyDeleteஇது உண்மையா சார்
DeleteEndha news unmaiya nanba? Illa chumma soldringla., waiting for true reply, private jobla eruken velaiya vittitu padikalanu kekkuren.
DeleteEndha news unmaiya nanba? Illa chumma soldringla., waiting for true reply, private jobla eruken velaiya vittitu padikalanu kekkuren.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHello Mr.siva any possibility for second list or welfare list for pg assistant last time cv attend holders
ReplyDeleteSiva sir what about sec grade teachers selection list?????
ReplyDeleteSiva sir yen ippad sollureha 7920 posting for bt nu Apo paper1 candidate nilamaya konjam yosinga
Deleteநண்பர்களே தமிழைப் பொருத்தவரை எங்கும் கோச்சிங் செல்ல வேண்டாம். 6முதல்12 வரை உள்ள பாடப் புத்தகம் மற்றும் முனைவர் தேவிரா,&பாக்ய மேரி&ஸ்ரீசந்திரன்& தமிழன்ணல் ilakkiya varalaru book s&கூடுதலாக சக்தி கைடு பழைய வினாத்தாள் பார்த்தாளே போதுமானது. நமக்கு சிலபஸ் கொடுக்கப் பட்டுள்ளது அதற்கு நாமே தயார் ஸெய்து படித்தால் கூடுதல் நலம்.இனி கோச்சிங் கிளாஸ் பேருல பணம் பரிக்க ஆரம்பிச்சிரும் சில கல்வி வியாபார திருடர்கள்
ReplyDeletePakirntha thagaval anaiththum pg trb Tamil elutha pogum nanbarkalukaga mattume
ReplyDeleteWhere is good coaching centre forPg trb zoology in and around namakkal district.
ReplyDeletePHOTON COACHING CENTRE PHYSICS KANCHIPURAM
ReplyDeleteDear sir,
DeleteMaths class availabe or not that institute & kindly advice if any PG TRB classess in Kanchipuram.
Best coaching centre pg trb chemistry.
ReplyDeleteஅனைத்து நண்பர்களும் நம்பிக்கையுடன் படியுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் .
ReplyDeleteElection kum munnadi trb exam vara chances iruka....?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir pls conform PG maths best coaching center in Bangalore or Hosur or nearby. Tks.
ReplyDeleteRespected sir... I did my BA in English and MA in ancient history and archeology. Can i able apply for Net.
ReplyDelete