May 21, 2017
Home
PAY
ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது
ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது
01.05. 2017 அன்று பணியாற்றுவோர் விபரம், ஊதிய விபரம் ,ஊதியம் பெறுவோர் விபரம் காலி பணியிட விபரம், 2017 முதல் 2022 வரை ஓய்வு பெறுவோர் விபரம் , தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டுவாடகை படி பெறுவோர் ஆகிய விபரம் கோரியுள்ளதுஅனைத்து துறை அலுவலர்களும் நண்பர்களும் உடனடியாக உரிய விபரம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT. PG TRB English study materials all units with model questions bank available contact: 9688539099
ReplyDeleteஇடைநிலை ஆசிரியரின் ஊதிய பிரச்சினைகள் தீர்க்க படுமா?
ReplyDeleteஇடைநிலை ஆசிரியரின் ஊதிய பிரச்சினைகள் தீர்க்க படுமா?
ReplyDelete