கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந்தேதி திறக்கப்படும் அரசு கூறியுள்ளது.கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது.
அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும்.
பெற்றோர் அச்சம்
மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.அரசுக்கு கோரிக்கைஇது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் ஆசிரிய சங்கங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தன.
தள்ளி வைப்பு அறிவிப்பு
இதனையடுத்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும் எனபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் வரவேற்பு
இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பியதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..
நன்றிகள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே..,
ReplyDeleteஅப்படியே அந்த 1114 காலிபணியிடம் நியமனம் பட்டியல் பற்றிய தகவல்?
நியமனம் எப்படி? Apply பண்ணினவர்க்கு மட்டுமா?
Deleteநியமனம் எப்படி? Apply பண்ணினவர்க்கு மட்டுமா?
Deleteபட்டியல் வந்தால் தான் தெரியும்
Deleteநன்றி அய்யா கொஞ்சம் 16000 பகுதிநேர பயிற்றுநர் களுக்கும் நற்செய்தி கூறுங்கள்
DeleteNee unmayana hero, paper 1,2,patiyalum velividungale 2013 tet.
DeleteNee unmayana hero, paper 1,2,patiyalum velividungale 2013 tet.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete1114post only more chance 0.01 to 0.10mark missed candidate
ReplyDelete1114post only more chance 0.01 to 0.10mark missed candidate
ReplyDeleteTHANKS EDUCATION MINISTER FOR IMMEDIATE ACTION AND EVERY THINK.
ReplyDelete1114 eppo list varum
ReplyDeletenaanum waiting for this result vantha sollunga 9884928446 ifsbharath@gmail.com
ReplyDeleteSgt vacant fill pannunga punniyama irukum.
ReplyDeleteSgt vacant fill pannunga punniyama irukum.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல செய்தி
ReplyDeletetnpsc website work agutha? trouble pannudhu
ReplyDeleteடிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கி கிடக்கிறது...
ReplyDeleteவிண்ணப்பிக்க இயலவில்லை...
Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT PG TRB English study materials all units with model questions bank available contact: 9688539099
ReplyDeletetet phy weightage mbc 65.00 ku mela yarum irukengala (2013 passed canditates)
ReplyDeleteBC. Physics. Female.2013, 65.58
Delete2017 tet la phy major mbc la pass mark varavanga contact panunga my no 8525863133
ReplyDelete2017 tet la phy major mbc la pass mark varavanga contact panunga my no 8525863133
ReplyDelete2017 tet la phy major mbc la pass mark varavanga contact panunga my no 8525863133
ReplyDeletembc phy candidate cal me
ReplyDeletembc phy candidate cal me
ReplyDelete2013 tet passed candidates எல்லாம் சேர்ந்து கல்வி அமைச்சரை சந்தித்து நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்கமாறு கேட்கலாம்.
ReplyDelete2013 tet passed candidates எல்லாம் சேர்ந்து கல்வி அமைச்சரை சந்தித்து நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்கமாறு கேட்கலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஒளியை ஏற்றி விட்டு தான் மற்ற வேலையை பாா்ப்பாா்
DeleteTet mark + age
ReplyDeleteTetmark+experience+employment seniority
ReplyDeleteGoodmethod for selection process
Tet mark + district employment seniority+ b.Ed seniority ( 75 +15+ 10) is the good for all senior teacher
ReplyDeleteNallathu nadakum.namaku first priority kidaikum.don't worried.
ReplyDeleteSir 2013 paper1 list vidunga.4years edhiparthu nampikaiyilanthullom.please consider pannunga minister sir
ReplyDeletePaper 1 updation coming soon paper 1 posting 525
ReplyDeleteEppadi fill panuvanga sir,2013tet kuka,illa rendume,
DeleteEppadi fill panuvanga sir,2013tet kuka,illa rendume,
DeleteKadavulukku than therium...!!!
DeleteThanks already I knew sir
ReplyDeleteTell as senior education office
But mingle as 2017 ?my doubt
Is it true muven sir
ReplyDeleteGiven sir is it true!.
ReplyDeleteIs it true muven sir
ReplyDeleteIs it true muven sir
ReplyDeleteYes paper 2 list pubhlish panina piragu paper 1 updation
ReplyDeleteOnly 2013,or 2013+2017.pls tell me muven sir
DeleteOnly 2013,or 2013+2017.pls tell me muven sir
Deletemuven sir my weightage 66.47 eng paper 2 OC any chance for me 1114 post
ReplyDelete2013 paper 1 weightage 68.26. SC any chance
ReplyDeleteMuven sir when will come list?
ReplyDeleteMalaravan sir lam67.53sca paper12013.any chance
ReplyDeleteBe confident
ReplyDelete