May 31, 2017
Home
GO
PG
SGT
TRB
TRB- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு.
TRB- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு.
TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எவரேனும் இப்பணி தேர்விற்கு விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு தங்களது பணி விவரத்தை www.trb.tn.nic.in இணையத்தில் update செய்யவும்!!33 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Can pg teacher get even5% reservation in college recruitment?
ReplyDeleteThe only one exclusive centre for COMMERCE PG TRB.Complete coverage of 20 units and more than 200 test questions for each units.Company law and Auditing are prepared as per CA 2013 with reference to the CA 1956. Income tax is designed with simple illustrations to all the provisions.Materials are easy going with deeper intensive.Edu.psychology is extracted from SK mangal and JC Agarwal ( Tamil translated) with 500 NCERT based test questions.Last PG TRB psychology questions are completely asked from this materials.Gayathri Institute of Commerce. Theni DT.9942586940
DeleteTet 2013,pass panni wait panravangaluku velai kodunga.4varusam atchi.
DeleteThis comment has been removed by the author.
DeleteMPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Practise questions available
* 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions
along with answer key
* for details 9042071667
Waitage change aguma
ReplyDeleteGraduate teachersku reservation unda....
ReplyDeleteGraduate teachersku reservation unda....
ReplyDeleteNo reservation for graduate assistant
ReplyDeleteI have completed M.SC B Ed. Did not do DTEd. But working as SG Assistant in a recognized school. Am I eligible
ReplyDeleteAm I eligible for the 10%reservation
ReplyDeleteதீபா தேவி அவர்களே நீங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும்
DeleteThank u Sir. But to contact TRB it is very tough.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅப்படி எல்லாம் இல்லை உங்களது கேள்வியை பொறுத்து தான் பதில் இருக்கும்
Deleteஒரு சிலர் பணி நியமனம் பற்றி தேர்வு முடிவு பற்றி தொடர்ந்து கேட்பதால் தான் அவர்கள் சரியாக பதில் அளிப்பது இல்லை உங்களது சந்தேகத்திற்கு கண்டீப்பாக சரியான விளக்கம் கொடுப்பார்கள்
Thank u for timely information
ReplyDeleteThank you Arul Sir. I made a call to TRB. They clarified stating that the 10% reservation is only for the teachers working in Government and Government aided schools. Not for private schools.
ReplyDeleteநல்லது தீபாதேவி அவர்களே
Deleteஇதே போன்று BT பணியிடங்களில் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteநண்பர்களே அவ்வாறு அளிக்க வாய்ப்பு இருக்குமா
முருகன் அவர்களே நீங்கள் சொல்லுவது போல் நடந்தாலும் நடக்கம்
Deleteஅருள் சார். Pg கொடுக்கும் போது BT லும் கொடுக்க வாய்ப்ப இருக்கும் என்ற அனுமானத்தில் கேட்டேன்
Deleteஅருள் சார். Pg கொடுக்கும் போது BT லும் கொடுக்க வாய்ப்ப இருக்கும் என்ற அனுமானத்தில் கேட்டேன்
Deleteநானும் அதே அனுமானத்தில் தான் சொன்னேன்
Deletemy weitage 65.40 in 2017 tet SC / English any chance to get post
ReplyDeletePG TRB MATHS
ReplyDeleteNATIONAL ACADEMY DHARMAPURI
Unitwise study materials and Question papers Available...
Test batch :Saturday and Sunday
CONTACT :9787660996
இதனால், கூடுதலாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்படுமா???
ReplyDeletePg 10% reservation is govt school and govt aided school BT teacher eligible or not tell me deepa devi
ReplyDeletePg 10% reservation is govt school and govt aided school BT teacher eligible or not tell me deepa devi
ReplyDeleteகல்வித்துறையில் ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர் அல்லாத TET pass ஆன பணியாளர்களுக்கும் BT Asst தேர்ந்தெடுத்தலில் 15% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
ReplyDeleteJob illadhavangalukku first job kodukkama enna kodumai sir idhu
ReplyDeleteNan lab assist la erukean enaku sec.grade scale than enaku entha reservation unda
ReplyDeleteSir pg trb 2017 result eppa varum. Cut off evlo varum?
ReplyDeleteHi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.
ReplyDelete